ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..

+5
கீர்த்தனா
சிவா
சரவணன்
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Empty ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..

Post by பிளேடு பக்கிரி Sat May 22, 2010 1:06 am

First topic message reminder :

1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க??

2.உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,வளையல்,கம்மல்,இது போல இன்னும் நிறைய
வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம்???

3.உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...??

4.போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய், அஜித் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..???

5.அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ்.அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே
மாட்டாங்களா...??(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!

6.நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே..ஏன்..??

7.நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்..???(கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)

8.எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...???(பின் குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)

9.ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா..???(இல்லை எல்லாமே ஓ.சி.தானா...)

10.கம்யூட்டர் முன்னாடி சும்மாவே இருந்தாலும் சாட் பண்ணும் போது மட்டும் எப்படி 'ஐ யாம் பிஸி' ன்னு ஸ்டேடஸ் போடுரிங்க??..


பெண்கள் யாராச்சும் இதை படிச்சிங்கன்னா பதில் சொல்லிட்டு போங்களேன்..
ரொம்ப நாளா பதில் தெரியாம தலைய பிச்சு பிச்சு சொட்டையாவே ஆயிட்டேன்...



ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down


ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Empty Re: ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..

Post by சிவா Sat May 22, 2010 8:32 am

இப்படியெல்லாம் ஏடாகூடமா கேட்டா எப்படிப்பா பதில் சொல்ல முடியும்!


ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Empty Re: ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..

Post by கீர்த்தனா Sun May 23, 2010 7:02 pm

உங்கள் தவிப்பு புரியுது தெரிஞ்சு என்னத்தை பண்ணப் போறிங்க ...உந்த சேவையை தொடர்ந்து செய்யுங்க...பதில் நாளை போடுகின்றேன் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Empty Re: ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..

Post by நிலாசகி Sun May 23, 2010 8:18 pm

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 362913


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Empty Re: ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..

Post by சரவணன் Sun May 23, 2010 8:51 pm

நிலாசகி wrote:ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 362913

தயவு செய்து, உங்களை மன்றாடி கேட்க்கிறோம், ஒருநாளாவது தங்களுடைக்க கருத்துக்களை பதிவு செய்யவும்.
உங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 440806 ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 440806


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Empty Re: ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..

Post by sathyan Sun May 23, 2010 9:08 pm

பிச்ச wrote:
நிலாசகி wrote:ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 362913

தயவு செய்து, உங்களை மன்றாடி கேட்க்கிறோம், ஒருநாளாவது தங்களுடைக்க கருத்துக்களை பதிவு செய்யவும்.
உங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 440806 ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 440806


ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 453187 ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 453187
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Empty Re: ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..

Post by suresh.nmangalam Sun May 23, 2010 11:12 pm

this is very nice thinking and fact


regards
suresh.g
suresh.nmangalam
suresh.nmangalam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 17/05/2010

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Empty Re: ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..

Post by sathyan Sun May 23, 2010 11:16 pm

suresh.nmangalam wrote:this is very nice thinking and fact


regards
suresh.g
அய்யய்யோ ஹிந்தி.....தல எங்களுக்கு தமிழ்ல சொல்லுங்க... ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 838572 ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Icon_lol
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Empty Re: ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..

Post by சரவணன் Mon May 24, 2010 1:21 am

sathyan wrote:
suresh.nmangalam wrote:this is very nice thinking and fact


regards
suresh.g
அய்யய்யோ ஹிந்தி.....தல எங்களுக்கு தமிழ்ல சொல்லுங்க... ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 838572 ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Icon_lol
ஹிந்திக்கும், தெலுங்குக்கும் வித்யாசம் தெரியாத ஆளுப்பா!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Empty Re: ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..

Post by sathyan Mon May 24, 2010 1:58 am

பிச்ச wrote:
sathyan wrote:
suresh.nmangalam wrote:this is very nice thinking and fact


regards
suresh.g
அய்யய்யோ ஹிந்தி.....தல எங்களுக்கு தமிழ்ல சொல்லுங்க... ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 838572 ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Icon_lol
ஹிந்திக்கும், தெலுங்குக்கும் வித்யாசம் தெரியாத ஆளுப்பா!

தெலுங்கா சரிதான் ரைட்டு
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Empty Re: ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..

Post by சம்சுதீன் Mon May 24, 2010 2:41 am

சிவா wrote:இப்படியெல்லாம் ஏடாகூடமா கேட்டா எப்படிப்பா பதில் சொல்ல முடியும்!
ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 359383
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.. - Page 2 Empty Re: ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum