ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவைகள் ஏராளம்!

+3
வேணு
அப்புகுட்டி
சிவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 Empty நகைச்சுவைகள் ஏராளம்!

Post by சிவா Fri May 21, 2010 5:57 pm

First topic message reminder :

முதியோர் இல்லத்துக்குப் போன நடிகை ஏன் கடுப்பாயிட்டாங்க!
மெம்பர் ஆக வந்திருக்கீங்களான்னு கேட்டுட்டாங்களாம்!



தலைவர் வீட்டு காலிங்பெல்லைக் கவனிச்சியா?
என்னவாம்?
அமுக்கினால் தலைவர் வாழ்க-னு சத்தம் போடுது!



ஐ லவ் யூ சொன்னதும் ஏன் ஸ்வீட் கொடுக்கிறே?

நீங்கள் என் நூறாவது காதலன்!



அவன் கம்ப்ளீட் சோம்பேறியா... எப்படி?

கல்யாணத்துக்கு முன்னாடி, உனக்குப் பார்த்திருக்கிற பெண் முழுகாம இருக்காளேன்னா, அப்பாடா ஒரு வேலை மிச்சம்ங்கிறான்!



அவர் மோசமா? எப்படி?

பொஞ்ஜாதிகள் இரண்டொழிய வேறில்லைங்கிறாரே!



மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அநியாயத்துக்குப் பொய் சொல்லி என் பொண்ணைக் கட்டிட்டுப் போயிட்டாங்க!

ஏன்... மாப்பிள்ளைக்குப் பெரிய உத்யோகம்னு ஏமாத்திட்டாங்களா?
அதில்லை... நல்லா சமைக்கத் தெரியும்னு ஏமாத்திட்டாங்க!



வர வர எதுக்குத்தான் சிபாரிசு கடிதம் வாங்கறதுன்னு விவஸ்தையே இல்லாமப் போச்சு?

ஏன் - என்ன ஆச்சு?

குமாஸ்தா சீட்டை டைபிஸ்ட் பக்கத்திலே போடுறதுக்கு மந்திரிகிட்ட சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருக்காரு.


நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 Empty Re: நகைச்சுவைகள் ஏராளம்!

Post by சிவா Fri May 21, 2010 6:11 pm




நீ லவ் பண்ணின அந்த அரசியல்வாதியோட பெண்ணை ஏன் கழற்றி விட்டுட்டே?

அதுவா... என் வருமானத்துக்கு அதிகமா சுண்டல் வாங்கிச் சாப்பிடறா!



எங்க ஓட்டல்ல முதல்ல பணம் கொடுத்து பில் வாங்கின அப்புறம்தான் சாப்பிடணும்..

அப்ப நான் மாவாட்டிட்டுச் சாப்பிடறேன்!



ஏண்டா... வெக்கமா இல்லே? ஹிஸ்டரி பேப்பர்ல சைபர் மார்க் வாங்கிட்டு வந்திருக்கியே?

ஏம்ப்பா... பழசையெல்லாம் மறந்துடணும்னு நீதானே அடிக்கடி சொல்வே!



அந்த ரேஷன் கடைக்காரர் குழந்தை பிறந்தவுடனே மனைவியைச் சந்தேகப்படறாரு...

ஏன் ..?

குழந்தை எடை கொஞ்சம் கூடுதலா இருக்காம்!



நீங்கதானே நல்லா இல்லைனா திருப்பி எடுத்துக்கறேன்னு சொன்னீங்க...?

அதுக்காக ப்ரோக்ராம் நல்லா இல்லைங்கறதுக்காக டி.வி-யைத் திருப்பி எடுத்துக்க முடியுமா?



சார்... நாளைக்கு இண்டியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையே ஒன்டே மாட்சா... டெஸ்ட் மாட்சா?

டெஸ்ட் மாட்ச்தான்.. .ஆனா, இண்டியா அதை ஒண்டேல முடிச்சுடறதா இருக்கு!


நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 Empty Re: நகைச்சுவைகள் ஏராளம்!

Post by சிவா Fri May 21, 2010 6:14 pm




கரகாட்டக்காரியைக் கல்யாணம் செஞ்சது தப்பாப்போச்சு!

ஏன்?

முதலிரவுக்கு வரும்போது பால் சொம்பை தலைமேல தூக்கி வெச்சிட்டு ஆடிக்கிட்டே வந்தாளே!


என் பெற்றோர்க்கு என்மேல் அக்கறை இல்லை!

எதை வெச்சு சொல்றே?

லவ் லெட்டர் கொடுத்து வாங்க எனக்கு ஒரு தம்பியை பெத்துக்காமல் இருந்திட்டாங்களே!


அவன் மனைவி அவ்வளவு மோசமா காப்பி போடுவா போலிருக்கு!

எப்படி சொல்றே?

காப்பியை பார்த்ததும் பாலியல் வன்முறைங்கறானே!


அந்த ரேஷன் கடையிலே இரண்டு கிலோ சர்க்கரைக்கு அரை கிலோ கம்மியா எடை போட்டுத் தர்ராங்க!

அதை ஏன் என்கிட்டே சொல்றீங்க...?

நீங்கதானே சுகர் கம்ப்ளைண்டு இருந்தா என்கிட்டே வந்து சொல்லுங்கன்னு சொன்னீங்க!



குற்றம் சரிவர நிரூபிக்கப்படாததால் குற்றம் சுமத்தப்பட்ட குப்புசாமியை நிரபராதி என்று தீர்ப்பளிக்கிறேன்.

ரொம்ப நன்றி எசமான். இனிமே ஒழுங்கா நடந்துக்கிறேன் சாமி!


மூணு மாசத்துக்கு முன்னாடி உம் பொண்ணை கரும்பு வியாபாரிக்கு கட்டிக் கொடுத்தியே... இப்ப எப்படி இருக்கா?

ம-சக்கை-யா!



என் கணவருக்கு தூரப் பார்வை இருக்கு! எப்படி கண்டுபிடிச்சீங்க?

எப்பவும் பக்கத்திலே இருக்கிற நான் தெரிய மாட்டேங்கறேன்! ஆனா தூரத்திலே இருக்கிற பெண்ணெல்லாம் அவர் கண்ணுக்கு பளிச்சுன்னு தெரியுது!


ஜெயில்ல இருக்கிற பையன் ஜாதகமா பார்த்து எதுக்கு கொடுக்கறீங்க...?

நீங்க தானே உங்க பொண்ணுக்கு மாமியார் வீட்டோட இருக்கிற மாப்பிள்ளையா வேணும்னு சொன்னீங்க!


நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 Empty Re: நகைச்சுவைகள் ஏராளம்!

Post by ரபீக் Fri May 21, 2010 6:16 pm

சிப்பு வருது சிப்பு வருது
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 Empty Re: நகைச்சுவைகள் ஏராளம்!

Post by அப்புகுட்டி Fri May 21, 2010 6:17 pm

இன்று அதிகமாகவே சிரிச்சிட்டேன் சிரி சிரி சிரி சிரி


நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 Empty Re: நகைச்சுவைகள் ஏராளம்!

Post by சரவணன் Fri May 21, 2010 6:26 pm

நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 677196 நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 677196
சிரிப்பு வெடிகள் தூள்.

நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 403484 நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 168300 நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 168300 நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 168300 நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 168300 நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 168300 நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 168300 நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 168300 நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 403484 நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 403484 நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 403484 நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 403484


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 Empty Re: நகைச்சுவைகள் ஏராளம்!

Post by சிவா Fri May 21, 2010 6:36 pm

அனைத்துப் பொக்கை வாய்ச்சிரிப்புகளும் அருமை!


நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 Empty Re: நகைச்சுவைகள் ஏராளம்!

Post by கலைவேந்தன் Fri May 21, 2010 6:40 pm

சிவா wrote:அனைத்துப் பொக்கை வாய்ச்சிரிப்புகளும் அருமை!

ஆமாம் ஆமாம்.... நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 102564

- பால் பற்களுடன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நகைச்சுவைகள் ஏராளம்! - Page 2 Empty Re: நகைச்சுவைகள் ஏராளம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum