ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு)

+9
ஹனி
ரிபாஸ்
balakarthik
கலைவேந்தன்
இளமாறன்
சிவா
அப்புகுட்டி
சம்சுதீன்
ஹாசிம்
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Empty காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு)

Post by ஹாசிம் Fri May 21, 2010 3:25 pm


புரியாத புதிராய்
புதுமை நிகள்வு
காதலில் கனிந்து
ஓருடலானவர்களும்
காதலை எதிர்த்து
காதலுக்கெதிரியாகின்றனர்

பெற்றோர் என்ற
பெருமை கொண்ட பதவி
குழந்தையின் காதலை
குடைந்து குடைந்து பார்க்கிறது

வாலிபனாய் நீ கண்ட இன்பம்
காணத்துடிக்கும் மகனுக்கு
மறுக்கின்ற வக்கிரப்புத்தி
நீர் காதலில் விழுந்து
மறந்து நின்ற பேதங்களை
மகளுக்காய் ஆராய்கின்ற
மந்த நிலை அனியாயம்

வெட்டொண்று துண்டோண்றாய்
வேரோடு அறுத்தெறிய
வேட்கை கொள்வதில்
புதல்வம் அழிந்தாலும்
புத்தி மட்டும் உணர்வதில்லை

காதலர்களை எதிர்த்த
காதலர்களாகி
கண்ணியம் தவறிய
கணவான்களாகி
கடைசியில் கைசேதம்
காண்பதற்கா
காதலை எதுக்குறீர்

நித்தியமற்ற
நிலையில்லா உலகில்
நிர்க்கதி அற்ற வாழ்வுக்காய்
தொடுக்கின்ற காதல் படகை
கரைசேர்த்து விட்டால்
கண்ணியம் பலகோடி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Empty Re: காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு)

Post by சம்சுதீன் Fri May 21, 2010 4:12 pm

//நித்தியமற்ற
நிலையில்லா உலகில்
நிர்க்கதி
அற்ற வாழ்வுக்காய்
தொடுக்கின்ற காதல் படகை
கரைசேர்த்து விட்டால்
கண்ணியம்
பலகோடி//

அருமை உங்களின் காதலுக்கு எதிரி காதலர்கள்
என்னை கவர்ந்த வரி இவை
காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) 154550

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Empty Re: காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு)

Post by அப்புகுட்டி Fri May 21, 2010 4:20 pm

ஏற்றுக்கொள்கிறோம் உங்கள் பிற்காலத்தை எதிர் பார்த்து
சும்மா கவிஞரே சூப்பராக உள்ளது நல்ல கற்பனை வாழ்த்துக்கள்
நிஜமும் கூட நன்றி நன்றி.


காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Empty Re: காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு)

Post by சிவா Fri May 21, 2010 5:07 pm

தங்களின் நான்காயிரமாவது பதிவுக் கவிதை மிகவும் அருமை!


காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Empty Re: காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு)

Post by ஹாசிம் Fri May 21, 2010 9:52 pm

சம்சுதீன் wrote://நித்தியமற்ற
நிலையில்லா உலகில்
நிர்க்கதி
அற்ற வாழ்வுக்காய்
தொடுக்கின்ற காதல் படகை
கரைசேர்த்து விட்டால்
கண்ணியம்
பலகோடி//

அருமை உங்களின் காதலுக்கு எதிரி காதலர்கள்
என்னை கவர்ந்த வரி இவை
காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) 154550

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Empty Re: காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு)

Post by இளமாறன் Fri May 21, 2010 10:37 pm

அருமை ஹாசீம் வாழ்த்துக்கள்

உங்க பிள்ளைகள் காதல்னு சொன்னதும் முன்னடி நின்னு சேர்த்துவைப்பீங்கனு எதிர்பார்க்கிறேன் காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) 154550 காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Empty Re: காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு)

Post by கலைவேந்தன் Fri May 21, 2010 10:40 pm

கவிதை அருமையா இருக்கு... வாழ்த்துகள் ஹாசிம்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Empty Re: காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு)

Post by ஹாசிம் Fri May 21, 2010 10:41 pm

இளமாறன் wrote:அருமை ஹாசீம் வாழ்த்துக்கள்

உங்க பிள்ளைகள் காதல்னு சொன்னதும் முன்னடி நின்னு சேர்த்துவைப்பீங்கனு எதிர்பார்க்கிறேன் காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) 154550 காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) 154550

நிச்சயமா தடுக்க மாட்டன் ஆனா நல்ல தேர்வுக்கு அடவைஸ் பண்ணுவன் அவங்க வாழ்கை அவங்கதானே தீர்மானிக்க வேண்டியது
மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Empty Re: காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு)

Post by இளமாறன் Fri May 21, 2010 10:45 pm

ஹாசிம் wrote:
இளமாறன் wrote:அருமை ஹாசீம் வாழ்த்துக்கள்

உங்க பிள்ளைகள் காதல்னு சொன்னதும் முன்னடி நின்னு சேர்த்துவைப்பீங்கனு எதிர்பார்க்கிறேன் காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) 154550 காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) 154550

நிச்சயமா தடுக்க மாட்டன் ஆனா நல்ல தேர்வுக்கு அடவைஸ் பண்ணுவன் அவங்க வாழ்கை அவங்கதானே தீர்மானிக்க வேண்டியது
மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

காதல் வரும்போது நல்ல தேர்வு கெட்ட தேர்வு தெரிஞ்சா வருது ஹாசீம் காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Icon_eek


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Empty Re: காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு)

Post by ஹாசிம் Fri May 21, 2010 10:50 pm

இளமாறன் wrote:
ஹாசிம் wrote:
இளமாறன் wrote:அருமை ஹாசீம் வாழ்த்துக்கள்

உங்க பிள்ளைகள் காதல்னு சொன்னதும் முன்னடி நின்னு சேர்த்துவைப்பீங்கனு எதிர்பார்க்கிறேன் காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) 154550 காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) 154550

நிச்சயமா தடுக்க மாட்டன் ஆனா நல்ல தேர்வுக்கு அடவைஸ் பண்ணுவன் அவங்க வாழ்கை அவங்கதானே தீர்மானிக்க வேண்டியது
மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

காதல் வரும்போது நல்ல தேர்வு கெட்ட தேர்வு தெரிஞ்சா வருது ஹாசீம் காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Icon_eek
இது ஒத்துக்க வேண்டிய உண்மை ஆனால் குழந்தைகளுடன் நல்ல நண்பர்களாக பளகும்போது அவர்களிடம் சில விடயங்களை புரியவைக்கமுடியும் அதனால் சீர்செய்ய முடியும்தானே நண்பா அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு) Empty Re: காதலுக்கு எதிரி காதலர்கள் (4000 மாவது பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum