புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_c10கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_m10கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_c10கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_m10கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_c10கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_m10கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_c10கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_m10கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_c10கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_m10கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran
கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_c10கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_m10கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_c10கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_m10கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 9:48 am

இந்தியாவில் மிகப்பெரிய இயக்கமாகவும், அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியாகவும் அவதாரமெடுத்து இருப்பது மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகும்.

தமிழகத்தில் மட்டும் 45,661 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இக்குழுக்களில் சுமார் 65 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

2009-ம் ஆண்டு மட்டும் 18,959 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளில் ரூபாய் 2,322 கோடி சேமித்துள்ளனர். இவர்களுக்கு வங்கிகளின் மூலம் ரூபாய் 6,399 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2008-2009 ஆம் ஆண்டு மத்திய அரசு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூபாய் 11,132 கோடியை வங்கிகள் மூலம் கடனாக வழங்கியுள்ளது. சுழல் நிதி வழங்குவதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைப் பொருத்தவரை துணை முதல்வரும், ஊரக மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மத்தியில் தனி கவனம் செலுத்தி வருகிறார். அவர் சுற்றுப் பயணம் செய்யும் எல்லா இடங்களிலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. இவரின் ஆர்வத்தை புரிந்துக் கொண்டு ஆட்சியாளர்களும் அவர் பங்கேற்கும் விழாக்களுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களை மறக்காமல் அழைத்து வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழாக்களில் சமீபக்காலமாக ஆண்களின் எண்ணிக்கையை விட, பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றால், அதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் தான் காரணம். மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் கூட, தங்கள் விற்பனையை அதிகரிக்க மகளிர் சுய உதவிக் குழுக்களை அணுகத் தொடங்கியுள்ளன.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் மகத்தான வளர்ச்சியை கண்டு, இப்பொழுது ஆண்கள் சுய உதவிக் குழுக்களும் ஆங்காங்கே உருவாகி வருகிறது. இதற்கெல்லாம் காரணக் கருத்தாவாக இருந்த மதுரை சின்னபிள்ளையை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் சின்னபிள்ளையின் காலைத்தொட்டு வணங்கி கௌரவப்படுத்தியதை வரலாறு மறக்காது.

இத்தனைச் சிறப்புகள் உள்ள தமிழக சுய உதவிக் குழுவில், சமீபக் காலமாக கந்துவட்டிக்காரர்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பணத்தாசைப்பிடித்தவர்கள் தொண்டு நிறுவனங்கள் என்ற முக மூடியை அணிந்து கொண்டு, தமிழகத்திலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மத்தியில் தங்களது கருப்புப் பணத்தை புழக்கத்தில் விட்டு, தங்கள் களப்பணியாளர்கள் மூலம் கந்துவட்டி வசூலை சிறப்பாக செய்து வருகின்றனர். சிறுக்கடன், குழுக்கடன், தொழில் கடன், தனிநபர்கடன், குடிநீர் இணைப்புக்கானக்கடன், கழிப்பறை மற்றும் குளியலறை கட்டுவதற்கானக்கடன் என்று ரூ.5000 முதல் 20,000 ஆயிரம் வரை வழங்குகின்றனர். புகைப்படம், ரேசன்கார்டு ஜெராக்ஸ், கொடுத்தால் போதும் கேட்ட உடனயே எந்த நிபந்தனையுமின்றி, பணம் கிடைத்து விடுவதால், கிராமப்புற மக்கள் இவர்களின் வசிய வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு அநியாய வட்டியை செலுத்தி வருகின்றனர். உதாரணமாக ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினால் மாதந்தோறும் 2 ஆயிரம் வீதம், 10 மாதங்களுக்கு செலுத்த வேண்டும். அப்படி தவணை சரியாக கட்ட முடியவில்லை என்றால் அபராத வட்டியும் விதிக்கிறார்கள். தொண்டு நிறுவனங்களின் செயல்பாடு இப்படி என்றால், தனியார் கந்து வட்டிக்காரர்களின் தொல்லை இதைவிட கொடுமையாக இருக்கிறது. காலையில் 100 ரூபாய் வாங்கினால், மாலையில் 110 ரூபாய் கட்ட வேண்டும். ஒரு 100 ரூபாய் ஒரு மாதத்தில் 300 ரூபாயை வட்டியாக சம்பாதிக்கிறது. இது பெரும்பாலும் நகர்புறங்களில் நடந்து வருகிறது. கிராமப்புறங்களில் 100 ரூபாய் கடன் கேட்டால் அட்டைக்கு 5 ரூபாய் பிடித்துக் கொண்டு 95 ரூபாய் கொடுப்பார்கள். வாரந்தோறும் ரூ 12.50 வீதம் 10 வாரங்களுக்கு செலுத்த வேண்டும். இப்படி தமிழகம் முழுவதும் கந்து வட்டிக்காரர்களின் ஆதிக்கம் கொடிக்கட்டிப் பறக்கிறது. இதனால் மக்களின் உழைப்பும், ஊதியமும் கந்து வட்டிக்காரர்களின் காஜானாவிற்கு போய்; சேர்கிறது தடுக்க வேண்டிய காவல்துறை மௌனமாக இருக்கிறது.

- செல்வி

கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Fri May 21, 2010 11:52 am

தமிழ்நாட்டில் இதுேபான்ற ஏைழகளுக்கு பயனளிக்கும் திட்டங்களில் ைகைவப்பதே ஏமாற்றுக்காரர்களுக்கு வழக்கமாக ேபாய்விட்டது. கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! 56667 கந்து வட்டிக்காரர்களின் பிடியில் தமிழக சுய உதவிக் குழுக்கள்! 740322

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக