Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க
+6
கலைவேந்தன்
எஸ்.அஸ்லி
ஹாசிம்
ரமீஸ்
srisivaerd
சிவா
10 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க
பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்கன்னு கேட்டது தப்பாப் போச்சா? ஏன்?
காலையில ஆறு இட்லி, மதியம் குழம்பு, ரசம், தயிரோட நானூறு கிராம் சாப்பாடு, சாயங்காலம் மூணு பூரி, ராத்திரிக்கு மறுபடியும் ஃபுல் மீல்ஸ்னு சொல்லி வெறுப்பேத்துறாங்க!
காலையில ஆறு இட்லி, மதியம் குழம்பு, ரசம், தயிரோட நானூறு கிராம் சாப்பாடு, சாயங்காலம் மூணு பூரி, ராத்திரிக்கு மறுபடியும் ஃபுல் மீல்ஸ்னு சொல்லி வெறுப்பேத்துறாங்க!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க
என் பொண்டாட்டி கையால விஷத்தக் கொடுத்தாக் கூட குடிச்சிடுவேன்டா.
உன் பொண்டாட்டி மேல அவ்வளவு பிரியமா?
நீ வேற.. அவக் கூட வாழறதை விட, விஷத்தக் குடிச்சிட்டு சாகறது மேலல..
உன் பொண்டாட்டி மேல அவ்வளவு பிரியமா?
நீ வேற.. அவக் கூட வாழறதை விட, விஷத்தக் குடிச்சிட்டு சாகறது மேலல..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க
சிவா wrote:
காலையில ஆறு இட்லி, மதியம் குழம்பு, ரசம், தயிரோட நானூறு கிராம் சாப்பாடு, சாயங்காலம் மூணு பூரி, ராத்திரிக்கு மறுபடியும் ஃபுல் மீல்ஸ்னு சொல்லி வெறுப்பேத்துறாங்க!
வாரம் ஒரு தபா மட்டன் / சிக்கன் ேபாடுேவாம்.
Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க
srisivaerd wrote:சிவா wrote:
காலையில ஆறு இட்லி, மதியம் குழம்பு, ரசம், தயிரோட நானூறு கிராம் சாப்பாடு, சாயங்காலம் மூணு பூரி, ராத்திரிக்கு மறுபடியும் ஃபுல் மீல்ஸ்னு சொல்லி வெறுப்பேத்துறாங்க!
வாரம் ஒரு தபா மட்டன் / சிக்கன் ேபாடுேவாம்.
ஏன், வாரம் ஒரு தபா மட்டும் சிக்கன், மட்டன்! தினமும் போட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க
அருமையான ஜோக்ஸ்.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க
ஹாசிம் wrote:நானும் வரதட்சனையாக்கும் என்று நுழைந்த ஏமாற்றம்
வரதட்சனை கேட்டால் அடிதான் விழும்! இப்பொழுது நகை விற்கும் விலையில் உங்களுக்கு வரதட்சனை வேண்டுமோ....!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க
சிவா wrote:ஹாசிம் wrote:நானும் வரதட்சனையாக்கும் என்று நுழைந்த ஏமாற்றம்
வரதட்சனை கேட்டால் அடிதான் விழும்! இப்பொழுது நகை விற்கும் விலையில் உங்களுக்கு வரதட்சனை வேண்டுமோ....!
நான் எதிர்க்கும் முக்கிய விடயம் இது சுத்தமா எனக்கு பிடிக்காது தலைப்பைப்பார்த்து ஏமாந்தது வேண்டவே வேண்டாம் கொடுமை அது
நேசமுடன் ஹாசிம்
Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க
ஹாசிம் wrote:
நான் எதிர்க்கும் முக்கிய விடயம் இது சுத்தமா எனக்கு பிடிக்காது தலைப்பைப்பார்த்து ஏமாந்தது வேண்டவே வேண்டாம் கொடுமை அது
நான் காதலை ஆதரிப்பதன் முக்கிய காரணம் அங்கு வரதட்சனை என்னும் சொல் அழிக்கப்பட்டு விடுகிறது! உண்மையான இதயங்கள் மட்டுமே அவர்களின் திருமண வாழ்வில் பறிமாறிக் கொள்ளப் படுகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்க
சிவா wrote:ஹாசிம் wrote:
நான் எதிர்க்கும் முக்கிய விடயம் இது சுத்தமா எனக்கு பிடிக்காது தலைப்பைப்பார்த்து ஏமாந்தது வேண்டவே வேண்டாம் கொடுமை அது
நான் காதலை ஆதரிப்பதன் முக்கிய காரணம் அங்கு வரதட்சனை என்னும் சொல் அழிக்கப்பட்டு விடுகிறது! உண்மையான இதயங்கள் மட்டுமே அவர்களின் திருமண வாழ்வில் பறிமாறிக் கொள்ளப் படுகிறது!
இதை நான் மறுக்கவில்லை ஆனால் ஒருசில காதலர்கள் காதலித்து விட்டு வரதட்சனை வாங்கி திருமணமும் செய்கிறார்கள் பெற்றோர் வேறுவளி இல்லாமல் வழங்கவும் செய்கிறார்கள்
இதுவும் கொடுமைதான் அண்ணா
நேசமுடன் ஹாசிம்
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பொண்ணுக்கு என்ன போடுவீங்க!
» கல்யாணத்துல பொண்ணுக்கு என்ன போடுவீங்க?
» என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?
» என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?
» தரமான ரோடு எப்ப போடுவீங்க ஆபிசர்..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum