ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் செய்கிறேன்!

+10
உதயசுதா
karthi.india
ராஜா
சரவணன்
கலைவேந்தன்
சம்சுதீன்
ரமீஸ்
சிவா
அப்புகுட்டி
nicholas.domnic
14 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 2 Empty அறிமுகம் செய்கிறேன்!

Post by nicholas.domnic Fri May 21, 2010 4:55 pm

First topic message reminder :

என்னையே நான் அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

சிப்பியில் முத்தை போல்
ஈகரையில் இருக்கும் என் அணைத்து சகோதர சகோதரிகளுக்கும்
இந்த தங்கமான சின்ன பையன் வணக்கம் கூறுகிறேன்!

தங்கம்னு சொன்னதல நான் ஒன்னும் ரொம்ப நல்ல பையன் எல்லாம் கிடையாது, நானும் உங்க எல்லாரையும் போலதான்.

என் பெயர் நிக்கோலஸ் வீட்டுல செல்லமா டொமினிக் - ன்னு கூப்பிடுவாங்க.
நான் சென்னைல ஆறாம் வகுப்பு வரை தமிழ் பயின்றேன்! அப்பறம் பெங்களூர் வந்து
விட்டேன். இப்ப நான் கஷ்டப்பட்டு தேடி நல்ல ஒரு வெப்சைட்
பிடித்திருக்கிறேன்.

எல்லோரும் எழுதுவதை பார்த்து அசந்து போய்ட்டேன். கூட அன்பு அண்ணன் அப்பு குட்டி அவங்க கவிதை படிச்சி பூரித்து போனேன்.

"அது என்னன்னா .
வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் வாழும் வரை."


அப்பா தான் முடிவு செஞ்சேன்.
என் வாழ்கையில் நான் சாகும் வரை உங்கள்
அனைவரின் மனதில் வாழ எழுத விரும்புகிறேன்.

வணக்கும் கூறி என் எழுதும் பயணத்தை தொடர்கிறேன்!
nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010

http://www.techwalkers.com

Back to top Go down


அறிமுகம் செய்கிறேன்! - Page 2 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by nicholas.domnic Fri May 21, 2010 6:58 pm

பிச்ச wrote:ஈகரை தங்களை அன்புடன் வரவேற்கிறது!!!!
நிக் wrote:

ரொம்ப நன்றீங்க!



இன்றுமுதல் எனக்கு நிக் என பெயர் கொடுத்த அணைத்து அன்பு உள்ளங்களுக்கும்

நன்றி!





nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010

http://www.techwalkers.com

Back to top Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 2 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by சரவணன் Fri May 21, 2010 7:00 pm

nicholas.domnic wrote:
பிச்ச wrote:ஈகரை தங்களை அன்புடன் வரவேற்கிறது!!!!
நிக் wrote:
ரொம்ப நன்றீங்க!
இன்றுமுதல் எனக்கு நிக் என பெயர் கொடுத்த அணைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி!
அப்புறம் நிக். நீங்க பெங்களூர்ல எங்க இருக்கீங்க?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 2 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by nicholas.domnic Fri May 21, 2010 7:01 pm

mhmramees wrote:என் அருமைத் தம்பி நிக்கோலஸய் ஈகரைக் குடும்பத்துக்கு வருக வருக என வரவேற்கிறேன்.

நிக் wrote:

ரொம்ப நன்றீங்க!



nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010

http://www.techwalkers.com

Back to top Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 2 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by nicholas.domnic Fri May 21, 2010 7:04 pm

நிக் wrote:

ரொம்ப நன்றீங்க!



இன்றுமுதல் எனக்கு நிக் என பெயர் கொடுத்த அணைத்து அன்பு உள்ளங்களுக்கும்

நன்றி!





nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010

http://www.techwalkers.com

Back to top Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 2 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by கலைவேந்தன் Fri May 21, 2010 7:35 pm

உங்க பேருல முதல்லயும் கடைசியிலயும் நிக் நிக்குது பாருங்க... அங்கதான் நீங்க நிக்குறீங்க நிக்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 2 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by அப்புகுட்டி Fri May 21, 2010 7:37 pm

கலை wrote:உங்க பேருல முதல்லயும் கடைசியிலயும் நிக் நிக்குது பாருங்க... அங்கதான் நீங்க நிக்குறீங்க நிக்...!
சியர்ஸ்


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 2 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by nicholas.domnic Fri May 21, 2010 7:45 pm

என்ன எல்லாருக்கும் சொத்தை பல்ல நம்ப முடியலையே !
ஆளும் வேலும் பல்லுக்கு உறுதி!

ஆறாம் வகுப்பு பாஸ் பண்ணி, +2 பாஸ் பண்ணி டிகிரி ல தான் கஷ்டப்பட்டு ஆறு வருஷமா படிக்கிறேன் !

சரி படிப்பு தான் வரதுன்னு! படிச்சவன வச்சி வேலை வாங்கலாம்னு
பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிட்டேன்! (இணையதள டிசைன் , சாப்ட்வேர்).

ஆனா நான் விட மாட்டேன் டிகிரி இந்த வருஷம் இல்லன அடுத்த வருஷம் கண்டிப்பா முடிச்சிடுவேன்.
nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010

http://www.techwalkers.com

Back to top Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 2 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by அப்புகுட்டி Fri May 21, 2010 7:47 pm

nicholas.domnic wrote:என்ன எல்லாருக்கும் சொத்தை பல்ல நம்ப முடியலையே !
ஆளும் வேலும் பல்லுக்கு உறுதி!

ஆறாம் வகுப்பு பாஸ் பண்ணி, +2 பாஸ் பண்ணி டிகிரி ல தான் கஷ்டப்பட்டு ஆறு வருஷமா படிக்கிறேன் !

சரி படிப்பு தான் வரதுன்னு! படிச்சவன வச்சி வேலை வாங்கலாம்னு
பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிட்டேன்! (இணையதள டிசைன் , சாப்ட்வேர்).

ஆனா நான் விட மாட்டேன் டிகிரி இந்த வருஷம் இல்லன அடுத்த வருஷம் கண்டிப்பா முடிச்சிடுவேன்.
ஆறுதல் ஆறுதல்


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 2 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by கலைவேந்தன் Fri May 21, 2010 7:48 pm

கஜினியின் தம்பி நிகினி வாழ்க...! [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 2 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by சிவா Fri May 21, 2010 7:49 pm

nicholas.domnic wrote:என்ன எல்லாருக்கும் சொத்தை பல்ல நம்ப முடியலையே !
ஆளும் வேலும் பல்லுக்கு உறுதி!

ஆறாம் வகுப்பு பாஸ் பண்ணி, +2 பாஸ் பண்ணி டிகிரி ல தான் கஷ்டப்பட்டு ஆறு வருஷமா படிக்கிறேன் ! (நிறைய பண்ணி திரியுதப்பா... சூ..சூ..சூ...)

சரி படிப்பு தான் வரதுன்னு! படிச்சவன வச்சி வேலை வாங்கலாம்னு
பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிட்டேன்! (இணையதள டிசைன் , சாப்ட்வேர்). (அந்த தளம் என்னன்னுதான் கொஞ்சம் சொல்லுறது)

ஆனா நான் விட மாட்டேன் டிகிரி இந்த வருஷம் இல்லன அடுத்த வருஷம் கண்டிப்பா முடிச்சிடுவேன்.(முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்)

வாழ்த்துகள் நிக்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிமுகம் செய்கிறேன்! - Page 2 Empty Re: அறிமுகம் செய்கிறேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum