Latest topics
» நாளைய காவியமே!by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழுவுக்கு வந்த டவுட்டு
+5
கலைவேந்தன்
அன்பு தளபதி
சிவா
கோவை ராம்
balakarthik
9 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஏழுவுக்கு வந்த டவுட்டு
First topic message reminder :
சென்னைக்கு வந்திருந்தான் ஏழு. வழக்கம் போல் முதல் நாள் இரவு அடித்த பியர் ஏழுவுக்கு இன்னமும் போதையைத் தந்துக் கொண்டிருந்தது. இருந்தாலும் அன்று இண்டெர்வ்யூ இருந்ததால் காலையிலே குளித்து புத்தாடை அணிந்து, டை கட்டி சேல்ஸ் ரெப் போல தயாராகி யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தான். பாலாஜியின் நண்பன் ஒருவர் தனது கப்பல் போன்ற காரில் வந்து ஏழுவையும் பாலாஜியையும் பிக்கப் செய்துக்கொண்டு கிளம்பினார். வழக்கம் போல பாலாஜி பின்புற சீட்டில் அமர்ந்து மொபைலில் கடலை விவசாயம் செய்ய ஆரம்பித்தான். இனி ஏழுவும், அந்த நண்பரும்
ஹலோ.நான் ஏழுமலை.
ஹாய் நான் அண்ணாமலை
கூல் பாஸ்.நாம ஒண்ணா சேர்ந்தா வெற்றிதான்
என்ன சொல்றீங்க?
மலை மலை. ஹிட்டுன்னுதானே சொன்னாங்க? இல்லையா?
ஓ அதுவா… அப்புறம்.. வேற என்ன?
அடுத்து மாஞ்சா வேலு பாஸ். சீக்கிரம் ரிலீஸ் ஆகுது.
ஹலோ. அத விடுங்க. நீங்க எப்படி இருக்கிங்க?
ஃபைன். எனக்கு கார் சம்பந்தமா ஒரு டவுட்டுங்க
சொல்லுங்க. நான் ஆட்டோமொபைல்தான்.
ஓ.பெட்ரோலா டீசலா?
நக்கலா? நான் படிச்சது ஆட்டோமொபைல்ன்னு சொன்னேங்க
நல்ல வேளை.. நீங்க வெட்னரி டாக்டர் ஆகல..
ஏன் உங்களுக்கு ஃப்ரீயா வைத்தியம் பார்த்திருப்பேனா?
இல்லங்க. நான் நாய்.நான் மாடுன்னு நீங்களே சொல்லிக்கிட்டு இருப்பிங்கல்ல?
ஷிட். ரொம்ப கடிக்காதிங்க. உங்க டவுட்டு என்ன?
விடுங்க சார். அத புரிஞ்சிக்கிட்டு பதில் சொல்ல ரொம்ப பொறுமை வேணும். நீங்க டென்ஷன் ஆவறீங்க..
அதெல்லாம் இல்ல பாஸ். எனக்கு ஆட்டோமொபைல்ல இண்டெரெஸ்ட் அதிகம். கேளுங்க
பெட்ரோல்ல ஓடுற காரு, கேஸல் ஓடுற காருன்னு சொல்றாங்களே..
ஆமா..
ஆனா எல்லா காரும் ரோடுலதானே ஓடுது?
இதெல்லாம் எல்.கே.ஜி காமெடி சார். வேற சொல்லுங்க
ஹிஹிஹி. மறுபடியும் உங்க பொறுமைய சோதிச்சேன். கூலாதான் இருக்கிங்க.
ஏசி ஓடுது சார்.
அதான் சார் அடுத்த டவுட்டு.
என்ன?
காருல வர்ற கரண்ட் எல்லாமே டிசி தானே?
ஆமா.
அப்புறம் எப்படி ஏசி ஓடுது?
ஆவ்வ்வ்வ்வ்..உருப்படியா ஒரு டவுட்டும் இல்லையாங்க.
இருக்குங்க. இப்ப வர்றேன் விஷயத்துக்கு. வண்டி வாங்கி இஞ்சின எவ்ளோ வருஷம் கழிச்சு மாத்துவீங்க?
அதெல்லாம் மாத்த தேவையில்லை சார்.
டயர்?
ரெண்டு வருஷத்துல
சீட் கவர்?
அது நம்ம இஷ்டம் சார். நான் பொதுவா ஒரு வருஷத்துல மாத்துவேன்.
அப்புறம் ஏன் சார் கியர மட்டும் அடிக்கடி மாத்தறீங்க?
அய்யோ.. 1960 கடியிலே இருக்கிங்களே..
சார் நான் இறங்குற இடம் வந்துடுச்சு. உருப்படியா என் டவுட்ட கேட்டுட்டு போறேன்.
ம்ம்
Which is the longest car in india?
ஹாஹா.அதுலதான் இப்ப நீங்க இருக்கீங்க..
நல்லதா போச்சு சார். என் டவுட்டு என்னன்னா, காரை நீங்க வச்சிருக்கிங்க. கார வச்சிருந்த சினிமா கவர்ச்சி நடிகை சொப்பனசுந்தரிய இப்ப யார் வச்சிருக்கா???

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஏழுவுக்கு வந்த டவுட்டு
கடிச்சு கடிச்சு உங்க பல்லும் போயிடுச்சு ...எங்க புண் ஆறின பாடு இல்லையே..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஏழுவுக்கு வந்த டவுட்டு
இப்படி உசுபேத்தி உசுபேத்தியே உடம்ப ரணகளம் பண்றாங்கப்பாகலை wrote:கடிச்சு கடிச்சு உங்க பல்லும் போயிடுச்சு ...எங்க புண் ஆறின பாடு இல்லையே..!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஏழுவுக்கு வந்த டவுட்டு
balakarthik wrote:maniajith007 wrote:இதுக்கு விஜய் பாட்டே போடுப்பா
உன்கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
Re: ஏழுவுக்கு வந்த டவுட்டு
சிவா wrote:
அட இம்சை அரசா! உன் இம்சைக்கு அளவே இல்லாமல் போய்விட்டதடா!!! சிரித்து சிரித்து வயிறுதான் வலிக்கிறது!!!
வயிறு வலிச்சா டாக்டருக்கிட்ட போங்க சிவா... அத இங்க சொல்லுரிங்க...
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: ஏழுவுக்கு வந்த டவுட்டு
எஸ்.எம். மபாஸ் wrote:சிவா wrote:
அட இம்சை அரசா! உன் இம்சைக்கு அளவே இல்லாமல் போய்விட்டதடா!!! சிரித்து சிரித்து வயிறுதான் வலிக்கிறது!!!
வயிறு வலிச்சா டாக்டருக்கிட்ட போங்க சிவா... அத இங்க சொல்லுரிங்க...
நமக்கு ஒரு பிரெச்சனைனா கடவுள் கிட்ட முறையிடலாம் அந்த கடவுளுக்கே பிரெச்சனைனா யார்கிட்ட முறையிடர்டு சொல்லுங்க !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஏழுவுக்கு வந்த டவுட்டு
balakarthik wrote:எஸ்.எம். மபாஸ் wrote:சிவா wrote:
அட இம்சை அரசா! உன் இம்சைக்கு அளவே இல்லாமல் போய்விட்டதடா!!! சிரித்து சிரித்து வயிறுதான் வலிக்கிறது!!!
வயிறு வலிச்சா டாக்டருக்கிட்ட போங்க சிவா... அத இங்க சொல்லுரிங்க...
நமக்கு ஒரு பிரெச்சனைனா கடவுள் கிட்ட முறையிடலாம் அந்த கடவுளுக்கே பிரெச்சனைனா யார்கிட்ட முறையிடர்டு சொல்லுங்க !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆஹா.... இது வரைக்கும் ஒருத்தன்தான் இருந்தான் இப்போ இதுவும் கூட செர்ந்திடிச்சா இனி......
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: ஏழுவுக்கு வந்த டவுட்டு
எஸ்.எம். மபாஸ் wrote:balakarthik wrote:எஸ்.எம். மபாஸ் wrote:சிவா wrote:
அட இம்சை அரசா! உன் இம்சைக்கு அளவே இல்லாமல் போய்விட்டதடா!!! சிரித்து சிரித்து வயிறுதான் வலிக்கிறது!!!
வயிறு வலிச்சா டாக்டருக்கிட்ட போங்க சிவா... அத இங்க சொல்லுரிங்க...
நமக்கு ஒரு பிரெச்சனைனா கடவுள் கிட்ட முறையிடலாம் அந்த கடவுளுக்கே பிரெச்சனைனா யார்கிட்ட முறையிடர்டு சொல்லுங்க !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆஹா.... இது வரைக்கும் ஒருத்தன்தான் இருந்தான் இப்போ இதுவும் கூட செர்ந்திடிச்சா இனி......
இனி வேட்டை ஆரம்பமாயிடிசுடோய் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஏழுவுக்கு வந்த டவுட்டு
balakarthik wrote:எஸ்.எம். மபாஸ் wrote:balakarthik wrote:எஸ்.எம். மபாஸ் wrote:சிவா wrote:
அட இம்சை அரசா! உன் இம்சைக்கு அளவே இல்லாமல் போய்விட்டதடா!!! சிரித்து சிரித்து வயிறுதான் வலிக்கிறது!!!
வயிறு வலிச்சா டாக்டருக்கிட்ட போங்க சிவா... அத இங்க சொல்லுரிங்க...
நமக்கு ஒரு பிரெச்சனைனா கடவுள் கிட்ட முறையிடலாம் அந்த கடவுளுக்கே பிரெச்சனைனா யார்கிட்ட முறையிடர்டு சொல்லுங்க !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆஹா.... இது வரைக்கும் ஒருத்தன்தான் இருந்தான் இப்போ இதுவும் கூட செர்ந்திடிச்சா இனி......
இனி வேட்டை ஆரம்பமாயிடிசுடோய் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அப்போ இதுவரைக்கும் வேட்டையாடினதே இல்ல... ஒருவேள சோம்பேறி சிங்கமா இருக்குமோ....
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: ஏழுவுக்கு வந்த டவுட்டு
அது போன மாசம் நா சொல்றது இந்த மாசம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சாகச விளையாட்டால் வந்த விபரீதம்: திருமண நாளை கொண்டாட வந்த இளம்பெண் கணவர் முன் பலி
» ஒரு டவுட்டு…!
» எனக்கொரு டவுட்டு…!
» இணைய கலாட்டா
» டாடீ எனக்கு ஒரு டவுட்டு…
» ஒரு டவுட்டு…!
» எனக்கொரு டவுட்டு…!
» இணைய கலாட்டா
» டாடீ எனக்கு ஒரு டவுட்டு…
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum