Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசத்தல் கேமராவுடன் ஸ்பைஸ் மொபைல்
+2
அப்புகுட்டி
சிவா
6 posters
Page 1 of 1
அசத்தல் கேமராவுடன் ஸ்பைஸ் மொபைல்
- Spoiler:
இது டிஜிட்டல் கேமராவா அல்லது மொபைல் போனா என்று வியக்கும் வகையில் ஸ்பைஸ் நிறுவனம் தன் எஸ் – 1200 மொபைல் போனை வடிவமைத்து, மொபைல் மார்க்கட்டில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதில் 12 மெகா பிக்ஸெல் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. முகங்களை அடையாளம் கண்டு போகஸ் செய்வது, சிரிக்கும்போது எடுப்பது, இமைத்தால் கண்டு கொள்வது, போன்ற நவீன தொழில் நுட்பங்களுடன் இந்த கேமரா உள்ளது. 12 எம்பி திறன் கொண்ட கேமரா இணைந்த மொபைல் வரிசையில் இது மூன்றாவது போனாகும். போட்டியில் முன்னுக்கு வர இதன் விலை மிகவும் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கேமரா இருப்பதால், வழக்கத்தைக் காட்டிலும் சற்று தடிமனான போனாக இது உள்ளது.3 எக்ஸ் ஆப்டிகல் ஸூம், ஸெனான் பிளாஷ் தரப்பட்டுள்ளது. எடை 130 கிராம் மட்டுமே. தடிமன் 16 மிமீ இருப்பதால், பாக்கெட்டில் சற்று அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும்.
2.4 அங்குல டி.எப்.டி. திரை 240 து 320 பிக்ஸெல்களுடன் தரப்பட்டுள்ளது. வால்யூம் கீ, கேமரா ஸ்டில், கேமரா வீடியோ என தனி கீகள், ஸூம் செய்திட கீ எனத் தனித்தனியே கீகள் உள்ளன. 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தும் கார்டுகளுக்கான போர்ட் உள்ளது. மியூசிக் பிளேயருடன் ஈக்குவலைசர் தரப்பட்டிருந்தாலும், இதன் செயல்பாடு அவ்வளவாக மனநிறைவளிக்கவில்லை. எப்.எம். ரேடியோவின் வெளிப்பாடு துல்லிதமாகவும் சிறப்பாகவும் உள்ளது. போட்டோக்களுக்கு போட்டோ எடிட்டர் சாப்ட்வேர் பதிந்து தரப்படுகிறது. எட்ஜ் சப்போர்ட் இருப்பதால், நம் பி.ஓ.பி. மற்றும் ஐமேப் மெயில்களை டவுண்லோட் செய்திடலாம். ஸ்பைஸ் போன் பயன்படுத்துபவர்களுக்கான ஸ்பைஸ் கேங் சோஷியல் தளத்துடன் நேரடி இணைப்பு கிடைக்கிறது. அத்துடன் நிம்பஸ் இருப்பதால், மற்ற சோஷியல் தளங்களையும் அடையலாம். நெட்கோர் தொகுப்பு இமெயில் டு எஸ்.எம்.எஸ். தருகிறது. இதே போல கிரிக்கெட், வேலைவாய்ப்பு, லேட்டஸ்ட் செய்திகளுக்கான தொடர்புகள் எளிதாக்கப்பட்டுள்ளன. அ2ஈக இணைந்த புளுடூத், யு.எஸ்.பி.2, டிவிக்கான அவுட்புட் ஆகியன மற்ற சாதனங்களுடனான தொடர்பினை எளிதாக்குகின்றன. இவற்றுடன் அடிப்படை வசதிகளான கால்குலேட்டர், காலண்டர், அப்பாய்ண்ட்மென்ட் டயரி, டாஸ்க் மேனேஜர், அலாரம் கிளாக் போன்றவையும் உள்ளன. இதன் 1020ட்அட பேட்டரி தொடர்ந்து 3 மணி நேரம் பேசும் திறன் தருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், நிதானமான பயன்பாடு இரண்டு நாட்களுக்குக் கிடைக்கிறது. இதன் குறியீட்டு விலை ரூ.14,500 என்பதால், போட்டியிடும் சோனி மற்றும் சாம்சங் போன்களுடன் இது வாடிக்கையாளர்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை.
மொபைல் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அசத்தல் கேமராவுடன் ஸ்பைஸ் மொபைல்
கவரும் கவரும் என் நண்பர் வாங்குவார் நான் அதில் போட்டோ எடுத்துப்பார்ப்பேன் ஜாலி ஜாலி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அசத்தல் கேமராவுடன் ஸ்பைஸ் மொபைல்
எல்லாம் சரி... எப்ப வாங்கி டெல்லிக்கு அனுப்பப்போறீங்க... தல..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அசத்தல் கேமராவுடன் ஸ்பைஸ் மொபைல்
கலை wrote:எல்லாம் சரி... எப்ப வாங்கி டெல்லிக்கு அனுப்பப்போறீங்க... தல..?
இப்படி ஒரு கம்பெனி போனே மலேசியாவுல இல்லையே கலை!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அசத்தல் கேமராவுடன் ஸ்பைஸ் மொபைல்
சிவா wrote:கலை wrote:எல்லாம் சரி... எப்ப வாங்கி டெல்லிக்கு அனுப்பப்போறீங்க... தல..?
இப்படி ஒரு கம்பெனி போனே மலேசியாவுல இல்லையே கலை!!!
உட்டா இந்த உலகத்துலயே அந்த போன் இல்லைன்னு சொல்லுவீக.. ஹூம்...நமக்கு போட்டோ பாத்து திருப்தி அடைவது தான் போல...
- படு ஏழை கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அசத்தல் கேமராவுடன் ஸ்பைஸ் மொபைல்
இப்படி ஒரு மார்க் இருக்கா ? சைனீஸ் பொருள் எல்லாம் நம்ம ஊருக்கு வருதா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அசத்தல் கேமராவுடன் ஸ்பைஸ் மொபைல்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
» மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு
» மொபைல் எண் - Tracker ( இந்தியா மொபைல் எண்களுக்கு மட்டும் )
» ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள்
» புதிய ஸ்பைஸ் போன்கள்
» சென்னை காவல்துறைக்கு கண்காணிப்பு கேமராவுடன் புதிய வாகனம் அறிமுகம்
» மொபைல் எண் - Tracker ( இந்தியா மொபைல் எண்களுக்கு மட்டும் )
» ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள்
» புதிய ஸ்பைஸ் போன்கள்
» சென்னை காவல்துறைக்கு கண்காணிப்பு கேமராவுடன் புதிய வாகனம் அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|