ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள்

3 posters

Go down

இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள் Empty இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள்

Post by சிவா Fri May 21, 2010 9:37 am

இமயமலையில் ஏறுவதற்காகச் செல்லும் கோவை பி.எஸ்.ஜி. கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகளுக்கு துணை முதலமை‌ச்ச‌ர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். தனக்கு இணையதளம் மூலம் வந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த உதவியை அவர் வழங்கினார்.

இமயமலைத் தொடரில், இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அனுமன் டிப்பா என்ற மலைச் சிகரத்தில் ஏறுவதற்கு, கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவியர் 21 பேர் திட்டமிட்டுள்ளனர். மாஸ் என்ற பெயரிலான இந்தக் குழுவைச் சேர்ந்த மாணவிகளில் ஒருவரான ஸ்வாதிகா இதுகுறித்து ஸ்டாலினுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினார். இவர் அக் கல்லூரியில் பி.ஏ. பொருளியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.

கடல் மட்டத்தில் இருந்து 19,457 அடி உயரத்தில் உள்ள இந்தச் சிகரத்தை இத்தனை மாணவிகள் ஒரே நேரத்தில் அடைவது சாதனையாகக் கருதப்படும். பிரடெரிக் தலைமையில் மாணவிகள் இதற்குப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்கள் ஏற்கனவே நீலகிரி, கொடைக்கானல், திருமூர்த்தி மலைகளில் ஏறியுள்ளனர் என்றும், இப்போதைய சாதனை முயற்சிக்கு உதவ வேண்டும் என்றும் ஸ்வாதிகா கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மாணவிகள் உள்ளிட்ட 29 பேருக்கு 23 நாள்களுக்குத் தேவையான உணவுச் செலவு, பயணச் செலவு ஆகியவற்றுக்கு ரூ.3.77 லட்சம் செலவாகும் என கணக்கிடப்பட்டிருந்தது.

கோவை மாநகர தி.மு.க மூலமாக இந்த மாணவிகளுக்கு உதவி அளிக்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்தத் தொகையை சென்னையில் மாணவிகளிடம் ஸ்டாலின் வழங்கினார்.

துணை முதல்வரின் வாழ்த்து தங்களுக்கு மனரீதியாக கூடுதல் பலத்தை கொடுத்திருப்பதாகத் தெரிவித்த மாணவிகள், முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி அனுமன் டிப்பா மலை சிகரத்தில் இருப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.


இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள் Empty Re: இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள்

Post by srisivaerd Fri May 21, 2010 12:05 pm

அடுத்தது யார்????
இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள் 678642
srisivaerd
srisivaerd
பண்பாளர்


பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010

http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள் Empty Re: இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள்

Post by சிவா Fri May 21, 2010 12:20 pm

srisivaerd wrote:அடுத்தது யார்????
இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள் 678642

நீங்க ரெடியா?


இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள் Empty Re: இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள்

Post by ஹாசிம் Fri May 21, 2010 1:29 pm

சிவா wrote:
srisivaerd wrote:அடுத்தது யார்????
இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள் 678642

நீங்க ரெடியா?

எப்பா என்னால முடியாது அய்யோ, நான் இல்லை


நேசமுடன் ஹாசிம்
இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள் Empty Re: இமயமலை ஏறும் கோவை கல்லூரி மாணவி‌க‌ள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum