ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் செய்கிறேன்!

+10
உதயசுதா
karthi.india
ராஜா
சரவணன்
கலைவேந்தன்
சம்சுதீன்
ரமீஸ்
சிவா
அப்புகுட்டி
nicholas.domnic
14 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 5 Empty அறிமுகம் செய்கிறேன்!

Post by nicholas.domnic Fri May 21, 2010 4:55 pm

First topic message reminder :

என்னையே நான் அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

சிப்பியில் முத்தை போல்
ஈகரையில் இருக்கும் என் அணைத்து சகோதர சகோதரிகளுக்கும்
இந்த தங்கமான சின்ன பையன் வணக்கம் கூறுகிறேன்!

தங்கம்னு சொன்னதல நான் ஒன்னும் ரொம்ப நல்ல பையன் எல்லாம் கிடையாது, நானும் உங்க எல்லாரையும் போலதான்.

என் பெயர் நிக்கோலஸ் வீட்டுல செல்லமா டொமினிக் - ன்னு கூப்பிடுவாங்க.
நான் சென்னைல ஆறாம் வகுப்பு வரை தமிழ் பயின்றேன்! அப்பறம் பெங்களூர் வந்து
விட்டேன். இப்ப நான் கஷ்டப்பட்டு தேடி நல்ல ஒரு வெப்சைட்
பிடித்திருக்கிறேன்.

எல்லோரும் எழுதுவதை பார்த்து அசந்து போய்ட்டேன். கூட அன்பு அண்ணன் அப்பு குட்டி அவங்க கவிதை படிச்சி பூரித்து போனேன்.

"அது என்னன்னா .
வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் வாழும் வரை."


அப்பா தான் முடிவு செஞ்சேன்.
என் வாழ்கையில் நான் சாகும் வரை உங்கள்
அனைவரின் மனதில் வாழ எழுத விரும்புகிறேன்.

வணக்கும் கூறி என் எழுதும் பயணத்தை தொடர்கிறேன்!
nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010

http://www.techwalkers.com

Back to top Go down


அறிமுகம் செய்கிறேன்! - Page 5 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by karthi.india Thu May 27, 2010 9:49 am

உதயசுதா wrote:
karthi.india wrote:நான் டொமினிக் அல்ல கார்த்தி. நன்றி உங்கள் வர்வேற்பிக்கு.
நான் வரவேற்றது டொமினிக்கோட அறிமுகத்த பார்த்து.
இருந்தாலும் பரவாயில்ல கார்த்தி.உங்களையும் வருக,வருக என வரவேற்கிறேன்

ஓ கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன். மிக்க நன்றி.
சரியாக உணர வைத்தீர்கள் மண்டையில் அடி உதயசுதா
karthi.india
karthi.india
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 26/05/2010

Back to top Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 5 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by karthi.india Thu May 27, 2010 9:58 am

சபீர் wrote:உங்களின் வருக வருகவென வரவேற்கிறேன்.

உங்களுக்கு தேவையான உறவுகள் அனைவரும் இங்கு இருக்கிறோம் தம்பி வாருங்கள்

மிக்க நன்றி சபீர்.
உறவுகளை தேடும் சிறகுகளுக்கு
ஈகரை ஒரு வேடந்தாங்கல்
ஆஹா ஒரு புதுகவிதை அசிஸ்டேன்ட் டைரக்டர்ஸ் நோட் பன்னுங்கோபா
🐰
karthi.india
karthi.india
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 26/05/2010

Back to top Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 5 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by kalaimoon70 Tue Jun 01, 2010 11:44 am

[quote="nicholas.domnic"]என்னையே நான் அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
!

தங்கம்னு சொன்னதல நான் ஒன்னும் ரொம்ப நல்ல பையன் எல்லாம் கிடையாது, நானும் உங்க எல்லாரையும் போலதான்.
நாங்க தங்கமில்லையா ?
வரும்போதே ரொம்பத்தான் லொள்ளு...


வாங்க தோழரே..ஈகரையின் உள்ளங்கள் உங்களை
வரவேற்கும்.....தாருங்கள் உங்கள் படைப்புக்கள்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 5 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by ஹாசிம் Tue Jun 01, 2010 12:49 pm

தங்களை வரவேற்க மறந்தததை நினைத்து வேதனையுடன் அழகான அறிமுகம்தந்து எங்களோடு கலந்த நண்பா நீ வருக அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 5 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by எஸ்.எம். மபாஸ் Tue Jun 01, 2010 1:50 pm

ஹாசிம் wrote:தங்களை வரவேற்க மறந்தததை நினைத்து வேதனையுடன் அழகான அறிமுகம்தந்து எங்களோடு கலந்த நண்பா நீ வருக அன்பு மலர்

சியர்ஸ் சியர்ஸ்


[You must be registered and logged in to see this link.]

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 5 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum