Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் பத்து வலிமையான விலங்குகள்!
Page 1 of 1
உலகின் பத்து வலிமையான விலங்குகள்!
உலகின் பத்து வலிமையான விலங்குகள் அதன் உடல் எடையுடன் ஒப்பிட்டு எடுக்கப்பட்டது.
1. Rhinoceros Beetle:
இதன் உடல் எடையுடன் ஒப்பிடும்போது உலகில் மிக வலிமையான விலங்கு இதுதான். தனது உடல் எடையை விட 850 மடங்கு எடையை தூக்கி செல்லும் திறனுடையது. அதாவது ஒரு மனிதன் பீரங்கியை தூக்குவதற்கு சமம்.
![உலகின் பத்து வலிமையான விலங்குகள்! R_Beet2](https://2img.net/h/1.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SQe52-u4KzI/AAAAAAAAAaY/OjXbqPDDKoE/s320/R_Beet2.jpg)
நாம் மனிதர்களையும் சும்மா சொல்லக்கூடாது ஒரு மனிதன் தனது எடையை விட மூன்று மடங்கு அதிக எடையை தூக்கியதே சாதனையாகும்.
2. Elephant:
இதனுடைய எடை சுமார் 12000 பவுண்ட்கள். இவற்றால் 20000 பவுண்ட் எடையை தூக்க முடியும்.அதாவது 130 மனிதர்களை சுமந்து செல்லும் திறனுடையது.
![உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Elephant_4](https://2img.net/h/4.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SQe6DhOMtRI/AAAAAAAAAag/R9ukmo-ICMU/s320/elephant_4.jpg)
3. Leafcutter Ants:
இவை தனது எடையை விட 50 மடங்கு அதிகமான எடையை தூக்கி செல்லும் திறனுடையது.
உதாரணத்திற்கு ஒரு மனிதன் ஒரு டிரக்கை தூக்குவதற்கு சமம்.![உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Image](https://2img.net/h/1.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SQe6NaCudGI/AAAAAAAAAao/_SiIs5vCrl0/s320/image.jpg)
4. Gorilla:
இவை தனது எடையை விட பத்து மடங்கு அதிகமான எடையை தூக்கி செல்லும் திறனுடையது. இதனுடைய எடை சுமார் 450 பவுண்ட்கள் இவற்றால் 4600 பவுண்ட் எடையை தூக்கும் திறனுடையது. அதாவது முப்பது மனிதர்களை தூக்குவதற்கு சமம்.
![உலகின் பத்து வலிமையான விலங்குகள்! 060219_CinGorilla_vmed.widec](https://2img.net/h/1.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SQe6Woy5TqI/AAAAAAAAAaw/ti8u7McLRew/s320/060219_CinGorilla_vmed.widec.jpg)
5. Eagle:
பறவையினத்தின் மிக வலிமையான பறவையாகும். தனது உடல் எடையை விட நான்கு மடங்கு அதிகமான எடையை தூக்கி செல்லும் திறனுடையது. இதன் வலிமையை பெரிய கார்கோ விமானத்துடன் ஒப்பிடும் பொது இவற்றின் வலிமையே அதிகமானது.
![உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Mike-Curtis-The-Tribute-Eagle](https://2img.net/h/4.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SQe6rpaAMPI/AAAAAAAAAa4/rTm63dcpynA/s320/Mike-Curtis-The-Tribute-Eagle.jpg)
1. Rhinoceros Beetle:
இதன் உடல் எடையுடன் ஒப்பிடும்போது உலகில் மிக வலிமையான விலங்கு இதுதான். தனது உடல் எடையை விட 850 மடங்கு எடையை தூக்கி செல்லும் திறனுடையது. அதாவது ஒரு மனிதன் பீரங்கியை தூக்குவதற்கு சமம்.
![உலகின் பத்து வலிமையான விலங்குகள்! R_Beet2](https://2img.net/h/1.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SQe52-u4KzI/AAAAAAAAAaY/OjXbqPDDKoE/s320/R_Beet2.jpg)
நாம் மனிதர்களையும் சும்மா சொல்லக்கூடாது ஒரு மனிதன் தனது எடையை விட மூன்று மடங்கு அதிக எடையை தூக்கியதே சாதனையாகும்.
2. Elephant:
இதனுடைய எடை சுமார் 12000 பவுண்ட்கள். இவற்றால் 20000 பவுண்ட் எடையை தூக்க முடியும்.அதாவது 130 மனிதர்களை சுமந்து செல்லும் திறனுடையது.
![உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Elephant_4](https://2img.net/h/4.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SQe6DhOMtRI/AAAAAAAAAag/R9ukmo-ICMU/s320/elephant_4.jpg)
3. Leafcutter Ants:
இவை தனது எடையை விட 50 மடங்கு அதிகமான எடையை தூக்கி செல்லும் திறனுடையது.
உதாரணத்திற்கு ஒரு மனிதன் ஒரு டிரக்கை தூக்குவதற்கு சமம்.
![உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Image](https://2img.net/h/1.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SQe6NaCudGI/AAAAAAAAAao/_SiIs5vCrl0/s320/image.jpg)
4. Gorilla:
இவை தனது எடையை விட பத்து மடங்கு அதிகமான எடையை தூக்கி செல்லும் திறனுடையது. இதனுடைய எடை சுமார் 450 பவுண்ட்கள் இவற்றால் 4600 பவுண்ட் எடையை தூக்கும் திறனுடையது. அதாவது முப்பது மனிதர்களை தூக்குவதற்கு சமம்.
![உலகின் பத்து வலிமையான விலங்குகள்! 060219_CinGorilla_vmed.widec](https://2img.net/h/1.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SQe6Woy5TqI/AAAAAAAAAaw/ti8u7McLRew/s320/060219_CinGorilla_vmed.widec.jpg)
5. Eagle:
பறவையினத்தின் மிக வலிமையான பறவையாகும். தனது உடல் எடையை விட நான்கு மடங்கு அதிகமான எடையை தூக்கி செல்லும் திறனுடையது. இதன் வலிமையை பெரிய கார்கோ விமானத்துடன் ஒப்பிடும் பொது இவற்றின் வலிமையே அதிகமானது.
![உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Mike-Curtis-The-Tribute-Eagle](https://2img.net/h/4.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SQe6rpaAMPI/AAAAAAAAAa4/rTm63dcpynA/s320/Mike-Curtis-The-Tribute-Eagle.jpg)
Last edited by sherin on Tue Jun 30, 2009 1:18 pm; edited 1 time in total (Reason for editing : ளழஅந வநஒவ அளைளபெ)
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: உலகின் பத்து வலிமையான விலங்குகள்!
6. Tiger:
தனது எடையை விட இரண்டு மடங்கு எடையை தூக்கி செல்லும் திறனுடையது. இதனுடைய சராசரி எடை சுமார் 600 பவுண்ட்கள். இவற்றால் 1200 பவுண்ட் எடையை தூக்க முடியும்.
![உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Male+Sumatran+tiger+in+the+wild+STCP+2000](http://2.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SQepsP0UR4I/AAAAAAAAAaQ/ZZF9EQFfCxU/s320/Male+Sumatran+tiger+in+the+wild+STCP+2000.jpg)
7. Ox:
தனது எடையை விட ஒன்றரை மடங்கு அதிகம் எடை அதிகமாக சுமக்கும் திறனுடையது. இதனுடைய சராசரி எடை சுமார் 1300 பவுண்ட்கள் இவற்றால் 2000 பவுண்ட் எடையை தூக்கும் திறனுடையது. அதாவது 13 மனிதர்களை தொக்கி செல்லும் திறனுடையவை.
![உலகின் பத்து வலிமையான விலங்குகள்! 800px-musk-ox](https://2img.net/h/2.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SQe630C5wiI/AAAAAAAAAbA/PX97i33YFko/s320/800px-musk-ox.JPG)
8. Anaconda:
தனது எடைக்கு சமமான உயிரினங்களை சுருட்டி இறுக்கி கொல்லும் திறனுடையது. இதன் எடை சுமார் 500 பவுண்ட்கள். அதாவது ஒரு அனகோண்டா ஒரே நேரத்தில் 4 மனிதர்களை சுருட்டி கொல்லும் திறனுடையது.
![உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Anaconda1-r3-wm](https://2img.net/h/1.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SQem7UB-5EI/AAAAAAAAAaA/RQZGdJdQ9eM/s320/anaconda1-r3-wm.jpg)
9. Mussel:
தனது உடல் எடையை விட இரண்டு மடங்கு எடையை தூக்கி செல்லும் திறனுடையது. அதாவது அதன் ஓடுகள் அதனை விட இரண்டு மடங்கு எடை அதிகம்.
![உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Zebra+mussel1](http://4.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SQemuJwuhsI/AAAAAAAAAZ4/6_16kaGj-ZA/s320/zebra+mussel1.jpg)
10. Grizzly bears:
இவை தனது எடையில் 0.8 மடங்கு அதிகமான எடையை சுமக்கும் தன்மையுள்ளது. இதன் எடை சுமார் 1500 பவுண்ட்கள். இதனால் 1200 பவுண்ட்கள் சுமக்கமுடியும். அதாவது நன்கு வளர்ந்த 8 மனிதர்களை சுமப்பதற்கு சமம்.
![உலகின் பத்து வலிமையான விலங்குகள்! Grizzly](https://2img.net/h/2.bp.blogspot.com/_L-kNoI6CTBs/SQejokTS8kI/AAAAAAAAAZg/PbHUi2A7ISc/s320/grizzly.jpg)

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகின் மிக வலிமையான இயக்கங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது எல்டிடிஇ
» உலகின் விசித்திரமான விலங்குகள்
» உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!
» உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!
» உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்
» உலகின் விசித்திரமான விலங்குகள்
» உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!
» உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!
» உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|