புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசந்தம் தேடும் வலி. Poll_c10வசந்தம் தேடும் வலி. Poll_m10வசந்தம் தேடும் வலி. Poll_c10 
29 Posts - 60%
heezulia
வசந்தம் தேடும் வலி. Poll_c10வசந்தம் தேடும் வலி. Poll_m10வசந்தம் தேடும் வலி. Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
வசந்தம் தேடும் வலி. Poll_c10வசந்தம் தேடும் வலி. Poll_m10வசந்தம் தேடும் வலி. Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
வசந்தம் தேடும் வலி. Poll_c10வசந்தம் தேடும் வலி. Poll_m10வசந்தம் தேடும் வலி. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசந்தம் தேடும் வலி. Poll_c10வசந்தம் தேடும் வலி. Poll_m10வசந்தம் தேடும் வலி. Poll_c10 
194 Posts - 73%
heezulia
வசந்தம் தேடும் வலி. Poll_c10வசந்தம் தேடும் வலி. Poll_m10வசந்தம் தேடும் வலி. Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
வசந்தம் தேடும் வலி. Poll_c10வசந்தம் தேடும் வலி. Poll_m10வசந்தம் தேடும் வலி. Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
வசந்தம் தேடும் வலி. Poll_c10வசந்தம் தேடும் வலி. Poll_m10வசந்தம் தேடும் வலி. Poll_c10 
8 Posts - 3%
prajai
வசந்தம் தேடும் வலி. Poll_c10வசந்தம் தேடும் வலி. Poll_m10வசந்தம் தேடும் வலி. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வசந்தம் தேடும் வலி. Poll_c10வசந்தம் தேடும் வலி. Poll_m10வசந்தம் தேடும் வலி. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வசந்தம் தேடும் வலி. Poll_c10வசந்தம் தேடும் வலி. Poll_m10வசந்தம் தேடும் வலி. Poll_c10 
3 Posts - 1%
Barushree
வசந்தம் தேடும் வலி. Poll_c10வசந்தம் தேடும் வலி. Poll_m10வசந்தம் தேடும் வலி. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வசந்தம் தேடும் வலி. Poll_c10வசந்தம் தேடும் வலி. Poll_m10வசந்தம் தேடும் வலி. Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வசந்தம் தேடும் வலி. Poll_c10வசந்தம் தேடும் வலி. Poll_m10வசந்தம் தேடும் வலி. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசந்தம் தேடும் வலி.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 20, 2010 2:15 am

மென்மையான இதயம்,
ஒரு பெண்மைக்கு அடிமையானது,
காதல் வாள்
கொண்டு கீறி
காயத்தை ஏற்ப்படுத்தி போய்விட்டாள்!

இடிதாங்கும் இதயம் கூட,
உன் பிரிவென்ற வலிதாங்க முடியாமல்
தவிக்கின்றது,
தண்ணீரில்லா மீன்போல் துடிக்கின்றது,
கண்ணீரில் விழிகள் மிதக்கின்றது.

நீ கன நேரத்தில் தோன்றி மறைந்த

சக்திவாய்ந்த மின்னலா?
வண்ண வண்ண வானவில்லா?
இல்லை
கானல் நீரா?

உன் ஒரு வரவால் மீண்டும் என்னில்
வசந்தத்தை எற்படுத்து....!


பி.கு: அய்யா கவிதை மாதிரி ஒரு சிறு முயற்சி. கவிதைக்கு பொய் அழகு!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 20, 2010 2:28 am

ஐயா சாமி உங்களுக்கும் வருது சும்மா சூப்பரா இருக்கு ஐயா வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள்.



வசந்தம் தேடும் வலி. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 20, 2010 2:34 am

அப்புகுட்டி wrote:ஐயா சாமி உங்களுக்கும் வருது சும்மா சூப்பரா இருக்கு ஐயா வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள்.
நன்றிகள்! பல முறை சொன்னேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 20, 2010 2:43 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:ஐயா சாமி உங்களுக்கும் வருது சும்மா சூப்பரா இருக்கு ஐயா வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள்.
நன்றிகள்! பல முறை சொன்னேன்.

எதுக்கு இது எங்களுக்காக நீங்கள் கவிதை தந்துள்ளீர்கள் அதற்க்கு நாங்கள் நன்றி நன்றி



வசந்தம் தேடும் வலி. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu May 20, 2010 9:27 am

சூப்பர் பிச்ச இப்ப நீங்களும் கவிதை இலுதுரிங்க ஆனா ஆல தான் சொள்ளமாடங்குரிங்க



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வசந்தம் தேடும் வலி. Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 20, 2010 12:13 pm

ரிபாஸ் wrote:சூப்பர் பிச்ச இப்ப நீங்களும் கவிதை இலுதுரிங்க ஆனா ஆல தான் சொள்ளமாடங்குரிங்க
ஒரு சிறு முயற்சி, எனக்கு தேவை இல்லைதா வேலையும் கூட!

நன்றி நண்பா நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 12:15 pm

சிறப்பாக கவிதை எழுத ஆரம்பித்துவிட்டீர்கள் சரா!!! பாராட்டுக்கள்!!



வசந்தம் தேடும் வலி. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 20, 2010 12:18 pm

சிவா wrote:சிறப்பாக கவிதை எழுத ஆரம்பித்துவிட்டீர்கள் சரா!!! பாராட்டுக்கள்!!
ரொம்ப நன்றி மாஸ்ட்டர். வசந்தம் தேடும் வலி. 678642 வசந்தம் தேடும் வலி. 154550
(என்னைய வெச்சி காமடி கீமடி பண்ணலியே!)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 20, 2010 12:19 pm

அதிகம் வலிக்கிறதா பிச்ச மருந்திட வருகிறாள் உன் மனைவி



நேசமுடன் ஹாசிம்
வசந்தம் தேடும் வலி. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 20, 2010 12:22 pm

ஹாசிம் wrote:அதிகம் வலிக்கிறதா பிச்ச மருந்திட வருகிறாள் உன் மனைவி
அவல தான் காணும்னு கூகிளில் தேடிகிட்டு இருக்கேன். சிக்க மாற்றாலே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக