Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிமுகம் செய்கிறேன்!
+10
உதயசுதா
karthi.india
ராஜா
சரவணன்
கலைவேந்தன்
சம்சுதீன்
ரமீஸ்
சிவா
அப்புகுட்டி
nicholas.domnic
14 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
அறிமுகம் செய்கிறேன்!
First topic message reminder :
என்னையே நான் அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
சிப்பியில் முத்தை போல்
ஈகரையில் இருக்கும் என் அணைத்து சகோதர சகோதரிகளுக்கும்
இந்த தங்கமான சின்ன பையன் வணக்கம் கூறுகிறேன்!
தங்கம்னு சொன்னதல நான் ஒன்னும் ரொம்ப நல்ல பையன் எல்லாம் கிடையாது, நானும் உங்க எல்லாரையும் போலதான்.
என் பெயர் நிக்கோலஸ் வீட்டுல செல்லமா டொமினிக் - ன்னு கூப்பிடுவாங்க.
நான் சென்னைல ஆறாம் வகுப்பு வரை தமிழ் பயின்றேன்! அப்பறம் பெங்களூர் வந்து
விட்டேன். இப்ப நான் கஷ்டப்பட்டு தேடி நல்ல ஒரு வெப்சைட்
பிடித்திருக்கிறேன்.
எல்லோரும் எழுதுவதை பார்த்து அசந்து போய்ட்டேன். கூட அன்பு அண்ணன் அப்பு குட்டி அவங்க கவிதை படிச்சி பூரித்து போனேன்.
"அது என்னன்னா .
வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் வாழும் வரை."
அப்பா தான் முடிவு செஞ்சேன்.
என் வாழ்கையில் நான் சாகும் வரை உங்கள்
அனைவரின் மனதில் வாழ எழுத விரும்புகிறேன்.
வணக்கும் கூறி என் எழுதும் பயணத்தை தொடர்கிறேன்!

Re: அறிமுகம் செய்கிறேன்!
சிவா wrote:nicholas.domnic wrote:என்ன எல்லாருக்கும் சொத்தை பல்ல நம்ப முடியலையே !
ஆளும் வேலும் பல்லுக்கு உறுதி!
ஆறாம் வகுப்பு பாஸ் பண்ணி, +2 பாஸ் பண்ணி டிகிரி ல தான் கஷ்டப்பட்டு ஆறு வருஷமா படிக்கிறேன் ! (நிறைய பண்ணி திரியுதப்பா... சூ..சூ..சூ...)
சரி படிப்பு தான் வரதுன்னு! படிச்சவன வச்சி வேலை வாங்கலாம்னு
பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிட்டேன்! (இணையதள டிசைன் , சாப்ட்வேர்). (அந்த தளம் என்னன்னுதான் கொஞ்சம் சொல்லுறது)
ஆனா நான் விட மாட்டேன் டிகிரி இந்த வருஷம் இல்லன அடுத்த வருஷம் கண்டிப்பா முடிச்சிடுவேன்.(முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்)
வாழ்த்துகள் நிக்!
இது புதிசா இருக்கு
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அறிமுகம் செய்கிறேன்!
nicholas.domnic wrote:[You must be registered and logged in to see this link.]
ஓ, அது நீங்கதானா?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: அறிமுகம் செய்கிறேன்!
சரி Search Engine Optimisation(SEO) பற்றி கொஞ்சம் விளக்குங்கள்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: அறிமுகம் செய்கிறேன்!
nicholas.domnic wrote:ஆமாங்க அந்த அப்பாவி நான்தானுங்க!
நான் கேட்ட விபரங்களை இங்கு பகிர்ந்தாலும் சரி அல்லது [You must be registered and logged in to see this link.] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினாலும் சரிதான்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: அறிமுகம் செய்கிறேன்!
ரொம்ப பெரிய விஷயம் ஒன்றும் இல்லை.
நம்ம ஈகரைல இருக்கிற சர்ச் மாதிரிதான். லேட்டஸ்ட் பதிவுகள் முதலில்
வருகிறது. மக்கள் முதலில் இருப்பவைகளில் சிலவற்றை மற்றுமே எடுத்து
கொள்கிறார்கள். இதனால் அந்த போஸ்ட் நிறைய ஹிட்ஸ் கிடைக்கிறது மற்றும்
பிரபலம் அடைகிறது.
இதையே இங்க seo என்று கூறபடுகிறது!
சில கம்பெனி அவர்களின் விளம்பரத்திற்காக மற்றும் online sales பண்ணவும்.
தங்கள் இணையதள அட்ரஸ் google , yahoo சர்ச் பேஜ் ல முன்னாள் வர வைக்க
போராடுகிறார்கள்.
நம்ம பாஷையில சொல்லனும்ன , ஒருத்தன் கால புடிச்சி இழுத்து நாம மேல போரர்து.
இந்த சர்ச் எப்படி வேலை செய்கிறது என்றால், keyword . உதாரணத்துக்கு
பால் pen நிறைய கம்பெனி தயார் செய்கிறார்கள்.
இப்ப நான் google வெப்சைட் ல பால்பெண் என type செய்ததும், நம்ம client டாப் 5 லினக்ஸ் ல வந்துடுவாரு.
இதனால ட்ராபிக் , பிரபலம், ஹிட்ஸ் கிடைக்கிறது.

இப்பொழுது கூகிள் தேடல் வழி இங்கு சராசரியாக 2000 பேர் வருகிறார்கள்! இதை உங்களால் இன்னும் எவ்வளவு அதிகமாக்க முடியும்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: அறிமுகம் செய்கிறேன்!
என் உடன் இருக்கும் ஊழியர்கள் அந்த வேலை செய்வார்கள்!
நாளை கேட்டு சொல்கிறேன். நான் வேரும் டிசைன் | ப்ரோக்ராம் மற்றும் அட்மின்.
நாளை கேட்டு சொல்கிறேன். நான் வேரும் டிசைன் | ப்ரோக்ராம் மற்றும் அட்மின்.
Re: அறிமுகம் செய்கிறேன்!
nicholas.domnic wrote:என் உடன் இருக்கும் ஊழியர்கள் அந்த வேலை செய்வார்கள்!
நாளை கேட்டு சொல்கிறேன். நான் வேரும் டிசைன் | ப்ரோக்ராம் மற்றும் அட்மின்.
நல்லது..! அவ்வாறே செய்யுங்கள்! காத்திருக்கிறேன்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அறிமுகம் செய்கிறேன்
» என்னை அறிமுகம் செய்கிறேன்
» உறுதி செய்கிறேன்
» ஆதலால் காதல் செய்கிறேன்!
» நான் பிரகடனம் செய்கிறேன்
» என்னை அறிமுகம் செய்கிறேன்
» உறுதி செய்கிறேன்
» ஆதலால் காதல் செய்கிறேன்!
» நான் பிரகடனம் செய்கிறேன்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|