புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொச்சி அணியில் ரூ.70 கோடி இலவச பங்குகளை வாங்கியது ஏன்? மாடல் அழகி சுனந்தா பேட்டி Poll_c10கொச்சி அணியில் ரூ.70 கோடி இலவச பங்குகளை வாங்கியது ஏன்? மாடல் அழகி சுனந்தா பேட்டி Poll_m10கொச்சி அணியில் ரூ.70 கோடி இலவச பங்குகளை வாங்கியது ஏன்? மாடல் அழகி சுனந்தா பேட்டி Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொச்சி அணியில் ரூ.70 கோடி இலவச பங்குகளை வாங்கியது ஏன்? மாடல் அழகி சுனந்தா பேட்டி Poll_c10கொச்சி அணியில் ரூ.70 கோடி இலவச பங்குகளை வாங்கியது ஏன்? மாடல் அழகி சுனந்தா பேட்டி Poll_m10கொச்சி அணியில் ரூ.70 கோடி இலவச பங்குகளை வாங்கியது ஏன்? மாடல் அழகி சுனந்தா பேட்டி Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கொச்சி அணியில் ரூ.70 கோடி இலவச பங்குகளை வாங்கியது ஏன்? மாடல் அழகி சுனந்தா பேட்டி Poll_c10கொச்சி அணியில் ரூ.70 கோடி இலவச பங்குகளை வாங்கியது ஏன்? மாடல் அழகி சுனந்தா பேட்டி Poll_m10கொச்சி அணியில் ரூ.70 கோடி இலவச பங்குகளை வாங்கியது ஏன்? மாடல் அழகி சுனந்தா பேட்டி Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொச்சி அணியில் ரூ.70 கோடி இலவச பங்குகளை வாங்கியது ஏன்? மாடல் அழகி சுனந்தா பேட்டி Poll_c10கொச்சி அணியில் ரூ.70 கோடி இலவச பங்குகளை வாங்கியது ஏன்? மாடல் அழகி சுனந்தா பேட்டி Poll_m10கொச்சி அணியில் ரூ.70 கோடி இலவச பங்குகளை வாங்கியது ஏன்? மாடல் அழகி சுனந்தா பேட்டி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொச்சி அணியில் ரூ.70 கோடி இலவச பங்குகளை வாங்கியது ஏன்? மாடல் அழகி சுனந்தா பேட்டி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat May 22, 2010 2:43 pm

கொச்சி அணி ரூ.70 கோடி இலவச பங்கு சர்ச்சையில் சிக்கிய சுனந்தா அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

ஐ.பி.எல். பங்கு விவகாரத்தில் என்னை தேவை இல்லாமல் கஷ்டப்படுத்திவிட்டனர். நான் ஒரு பெண் தொழில் அதிபர். என் வளர்ச்சி பிடிக்காமல் இப்படி செய்து விட்டார்கள் என கருதுகிறேன்.

நான் துபாயில் வெற்றிகரமாக தொழில் செய்து கொண்டிருக்கும் தொழில் அதிபர். நான் அங்கு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறேன். என்னை போல ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்த சிலர் சேர்ந்து “ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ்” நிறுவனத்தை தொடங்கினார்கள். என்னையும் சேரும்படி கேட்டுக்கொண்டனர். 9 பேரில் நானும் ஒருவராக சேர்ந்தேன்.

அப்போது கொச்சி அணி எங்களுக்கு கிடைக்குமா? இல்லையா? என்பது தெரியாது. ஆனால் எங்களுக்கு கிடைத்து விட்டதை அறிந்து அடுத்தக்கட்ட பணிகளில் நான் தீவிரமாக இறங்கினேன். ஸ்பான்சர்கள் பிடிப்பது, மேலாண்மை, வர்த்தகம் போன்ற பணிகளில் ஈடுபட்டேன். இந்த துறையில் எனக்கு திறமையும், அனுபவமும் இருந்ததால் நான் இதில் ஈடுபடுத்தப்பட்டேன்.

கஷ்டமான வர்த்தகங்களில் இலவச பங்குகள் கொடுப்பது வழக்கம். நான் செய்த பணிகளுக்காக ஆலோசனை கட்டணமாக இலவச பங்குகளை பெற்று கொள்வேன். எனது பணிக்கான பங்காக இது வழங்கப்பட்டது.

சசி தரூர் எனது நண்பர். பார்ட்டிகளுக்கு சென்றதை விட கோவிலுக்கு அதிகமாக சென்றுள்ளேன். அவருடைய தாயாருடன் நான் மிகவும் நட்பாக இருப்பேன். வயதானவர்கள் யாராக இருந்தாலும் நான் நட்புடன் பழகுவேன்.

எனது மகன் தற்போது பிளஸ்-2 படித்து வருகிறான். மே 3-ந்தேதி பரீட்சை தொடங்குகிறது. இந்த பிரச்சினையால் அவன் பரீட்சைக்கு தயாராவதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் அவன் எதையும் தைரியமாக எதிர் கொள்பவன். எல்லாம் சரியாகிவிடும். எனக்கும் அவனுக்கும் இது ஒரு சிக்கலான கால கட்டமாகிவிட்டது.

மேலை நாடுகளில் பெண்கள் தனியாக நின்று தொழில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சாதித்து வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஒரு பெண் இதுபோன்ற சாதனை நிகழ்த்தினால் இப்படி தேவையற்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது.

துபாயில் எங்களை போன்ற தனியாக நின்று தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு நல்ல மரியாதையும் ஒத்துழைப்பும் உள்ளது. ஆனால் இங்குதான் பிரச்சினையை உருவாக்குகிறார்கள்.

ஆனாலும் நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். எனக்கு தேசப்பற்று அதிகம். என் தந்தை ராணுவ அதிகாரி. என் சகோதரர்கள் 2 பேரும் ராணுவ அதிகாரியாக உள்ளனர். அவர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Sat May 22, 2010 4:14 pm

கொச்சி அணியில் ரூ.70 கோடி இலவச பங்குகளை வாங்கியது ஏன்? மாடல் அழகி சுனந்தா பேட்டி 740322 கொச்சி அணியில் ரூ.70 கோடி இலவச பங்குகளை வாங்கியது ஏன்? மாடல் அழகி சுனந்தா பேட்டி 300136

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக