ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பத்து வலிமையான விலங்குகள்!

Go down

உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Empty உலகின் பத்து வலிமையான விலங்குகள்!

Post by செரின் Tue Jun 30, 2009 1:16 pm

உலகின் பத்து வலிமையான விலங்குகள் அதன் உடல் எடையுடன் ஒப்பிட்டு எடுக்கப்பட்டது.

1. Rhinoceros Beetle:
இதன் உடல் எடையுடன் ஒப்பிடும்போது உலகில் மிக வலிமையான விலங்கு இதுதான். தனது உடல் எடையை விட 850 மடங்கு எடையை தூக்கி செல்லும் திறனுடையது. அதாவது ஒரு மனிதன் பீரங்கியை தூக்குவதற்கு சமம்.

உலகின் பத்து வலிமையான விலங்குகள்! R_Beet2

நாம் மனிதர்களையும் சும்மா சொல்லக்கூடாது ஒரு மனிதன் தனது எடையை விட மூன்று மடங்கு அதிக எடையை தூக்கியதே சாதனையாகும்.


2. Elephant:
இதனுடைய எடை சுமார் 12000 பவுண்ட்கள். இவற்றால் 20000 பவுண்ட் எடையை தூக்க முடியும்.அதாவது 130 மனிதர்களை சுமந்து செல்லும் திறனுடையது.

உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Elephant_4




3. Leafcutter Ants:
இவை தனது எடையை விட 50 மடங்கு அதிகமான எடையை தூக்கி செல்லும் திறனுடையது.

உதாரணத்திற்கு ஒரு மனிதன் ஒரு டிரக்கை தூக்குவதற்கு சமம். உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Image




4. Gorilla:
இவை தனது எடையை விட பத்து மடங்கு அதிகமான எடையை தூக்கி செல்லும் திறனுடையது. இதனுடைய எடை சுமார் 450 பவுண்ட்கள் இவற்றால் 4600 பவுண்ட் எடையை தூக்கும் திறனுடையது. அதாவது முப்பது மனிதர்களை தூக்குவதற்கு சமம்.

உலகின் பத்து வலிமையான விலங்குகள்! 060219_CinGorilla_vmed.widec


5. Eagle:
பறவையினத்தின் மிக வலிமையான பறவையாகும். தனது உடல் எடையை விட நான்கு மடங்கு அதிகமான எடையை தூக்கி செல்லும் திறனுடையது. இதன் வலிமையை பெரிய கார்கோ விமானத்துடன் ஒப்பிடும் பொது இவற்றின் வலிமையே அதிகமானது.

உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Mike-Curtis-The-Tribute-Eagle


Last edited by sherin on Tue Jun 30, 2009 1:18 pm; edited 1 time in total (Reason for editing : ளழஅந வநஒவ அளைளபெ)
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Empty Re: உலகின் பத்து வலிமையான விலங்குகள்!

Post by செரின் Tue Jun 30, 2009 1:17 pm

6. Tiger:
தனது எடையை விட இரண்டு மடங்கு எடையை தூக்கி செல்லும் திறனுடையது. இதனுடைய சராசரி எடை சுமார் 600 பவுண்ட்கள். இவற்றால் 1200 பவுண்ட் எடையை தூக்க முடியும்.

உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Male+Sumatran+tiger+in+the+wild+STCP+2000


7. Ox:
தனது எடையை விட ஒன்றரை மடங்கு அதிகம் எடை அதிகமாக சுமக்கும் திறனுடையது. இதனுடைய சராசரி எடை சுமார் 1300 பவுண்ட்கள் இவற்றால் 2000 பவுண்ட் எடையை தூக்கும் திறனுடையது. அதாவது 13 மனிதர்களை தொக்கி செல்லும் திறனுடையவை.

உலகின் பத்து வலிமையான விலங்குகள்! 800px-musk-ox



8. Anaconda:
தனது எடைக்கு சமமான உயிரினங்களை சுருட்டி இறுக்கி கொல்லும் திறனுடையது. இதன் எடை சுமார் 500 பவுண்ட்கள். அதாவது ஒரு அனகோண்டா ஒரே நேரத்தில் 4 மனிதர்களை சுருட்டி கொல்லும் திறனுடையது.
உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Anaconda1-r3-wm

9. Mussel:
தனது உடல் எடையை விட இரண்டு மடங்கு எடையை தூக்கி செல்லும் திறனுடையது. அதாவது அதன் ஓடுகள் அதனை விட இரண்டு மடங்கு எடை அதிகம்.

உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Zebra+mussel1


10. Grizzly bears:
இவை தனது எடையில் 0.8 மடங்கு அதிகமான எடையை சுமக்கும் தன்மையுள்ளது. இதன் எடை சுமார் 1500 பவுண்ட்கள். இதனால் 1200 பவுண்ட்கள் சுமக்கமுடியும். அதாவது நன்கு வளர்ந்த 8 மனிதர்களை சுமப்பதற்கு சமம்.

உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Grizzly
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum