புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_m10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10 
336 Posts - 79%
heezulia
எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_m10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_m10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_m10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10 
8 Posts - 2%
prajai
எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_m10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_m10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_m10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_m10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_m10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_m10எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 20, 2010 5:54 pm

எனக்கு 48, எனது மனைவிக்கு 55 என்று கூறி மக்கள் தொகை கணக்கெடுக்க வந்தவர்களை கலாய்த்து அனுப்பியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியின் ஒரு கட்டமாக பாட்னாவில் லாலு பிரசாத் யாதவின் வீட்டுக்கு மாநில சென்சஸ் திட்ட இயக்குநர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

அப்போது குடும்பத்தினர் குறித்து விவரம் கேட்ட அதிகாரிகளிடம்தான் மேற்கண்டவாறு கூறினார் லாலு. இதைக் கேட்டு அதிகாரிகளுக்குக் குழப்பம். அப்படியானால் உங்கள் மனைவி உங்களை விட மூத்தவரா என்று கேட்டுள்ளனர். அதற்கு லாலு, இருக்கலாம் என்று கூறி மேலும் குழப்பத்தைக் கூட்டியுள்ளார்.

இதற்கு மேலும் அவர்களை டென்ஷனாக்க வேண்டாம் என்று முடிவு செய்த லாலு, அவர்களிடம், நான் சொன்னது வயது அல்ல, நானும், எனது மனைவியும் பிறந்த வருடத்தை. நான் பிறந்தது 1948ல், ராப்ரி பிறந்தது 1955ல் என்று கூறி அந்த இடத்தையே கலகலப்பாக்கினார்.

பின்னர் கூடியிருந்த செய்தியாளர்களிடம் திரும்பிய லாலு, முதல் கட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஜூன்-ஜூலையில் முடிவடைகிறது. அதன் பிறகு ஜாதி வாரியான கணக்கெடுப்பு தொடங்கும் என நம்புகிறேன் என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 10:31 pm

ஜாதிவாரியான கணக்கெடுப்பா? அப்படின்னா ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்று கூறுவது எல்லாம் எந்தக் கணக்கு?

எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 20, 2010 11:52 pm

ஜாதி ஜாதியா பிரிச்சாதானே ஜாதியை ஒழிக்கமுடியும்...? எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு 56667

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 21, 2010 12:36 am

நான் 48, என் மனைவி 55 என்று சொல்லி இருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால் இவர் கூறியது எனக்கு 48 என் மனைவிக்கு என்று 58 இது எப்படி? அப்படி என்றால் வயது என்று தானே எடுத்துக்கொள்வோம்..

மேலும் நான் பீகார் நபர்களை சந்தித்தேன்(ரயில் பயணத்தில்) அவர் கூறியது.
அவருடைய ஊரில் மின்சார இணைப்பே கிடையாது என்றும், பள்ளிக்கூடம் கிடையாது
என்றும் கூறினார்,.மேலும் அவருடைய(Laalu) ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே சலுகைகளும்,
உரிமைகளும்என்றார்.
லாலு என்றால் நினைவிற்கு வருவது.900கோடி மாட்டுத் தீவன ஊழல். எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு 44296 எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு 211781
.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:40 am

பிச்ச wrote:நான் 48, என் மனைவி 55 என்று சொல்லி இருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால் இவர் கூறியது எனக்கு 48 என் மனைவிக்கு என்று 58 இது எப்படி? அப்படி என்றால் வயது என்று தானே எடுத்துக்கொள்வோம்..

பள்ளிக்கூட வாசனையே அறியாதவர்தானே லாலு! அவரைக் குறைகூறி என்ன உள்ளது! இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலம் பீகார்தான்! அஸ்ஸாம் செல்லும்பொழுது அந்த வழியாகச் சென்றுள்ளேன்! எங்கு நோக்கினும் காய்ந்த நிலங்களே கண்ணில் தென்பட்டது!!!

எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 21, 2010 12:47 am

சிவா wrote:
பிச்ச wrote:நான் 48, என் மனைவி 55 என்று சொல்லி இருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால் இவர் கூறியது எனக்கு 48 என் மனைவிக்கு என்று 58 இது எப்படி? அப்படி என்றால் வயது என்று தானே எடுத்துக்கொள்வோம்..

மேலும் நான் பீகார் நபர்களை சந்தித்தேன்(ரயில் பயணத்தில்) அவர் கூறியது.
அவருடைய ஊரில் மின்சார இணைப்பே கிடையாது என்றும், பள்ளிக்கூடம் கிடையாது
என்றும் கூறினார்,.மேலும் அவருடைய(Laalu) ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே சலுகைகளும்,
உரிமைகளும்என்றார்.
லாலு என்றால் நினைவிற்கு வருவது.900கோடி மாட்டுத் தீவன ஊழல். எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு 44296 எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு 211781
.

பள்ளிக்கூட வாசனையே அறியாதவர்தானே லாலு! அவரைக் குறைகூறி என்ன உள்ளது! இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலம் பீகார்தான்! அஸ்ஸாம் செல்லும்பொழுது அந்த வழியாகச் சென்றுள்ளேன்! எங்கு நோக்கினும் காய்ந்த நிலங்களே கண்ணில் தென்பட்டது!!!
உலகின் மிகச்சிறந்த/மிகப் பெரிய, 10,000 மேல் மாணவர்கள் ஒரே நேரத்தில்
தங்கிப் படிக்கும் யுனிவர்சிட்டி நாளந்த பல்கலை கழகம் அழிக்கப் பட்டது,
அன்று முதல் இன்று வரை பீகார் மக்களுக்கு கல்வி அறிவு கிடைக்கவில்லை.
ஒரு வேலை உள்ளூர் மக்கள் அந்த நூலகம் அழிக்கப் பட்ட பொழுகு தடுக்க வில்லை.அது கூட விதியாக இருக்கலாம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:54 am

பிச்ச wrote:
உலகின் மிகச்சிறந்த/மிகப் பெரிய, 10,000 மேல் மாணவர்கள் ஒரே நேரத்தில்
தங்கிப் படிக்கும் யுனிவர்சிட்டி நாளந்த பல்கலை கழகம் அழிக்கப் பட்டது,
அன்று முதல் இன்று வரை பீகார் மக்களுக்கு கல்வி அறிவு கிடைக்கவில்லை.
ஒரு வேலை உள்ளூர் மக்கள் அந்த நூலகம் அழிக்கப் பட்ட பொழுகு தடுக்க வில்லை.அது கூட விதியாக இருக்கலாம்.

நிச்சயம் இதுவும் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாக இருக்கலாம்!

எனக்கு 48, ராப்ரிக்கு 55 -லாலு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக