ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்காய் ஏங்கும் உள்ளம்.

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உனக்காய் ஏங்கும் உள்ளம். Empty உனக்காய் ஏங்கும் உள்ளம்.

Post by ரமீஸ் Fri May 21, 2010 4:44 pm

பெண்ணே!
உன் தலை முடி
உதிர்வதைக் கூட
என்னால் தாங்க
முடியாது
ஏனெனில் அது என்
உடம்பில் ஓடும்
நரம்புகள்
உதிர்வதைப் போல்
உள்ளது.

உன் கண்ணில் இருந்து
ஒரு துளி கண்ணீர் கூட
விளலாகாது
அது என்
இதயத்திலிருந்து வழியும்
இரத்தத் துளிகள்.

உன் குளிவிலும்
கன்னத்தின்
சிரிப்பைப் பார்க்க
எத்தனை வருடங்களேனும்
தவம் கிடப்பேன்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

உனக்காய் ஏங்கும் உள்ளம். Empty Re: உனக்காய் ஏங்கும் உள்ளம்.

Post by சிவா Fri May 21, 2010 4:53 pm

காதலிக்கும்பொழுது தலைமுடி உதிர்வதைக் கூடத் தாங்க முடியாது! நன்கு நீளமாக இருந்தால்தானே திருமணத்திற்குப் பின் கையில் வளைத்துப் பிடித்து அடிக்க வசதியாக இருக்கும்!!! உனக்காய் ஏங்கும் உள்ளம். 230655


உனக்காய் ஏங்கும் உள்ளம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உனக்காய் ஏங்கும் உள்ளம். Empty Re: உனக்காய் ஏங்கும் உள்ளம்.

Post by அப்புகுட்டி Fri May 21, 2010 4:55 pm

சிவா wrote:காதலிக்கும்பொழுது தலைமுடி உதிர்வதைக் கூடத் தாங்க முடியாது! நன்கு நீளமாக இருந்தால்தானே திருமணத்திற்குப் பின் கையில் வளைத்துப் பிடித்து அடிக்க வசதியாக இருக்கும்!!! உனக்காய் ஏங்கும் உள்ளம். 230655
ஆமோதித்தல் ஆமோதித்தல் சிப்பு வருது சிப்பு வருது


உனக்காய் ஏங்கும் உள்ளம். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உனக்காய் ஏங்கும் உள்ளம். Empty Re: உனக்காய் ஏங்கும் உள்ளம்.

Post by ரமீஸ் Fri May 21, 2010 4:57 pm

சிவா wrote:காதலிக்கும்பொழுது தலைமுடி உதிர்வதைக் கூடத் தாங்க முடியாது! நன்கு நீளமாக இருந்தால்தானே திருமணத்திற்குப் பின் கையில் வளைத்துப் பிடித்து அடிக்க வசதியாக இருக்கும்!!! உனக்காய் ஏங்கும் உள்ளம். 230655

அப்படி இல்லையே அண்ணா.
அனைவரும் சொகிறார்கள் ஆண்கள் தான் அடி வாங்குகிறார்கள் என்று...


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

உனக்காய் ஏங்கும் உள்ளம். Empty Re: உனக்காய் ஏங்கும் உள்ளம்.

Post by அப்புகுட்டி Fri May 21, 2010 5:05 pm

mhmramees wrote:
சிவா wrote:காதலிக்கும்பொழுது தலைமுடி உதிர்வதைக் கூடத் தாங்க முடியாது! நன்கு நீளமாக இருந்தால்தானே திருமணத்திற்குப் பின் கையில் வளைத்துப் பிடித்து அடிக்க வசதியாக இருக்கும்!!! உனக்காய் ஏங்கும் உள்ளம். 230655

அப்படி இல்லையே அண்ணா.
அனைவரும் சொகிறார்கள் ஆண்கள் தான் அடி வாங்குகிறார்கள் என்று...

ஓ இப்படி வேற இருக்கா


உனக்காய் ஏங்கும் உள்ளம். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உனக்காய் ஏங்கும் உள்ளம். Empty Re: உனக்காய் ஏங்கும் உள்ளம்.

