Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்
4 posters
Page 1 of 1
இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்
உலகின் முதல் தானியங்கி முறையில் பணம் வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்த ஷெப்பர்ட் பேரோன் (John Shepherd-Barron) மரணமடைந்தார்.
ஸ்காட்லாந்தை சேர்ந்த ஷெப்பர்ட் பேரோன் (84) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.
அவருக்கு மனைவியும், 3 மகன்களும், 6 பேரன் பேத்திகளும் உள்ளனர்.
வங்கியில் இருக்கும் நமது சொந்த பணத்தை, வங்கி அலுவலக நேரத்திற்காக காத்திராமல் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எடுத்துக்கொள்ளும் வசதியை கொண்டுள்ள ஏடிஎம் இயந்திரத்தை ஷெப்பர்ட் பேரோன் கண்டுபிடித்ததே சுவராஸ்யமானது.
ஒருமுறை வங்கியின் வேலை நேரம் முடிந்து விட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. தன்னுடைய சொந்த பணத்தை தேவையான நேரத்தில் எடுக்க முடியாமல் போய்விட்டதே என அவர் மிகவும் மனவேதனை அடைந்தார்.
தன்னுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை தான் விரும்பிய நேரத்தில் எடுப்பதற்கு ஒரு வழி இருந்தால் என்ன என்று அவர் அப்போது யோசித்தார்.
அவர் அவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும்போது, தானியங்கி எந்திரம் மூலமாக சாக்லேட்டுகளை வழங்கும் இயந்திரத்தை பார்த்தார். இதேபோன்று பணத்தை வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தின் மாதிரியை வெற்றிகரமாக உருவாக்கினார்.
இவர் உருவாக்கிய ஏடிஎம் மாதிரி இயந்திரம், கடந்த 1967 ஆம் ஆண்டில் வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களிடையே இந்த ஏடிஎம் இயந்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது உள்ளதுபோல ஏடிஎம் கார்டுகள் உருவாக்கப்படவில்லை. அதற்கு பதிலாக சிறப்பு காசோலைகள் பயன்படுத்தப்பட்டன.
காசோலைகளை இயந்திரத்தில் வைப்பதற்கு முன்பாக அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும். முதலில் ஷெப்பர்டு 10 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை( PIN number) உருவாக்கினார்.
ஆனால் அவற்றை நினைவில் கொள்வதில் தனக்கு சிரமம் ஏற்பட்டதே போன்றே, தமது மனைவியும் புகார் கூறியதையடுத்து அதனை 4 இலக்கம் கொண்டதாக மாற்றினார்.
அவர் அன்று உருவாக்கிய அதே நடைமுறைதான் இன்றுவரை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்
கண்டுபித்த உள்ளதக்கு நன்றி ! கடவுள் அவருக்கு இளைபாற்றியை தருவாராக
Re: இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்
சிவா wrote:அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!அவரின் நினைவாக என்றும் எம்மிடத்தில் (ATM)இயந்திரம் இருக்கும் அவர் பெயர் சொல்ல .
Re: இலகுவாக பணம் எடுக்கும் ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்
சம்சுதீன் wrote:அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!அவரின் நினைவாக என்றும் எம்மிடத்தில் (ATM)இயந்திரம் இருக்கும் அவர் பெயர் சொல்ல .
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Similar topics
» ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
» ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்:ஐசிஐசிஐ
» வயாக்ராவை கண்டுபிடித்தவர் மரணம்
» விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர் மரணம்
» ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|