Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிமுகம் செய்கிறேன்!
+10
உதயசுதா
karthi.india
ராஜா
சரவணன்
கலைவேந்தன்
சம்சுதீன்
ரமீஸ்
சிவா
அப்புகுட்டி
nicholas.domnic
14 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
அறிமுகம் செய்கிறேன்!
First topic message reminder :
என்னையே நான் அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
சிப்பியில் முத்தை போல்
ஈகரையில் இருக்கும் என் அணைத்து சகோதர சகோதரிகளுக்கும்
இந்த தங்கமான சின்ன பையன் வணக்கம் கூறுகிறேன்!
தங்கம்னு சொன்னதல நான் ஒன்னும் ரொம்ப நல்ல பையன் எல்லாம் கிடையாது, நானும் உங்க எல்லாரையும் போலதான்.
என் பெயர் நிக்கோலஸ் வீட்டுல செல்லமா டொமினிக் - ன்னு கூப்பிடுவாங்க.
நான் சென்னைல ஆறாம் வகுப்பு வரை தமிழ் பயின்றேன்! அப்பறம் பெங்களூர் வந்து
விட்டேன். இப்ப நான் கஷ்டப்பட்டு தேடி நல்ல ஒரு வெப்சைட்
பிடித்திருக்கிறேன்.
எல்லோரும் எழுதுவதை பார்த்து அசந்து போய்ட்டேன். கூட அன்பு அண்ணன் அப்பு குட்டி அவங்க கவிதை படிச்சி பூரித்து போனேன்.
"அது என்னன்னா .
வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் வாழும் வரை."
அப்பா தான் முடிவு செஞ்சேன்.
என் வாழ்கையில் நான் சாகும் வரை உங்கள்
அனைவரின் மனதில் வாழ எழுத விரும்புகிறேன்.
வணக்கும் கூறி என் எழுதும் பயணத்தை தொடர்கிறேன்!

Re: அறிமுகம் செய்கிறேன்!
என் உடன் இருக்கும் ஊழியர்கள் அந்த வேலை செய்வார்கள்!
நாளை கேட்டு சொல்கிறேன். நான் வேரும் டிசைன் | ப்ரோக்ராம் மற்றும் அட்மின்.
நாளை கேட்டு சொல்கிறேன். நான் வேரும் டிசைன் | ப்ரோக்ராம் மற்றும் அட்மின்.
Re: அறிமுகம் செய்கிறேன்!
சிவா அண்ணா,
நான் என்னுடைய ஊழியர்களிடம் விசாரித்ததில், seo
செய்வதினால், 2000 என்பதை 4000 மாக மாற்ற முடியும்.
எனினும் இதற்கு
இரண்டு மாதங்கள் வேண்டும் என்கிறார்கள்.
நான் என்னுடைய ஊழியர்களிடம் விசாரித்ததில், seo
செய்வதினால், 2000 என்பதை 4000 மாக மாற்ற முடியும்.
எனினும் இதற்கு
இரண்டு மாதங்கள் வேண்டும் என்கிறார்கள்.
Re: அறிமுகம் செய்கிறேன்!
வாருங்கள் நிக் , ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம் , தாமதமான வரவேற்புக்கு
மன்னிக்கவும்.
மன்னிக்கவும்.
2 மாதம் தானே தாரளமாக எடுத்து கொள்ளுங்கள் நாங்கள் என்ன செய்யவேண்டுமென சொல்லுங்கள் , [You must be registered and logged in to see this image.]nicholas.domnic wrote:சிவா அண்ணா, நான் என்னுடைய ஊழியர்களிடம் விசாரித்ததில், seo செய்வதினால், 2000 என்பதை 4000 மாக மாற்ற முடியும். எனினும் இதற்கு இரண்டு மாதங்கள் வேண்டும் என்கிறார்கள்.
Re: அறிமுகம் செய்கிறேன்!
நீங்கள் உங்களுடைய HTML பக்கங்களில் keyword என்ற tag இல் தேவையான (அதாவது எந்த வார்த்தை மக்களால் தேட படுகிறதோ) வார்த்தைகளை பதிவு செய்ய வேண்டும். அது மட்டும் அல்லாமல் robet.txt என்ற ஒரு file ஐ ஈகரை செர்வரில் பதிய வேண்டும்.
karthi.india- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 26/05/2010
Re: அறிமுகம் செய்கிறேன்!
நான் டொமினிக் அல்ல கார்த்தி. நன்றி உங்கள் வர்வேற்பிக்கு.
karthi.india- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 26/05/2010
Re: அறிமுகம் செய்கிறேன்!
karthi.india wrote:நீங்கள் உங்களுடைய HTML பக்கங்களில் keyword என்ற tag இல் தேவையான (அதாவது எந்த வார்த்தை மக்களால் தேட படுகிறதோ) வார்த்தைகளை பதிவு செய்ய வேண்டும். அது மட்டும் அல்லாமல் robet.txt என்ற ஒரு file ஐ ஈகரை செர்வரில் பதிய வேண்டும்.
வணக்கம் கார்த்திக்!
நீங்கள் கூறிய அனைத்தும் சிறப்பாகச் செய்துள்ளேன்! அதனால்தான் கூகிள் தேடலில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: அறிமுகம் செய்கிறேன்!
நான் வரவேற்றது டொமினிக்கோட அறிமுகத்த பார்த்து.karthi.india wrote:நான் டொமினிக் அல்ல கார்த்தி. நன்றி உங்கள் வர்வேற்பிக்கு.
இருந்தாலும் பரவாயில்ல கார்த்தி.உங்களையும் வருக,வருக என வரவேற்கிறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அறிமுகம் செய்கிறேன்!
உதயசுதா wrote:நான் வரவேற்றது டொமினிக்கோட அறிமுகத்த பார்த்து.karthi.india wrote:நான் டொமினிக் அல்ல கார்த்தி. நன்றி உங்கள் வர்வேற்பிக்கு.
இருந்தாலும் பரவாயில்ல கார்த்தி.உங்களையும் வருக,வருக என வரவேற்கிறேன்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: அறிமுகம் செய்கிறேன்!
உங்களின் வருக வருகவென வரவேற்கிறேன்.
உங்களுக்கு தேவையான உறவுகள் அனைவரும் இங்கு இருக்கிறோம் தம்பி வாருங்கள்
உங்களுக்கு தேவையான உறவுகள் அனைவரும் இங்கு இருக்கிறோம் தம்பி வாருங்கள்
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அறிமுகம் செய்கிறேன்
» என்னை அறிமுகம் செய்கிறேன்
» உறுதி செய்கிறேன்
» ஆதலால் காதல் செய்கிறேன்!
» நான் பிரகடனம் செய்கிறேன்
» என்னை அறிமுகம் செய்கிறேன்
» உறுதி செய்கிறேன்
» ஆதலால் காதல் செய்கிறேன்!
» நான் பிரகடனம் செய்கிறேன்
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|