Post by சிவா Fri May 21, 2010 5:08 pm

mhmramees wrote:
சிவா wrote:காதலிக்கும்பொழுது தலைமுடி உதிர்வதைக் கூடத் தாங்க முடியாது! நன்கு நீளமாக இருந்தால்தானே திருமணத்திற்குப் பின் கையில் வளைத்துப் பிடித்து அடிக்க வசதியாக இருக்கும்!!! உனக்காய் ஏங்கும் உள்ளம். 230655

அப்படி இல்லையே அண்ணா.
அனைவரும் சொகிறார்கள் ஆண்கள் தான் அடி வாங்குகிறார்கள் என்று...

ஒரு பேச்சுக்கு சொன்னா, நீ ஏம்பா உண்மையை போட்டு உடைக்கிறாய்!!!


உனக்காய் ஏங்கும் உள்ளம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உனக்காய் ஏங்கும் உள்ளம். Empty Re: உனக்காய் ஏங்கும் உள்ளம்.

Post by சம்சுதீன் Fri May 21, 2010 5:11 pm

அப்புகுட்டி wrote:
சிவா wrote:காதலிக்கும்பொழுது தலைமுடி உதிர்வதைக் கூடத் தாங்க முடியாது! நன்கு நீளமாக இருந்தால்தானே திருமணத்திற்குப் பின் கையில் வளைத்துப் பிடித்து அடிக்க வசதியாக இருக்கும்!!! உனக்காய் ஏங்கும் உள்ளம். 230655
ஆமோதித்தல் ஆமோதித்தல் சிப்பு வருது சிப்பு வருது

அப்பு என்ன இப்படி சந்தேர்சம் கூடாது இரவைக்கு இருக்கு பூஜை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

உனக்காய் ஏங்கும் உள்ளம். Empty Re: உனக்காய் ஏங்கும் உள்ளம்.

Post by ரமீஸ் Fri May 21, 2010 5:12 pm

சிவா wrote:
mhmramees wrote:
சிவா wrote:காதலிக்கும்பொழுது தலைமுடி உதிர்வதைக் கூடத் தாங்க முடியாது! நன்கு நீளமாக இருந்தால்தானே திருமணத்திற்குப் பின் கையில் வளைத்துப் பிடித்து அடிக்க வசதியாக இருக்கும்!!! உனக்காய் ஏங்கும் உள்ளம். 230655

அப்படி இல்லையே அண்ணா.
அனைவரும் சொகிறார்கள் ஆண்கள் தான் அடி வாங்குகிறார்கள் என்று...

ஒரு பேச்சுக்கு சொன்னா, நீ ஏம்பா உண்மையை போட்டு உடைக்கிறாய்!!!

இதில் எது உண்மை அடிவாங்குகிறவர்கள் ஆண்களா ?? பெண்களா??


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

உனக்காய் ஏங்கும் உள்ளம். Empty Re: உனக்காய் ஏங்கும் உள்ளம்.

Post by ரமீஸ் Fri May 21, 2010 5:14 pm

சம்சுதீன் wrote:
அப்புகுட்டி wrote:
சிவா wrote:காதலிக்கும்பொழுது தலைமுடி உதிர்வதைக் கூடத் தாங்க முடியாது! நன்கு நீளமாக இருந்தால்தானே திருமணத்திற்குப் பின் கையில் வளைத்துப் பிடித்து அடிக்க வசதியாக இருக்கும்!!! உனக்காய் ஏங்கும் உள்ளம். 230655
ஆமோதித்தல் ஆமோதித்தல் சிப்பு வருது சிப்பு வருது

அப்பு என்ன இப்படி சந்தேர்சம் கூடாது இரவைக்கு இருக்கு பூஜை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

உனக்காய் ஏங்கும் உள்ளம். Empty Re: உனக்காய் ஏங்கும் உள்ளம்.

Post by சம்சுதீன் Fri May 21, 2010 6:22 pm

வரிகள் அனைத்தும் அருமை றமிஸ் உனக்காய் ஏங்கும் உள்ளம். 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

உனக்காய் ஏங்கும் உள்ளம். Empty Re: உனக்காய் ஏங்கும் உள்ளம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum