ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Empty அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்?

Post by சிவா Fri May 21, 2010 12:48 pm

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த படங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள். மாஸ் ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும் விஜயின் படங்கள் சமீப காலமாக‌ எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை வேட்டைக்காரன், சுறா என அடுத்தடுத்து வெளியான படங்களை ஆர்வமுடன் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி ‌திரையிட்ட தியேட்டர்கள் எல்லாம் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

அதன் விளைவு...

விஜய்யின் அடுத்த படத்தில் நஷ்டத்தை ஈடுகட்டும் முயற்சியிலோ அல்லது திரையரங்க உரிமையாளர்களுக்காக ஒரு படத்தை நடித்துத் தரும் முடிவிற்கோ வர வேண்டும் என தியேட்டர்காரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அப்படி நடித்துக் கொடுக்காவிட்டால் விஜய் படத்துக்கு தடை போடும் முடிவிலும் இருக்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர். இதுசம்பந்தமாக வரும் சனிக்கிழமை (22ம்தேதி) தியேட்டர் அதிபர்கள் சென்னையில் கூடி முக்கிய முடிவெடுக்கப் போகிறார்களாம். இறங்கி வருவாரா விஜய்?!


அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Empty Re: அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்?

Post by சம்சுதீன் Fri May 21, 2010 1:59 pm

இனி என்ன செய்ய இறங்கித்தானே ஆகனும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Empty Re: அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்?

Post by அன்பு தளபதி Fri May 21, 2010 2:05 pm

ரொம்ப கஷ்ட்டம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Empty Re: அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்?

Post by சம்சுதீன் Fri May 21, 2010 2:07 pm

maniajith007 wrote:ரொம்ப கஷ்ட்டம்
எது நண்பா
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Empty Re: அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்?

Post by அன்பு தளபதி Fri May 21, 2010 2:09 pm

சம்சுதீன் wrote:
maniajith007 wrote:ரொம்ப கஷ்ட்டம்
எது நண்பா
நண்பா அவர் மேல இருந்தால் தானே இறங்கி வர
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Empty Re: அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்?

Post by சம்சுதீன் Fri May 21, 2010 2:14 pm

maniajith007 wrote:
சம்சுதீன் wrote:
maniajith007 wrote:ரொம்ப கஷ்ட்டம்
எது நண்பா
நண்பா அவர் மேல இருந்தால் தானே இறங்கி வர

ஓ நீங்க அப்படி வாறிங்களா அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Icon_cheers
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Empty Re: அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்?

Post by அன்பு தளபதி Fri May 21, 2010 2:16 pm

சம்சுதீன் wrote:
maniajith007 wrote:
சம்சுதீன் wrote:
maniajith007 wrote:ரொம்ப கஷ்ட்டம்
எது நண்பா
நண்பா அவர் மேல இருந்தால் தானே இறங்கி வர

ஓ நீங்க அப்படி வாறிங்களா அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Icon_cheers

எப்புடியும் ரகசியத்தை புடிங்கிடறாங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Empty Re: அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்?

Post by சரவணன் Fri May 21, 2010 2:19 pm

ரைட்டு,சைத்தான் தியேட்டருக்கு வருது!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Empty Re: அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்?

Post by அன்பு தளபதி Fri May 21, 2010 2:22 pm

பிச்ச wrote:ரைட்டு,சைத்தான் தியேட்டருக்கு வருது!

இவ்வளவு நாளா விஜய் படத்த தியேட்டர்ல பார்க்கல
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Empty Re: அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்?

Post by சரவணன் Fri May 21, 2010 2:24 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:ரைட்டு,சைத்தான் தியேட்டருக்கு வருது!
இவ்வளவு நாளா விஜய் படத்த தியேட்டர்ல பார்க்கல
அந்த தவறை மட்டும் செய்யமாட்டேன்............ அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? 230655


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Empty Re: அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum