Latest topics
» நாவல்கள் வேண்டும்by Balaurushya Today at 8:23 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்யாணம் வேணாம்! குழந்தை வேணும்!! சுஷ்மிதாவின் விபரீத ஆசை
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கல்யாணம் வேணாம்! குழந்தை வேணும்!! சுஷ்மிதாவின் விபரீத ஆசை
சாதாரணமாக இல்லாமல் எக்ஸ்ட்ராடினரி அழகு இருந்தால் மிஸ் வேர்ல்டு, மிஸ் யுனிவர்ஸ் ஆகி விடுகின்றனர். ஆனால் இவர்களுக்கு அழகு மட்டும் அல்ல சிந்தனையும் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இது எல்லா பெண்களுக்கும் வரக்கூடிய ஆசை தானே, தாயின் மகத்துவம் அப்படி... இப்படி... என்றெல்லாம் யோசித்து விடாதீர்கள். முழு விவரம் என்னவென்றால், அம்மனிக்கு கல்யாணம் மீது நாட்டமில்லையாம். ஆனால் குழந்தை மற்றும் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். திருமணம் செய்வதெல்லாம் வேஸ்ட் என்று சொல்லும் சுஷ், தன் மனதுக்கேற்ற ஆணை இன்னும் சந்திக்கவே இல்லை என்கிறார் ஏக்கத்துடன்!. சுஷ்மிக்கு வயது 34, இது குழந்தை பெற்றுக் கொள்ள சரியான வயது என்கிறார். சுஷ்மிதா ஏற்கனவே கடந்த 2000ம் ஆண்டு ஒரு குழந்தையை தத்து எடுத்தார். சமீபமாக 3 மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். இப்போது பெற்றெடுக்க ஆசைப் படுகிறார்.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: கல்யாணம் வேணாம்! குழந்தை வேணும்!! சுஷ்மிதாவின் விபரீத ஆசை
சுஷ்மிதாவிற்கு வயது 34, எனக்கு வயது 35...!
சுஷ்மிதாவின் உயரம் 6 அடி! நான் 6.2
ஆஹா நாங்கள்தான் சரியான ஜோடிப் பொருத்தம்!
சுஷ்மிதாவின் உயரம் 6 அடி! நான் 6.2
ஆஹா நாங்கள்தான் சரியான ஜோடிப் பொருத்தம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கல்யாணம் வேணாம்! குழந்தை வேணும்!! சுஷ்மிதாவின் விபரீத ஆசை
சிவா wrote:சுஷ்மிதாவிற்கு வயது 34, எனக்கு வயது 35...!
சுஷ்மிதாவின் உயரம் 6 அடி! நான் 6.2
ஆஹா நாங்கள்தான் சரியான ஜோடிப் பொருத்தம்!
எதுக்கு அவங்க ஜோடிய தேடல சார். அதுமட்டும் இல்லாம அதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டிங்க
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: கல்யாணம் வேணாம்! குழந்தை வேணும்!! சுஷ்மிதாவின் விபரீத ஆசை
arularjuna wrote:சிவா wrote:சுஷ்மிதாவிற்கு வயது 34, எனக்கு வயது 35...!
சுஷ்மிதாவின் உயரம் 6 அடி! நான் 6.2
ஆஹா நாங்கள்தான் சரியான ஜோடிப் பொருத்தம்!
எதுக்கு அவங்க ஜோடிய தேடல சார். அதுமட்டும் இல்லாம அதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டிங்க
எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கல்யாணம் வேணாம்! குழந்தை வேணும்!! சுஷ்மிதாவின் விபரீத ஆசை
[/quote]
எதுக்கு அவங்க ஜோடிய தேடல சார். அதுமட்டும் இல்லாம அதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டிங்க[/quote]
எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்! [/quote]
தயவு செய்து சொன்ன கேளுங்க அதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டிங்க
எதுக்கு அவங்க ஜோடிய தேடல சார். அதுமட்டும் இல்லாம அதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டிங்க[/quote]
எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்! [/quote]
தயவு செய்து சொன்ன கேளுங்க அதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டிங்க
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: கல்யாணம் வேணாம்! குழந்தை வேணும்!! சுஷ்மிதாவின் விபரீத ஆசை
arularjuna wrote:
எதுக்கு அவங்க ஜோடிய தேடல சார். அதுமட்டும் இல்லாம அதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டிங்க[/quote]
எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்! [/quote]
தயவு செய்து சொன்ன கேளுங்க அதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டிங்க[/quote]
எச்சூஸ்மி... ! ஒழுங்கா எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிடுங்க!!! (அதற்குள் போய் சாப்பிட்டு வந்துவிடுகிறேன்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கல்யாணம் வேணாம்! குழந்தை வேணும்!! சுஷ்மிதாவின் விபரீத ஆசை
சிவா wrote:arularjuna wrote:
எதுக்கு அவங்க ஜோடிய தேடல சார். அதுமட்டும் இல்லாம அதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டிங்க
எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்! [/quote]
தயவு செய்து சொன்ன கேளுங்க அதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டிங்க[/quote]
எச்சூஸ்மி... ! ஒழுங்கா எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிடுங்க!!! (அதற்குள் போய் சாப்பிட்டு வந்துவிடுகிறேன்)[/quote]
நீங்க சாப்பிட்டுவிட்டு வந்தாலும் சாப்பிடாம வந்தாலும் அதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டிங்க
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: கல்யாணம் வேணாம்! குழந்தை வேணும்!! சுஷ்மிதாவின் விபரீத ஆசை
சிவா wrote:சுஷ்மிதாவிற்கு வயது 34, எனக்கு வயது 35...!
சுஷ்மிதாவின் உயரம் 6 அடி! நான் 6.2
ஆஹா நாங்கள்தான் சரியான ஜோடிப் பொருத்தம்!
தல சொல்ரது கரக்ட்த்தான் தல டாக்டர்வேர ஆச்சா அப்ப சுஷ்மிதாவிற்கு ஏற்ற ஜோடிதான் தல அவங்க ஆசை இனி நிறைவேறின மாதிரித்தான்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கல்யாணம் வேணாம்! குழந்தை வேணும்!! சுஷ்மிதாவின் விபரீத ஆசை
இதன் தலைப்பை ஒன்னுமே வேன்டாம் சுஷ்மிதா வேனும் என்று மாற்றி விடலாம்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: கல்யாணம் வேணாம்! குழந்தை வேணும்!! சுஷ்மிதாவின் விபரீத ஆசை
ஓ அப்போ குழந்தை வேண்டும் என்பவர்களுக்கு இவரிடம் சென்றால் ஒரு தீர்வு கிடைக்கும் அப்படித்தானேசபீர் wrote:சிவா wrote:சுஷ்மிதாவிற்கு வயது 34, எனக்கு வயது 35...!
சுஷ்மிதாவின் உயரம் 6 அடி! நான் 6.2
ஆஹா நாங்கள்தான் சரியான ஜோடிப் பொருத்தம்!
தல சொல்ரது கரக்ட்த்தான் தல டாக்டர்வேர ஆச்சா அப்ப சுஷ்மிதாவிற்கு ஏற்ற ஜோடிதான் தல அவங்க ஆசை இனி நிறைவேறின மாதிரித்தான்
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» காஜல் அகர்வால் வேணாம்... சோனம்தான் வேணும்: அடம்பிடிக்கும் சிம்பு!
» குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» பக்தியும் வேணும்! காசும் வேணும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum