புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 5:50 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 2:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 2:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 1:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 1:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 1:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 1:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 1:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 1:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 1:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 6:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 6:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 6:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 6:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 5:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 5:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 5:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 3:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 3:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 6:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 2:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 2:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 2:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 2:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 2:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 6:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 11:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 10:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_m10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10 
85 Posts - 79%
heezulia
பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_m10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_m10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_m10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_m10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_m10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10 
250 Posts - 77%
heezulia
பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_m10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_m10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_m10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10 
8 Posts - 2%
prajai
பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_m10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_m10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_m10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_m10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_m10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_m10பல்லின் பாகங்களும்-பயன்களும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லின் பாகங்களும்-பயன்களும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 30, 2009 5:12 am

வழக்கமாக பற்களில் வரும் நோய்களைப் பற்றித்தான் படித்திருப்பீர்கள். இப்போது பற்களின் பாகங்களையும் அவற்றின் பயன்களையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
சாதாரணமாக ஒரு பல்லை எடுத்துக்கொண்டால் அதில் எனாமல், டென்டின், பற்கூழ், நரம்பு, சிமெண்டம், வேர்கள், ஈறுகள், பல் இணைப்பு நாண்கள் ஆகியவை இருக்கும்.


எனாமல்

பல்லின் வெளிப்புற பூச்சு அல்லது வெளிப்புற படலத்திற்கு எனாமல் என்று பெயர். பல் சிகரத்தை இது முழுவதுமாக மூடியிருக்கும். பற்களின் மிக வலுவான பகுதி இது.

மனிதனின் இறப்புக்குப் பின்னர், உடலை எரித்தாலும்கூட இந்த எனாமல் மட்டும் எரியாமல் இருக்கும். இதுதான் நமது பற்களுக்கு வெள்ளை நிறத்தை கொடுக்கிறது. இது கடினமாக இருப்பதால் சூடான உணவை உட்கொண்டாலும், குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட்டாலும் அதனால் பற்கூழ் பாதிக்கப்படாமல் இருக்கிறது.

டென்டின்

பற்களின்மேல் எனாமல் படலத்திற்கு அடுத்தபடியாக அமைந்திருப்பது டென்டின். ஒரு பல்லின் முக்கால் பகுதியை டென்டின் ஆக்கிரமித்திருக்கும். பல்லின் நுனியில் இருந்து வேர் வரை இது அமைந்திருக்கும். மஞ்சள் நிறத்திலிருக்கும் டென்டின் வெப்பம், வலி, அழுத்தம் போன்ற உணர்ச்சிகளை அறியும். ஆனால் அவற்றை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. இதனால்தான் எல்லா உணர்வும் பல் கூச்சம் அல்லது வலியாக வெளிப்படுகிறது.

சூடாக சாப்பிட்டாலும், குளிர்ச்சியாக சாப்பிட்டாலும் அதை வலியாகவே டென்டின் உணர்ந்து கொள்ளும்.

பல்லின் நடுப்பகுதி என இதை அழைக்கலாம். இது பல்லின் உயிரோட்டமான பகுதி. வேர் நுனிகள் வழியாக வரும் நரம்பு மற்றும் ரத்தக்குழாய்கள் எல்லாம் இந்தப் பகுதியில் தான் உள்ளன. பற்கூழ் கெட நேர்ந்தால் பல பாதிப்புகள் உண்டாகும். ஏதாவது பாதிப்பினால் பற்கூழ் வெளியே தெரிந்தால் பல்வலி அதிகமாகும். இதை எளிதில் கிருமிகள் தாக்கி அழித்துவிடும்.

நரம்பு

பற்களில் இருந்து செய்திகளை மூளைக்குத் தெரிவிக்கும் பகுதி இது. பல் கூச்சம், வலி ஆகிய உணர்வுகள் நரம்பின் மூலமாக மூளைக்கு கடத்தப் படுகின்றன.

சிமெண்டம்

பல்லின் எனாமல் ஒரு தொப்பியை போல இருக்கும். வேர்ப்பகுதியை எலும்பு போன்ற ஒரு பொருளால் மூடப்பட்டிருக்கும். பல் இணைப்பு நாண் தசைகளை பற்களோடு பிணைக்கும் சாந்து போல இது பயன்படுவதால் இதை சிமெண்டம் என்கிறார்கள். பற்களின் வேரை இது காப்பாற்றுகிறது.

பல் இணைப்பு நாண்

இதை பெரியோடாண்டல் லிகமண்ட் என்பார்கள். இது பற்களை எலும்போடு இணைப்பதற்கும், அதிர்வு தாங்கியைப் போலவும் பயன்படுகிறது. நாம் கடின மான பொருட்களை கடிக்கும் போது அதன் அழுத்தம் பற்களை சேதப்படுத் தாமல் இருக்கக் காரணமே இந்த இணைப்பு நாண்தான். எலும்பினுள் புதைந்துள்ள பல் வேரை எலும்போடு இது இணைக்கிறது.


ஈறுகள்


உணவுப் பொருட்களை மெல்லும் போது ஏற்படும் உராய்வுகளை, அழுத்தங்களை தாங்கிக் கொள்ளும் நார்த்திசுக்கள்தான் ஈறுகள் ஆகும்.

ஆரோக்கியமான ஈறுகள் பற்களை சிமெண்டம் மற்றும் எனாமல் இணையும் இடத்தில் பற்களோடு இணைக்கின்றன. அவ்வாறு இணையும் இடத்தில் பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே 0.5 மி.மீட்டர் இடைவெளி இருக்கும்.

பற்களை சுத்தமாக வைக்காவிட்டால் இந்த இடைவெளியில் உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்கள் தங்கி ஈறு மற்றும் பற்களின் இணைப்பை சேதப்படுத்தி ஈறு நோய்களை உண்டாக்குகின்றன. நோய்த் தொற்று இணைப்பு நாணைத் தாண்டினால் பற்கள் பிடிமானத்தை இழந்து விழுந்துவிடும்.

தாடை எலும்பு


பற்களின் எல்லா பாகத்தையும் தாங்கிப் பிடிக்கும் முக்கிய பாகம் இது. பற்கள் தாடையிலிருந்து விழுந்து விட்டால் தாடையின் உயரம் குறைந்துவிடும். ஈறுகளைத் தாக்கும் நோய் தாடை எலும்பையும் தாக்கும். இதனால் பற்கள் தானாக விழத்தொடங்கும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக