ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

Top posting users this week
ayyasamy ram
ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Poll_c10ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Poll_m10ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Poll_c10 
heezulia
ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Poll_c10ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Poll_m10ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Poll_c10 
mohamed nizamudeen
ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Poll_c10ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Poll_m10ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருதலைக் காதலனின் ஏக்கம்..........

+5
அன்பு தளபதி
கலைவேந்தன்
சம்சுதீன்
ஹாசிம்
ரமீஸ்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Empty ஒருதலைக் காதலனின் ஏக்கம்..........

Post by ரமீஸ் Fri May 21, 2010 9:29 am

இதயக் கதவை மெதுவாகத் தட்டினேன்
இறுக்கமாக மூடிக் கொண்டாய்
இடை விடாது தட்டினேன்
இடையூறு தருவதாக
இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டாய்

பாடசாலை நேரங்களெல்லாம்
பாடங்களைக் கட்டடித்து
பருவ மங்கை உனைக்கான
பதுங்கி அலைந்தேன்
பாசத்துடன்

அந்தி மாலை நேரங்களில்
அரசியல் பாட வகுப்பென்று
அம்மாவிடம் சொல்லிவிட்டு
அன்பே உனைத் தேடி வந்தேன்

இவ்வளவு செய்த பின்னும்
இதயம் சற்றும் இலக வில்லை
இன்னும் என்ன செய்ய வேண்டும்
இவனை சற்று நினைப்பதற்கு?


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Empty Re: ஒருதலைக் காதலனின் ஏக்கம்..........

Post by ஹாசிம் Fri May 21, 2010 1:24 pm

அதுதான் பரிட்சையில் கோட்டைவிட்டிங்களா ஜாலி

அருமையான ஒருதலைக்காதல் முயற்சிங்க அடையமுடியும்


நேசமுடன் ஹாசிம்
ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Empty Re: ஒருதலைக் காதலனின் ஏக்கம்..........

Post by சம்சுதீன் Fri May 21, 2010 1:29 pm

அருமை ஒருதலைக்காதல் ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Empty Re: ஒருதலைக் காதலனின் ஏக்கம்..........

Post by ரமீஸ் Fri May 21, 2010 1:47 pm

ஹாசிம் wrote:அதுதான் பரிட்சையில் கோட்டைவிட்டிங்களா ஜாலி

அருமையான ஒருதலைக்காதல் முயற்சிங்க அடையமுடியும்

இப்படி ஒன்னும் நடக்கல்ல நல்லா இருக்குமே என்று மிகைப் படுத்தி எழுதிட்டன்.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Empty Re: ஒருதலைக் காதலனின் ஏக்கம்..........

Post by ரமீஸ் Fri May 21, 2010 1:48 pm

சம்சுதீன் wrote:அருமை ஒருதலைக்காதல் ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... 677196

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Empty Re: ஒருதலைக் காதலனின் ஏக்கம்..........

Post by ஹாசிம் Fri May 21, 2010 1:49 pm

mhmramees wrote:
ஹாசிம் wrote:அதுதான் பரிட்சையில் கோட்டைவிட்டிங்களா ஜாலி

அருமையான ஒருதலைக்காதல் முயற்சிங்க அடையமுடியும்

இப்படி ஒன்னும் நடக்கல்ல நல்லா இருக்குமே என்று மிகைப் படுத்தி எழுதிட்டன்.

இப்படிச் சொன்னா நம்பிடுவமாக்கும் எங்களுக்குத்தெரியாதா ஜாலி


நேசமுடன் ஹாசிம்
ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Empty Re: ஒருதலைக் காதலனின் ஏக்கம்..........

Post by கலைவேந்தன் Fri May 21, 2010 1:53 pm

இப்படி அலைந்து அலைந்தே கோட்டை வுட்டுடுறாங்கப்பா.... ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... 755837

கவிதை நல்லா இருக்கு தம்பி....! ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Empty Re: ஒருதலைக் காதலனின் ஏக்கம்..........

Post by சம்சுதீன் Fri May 21, 2010 1:55 pm

ஹாசிம் wrote:
mhmramees wrote:
ஹாசிம் wrote:அதுதான் பரிட்சையில் கோட்டைவிட்டிங்களா ஜாலி

அருமையான ஒருதலைக்காதல் முயற்சிங்க அடையமுடியும்

இப்படி ஒன்னும் நடக்கல்ல நல்லா இருக்குமே என்று மிகைப் படுத்தி எழுதிட்டன்.

இப்படிச் சொன்னா நம்பிடுவமாக்கும் எங்களுக்குத்தெரியாதா ஜாலி
நம்மித்தானே ஆகனும் கவிஞ்சரே
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Empty Re: ஒருதலைக் காதலனின் ஏக்கம்..........

Post by அன்பு தளபதி Fri May 21, 2010 1:56 pm

அனுபவம் கவிதையாக வெளிப்படுகிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Empty Re: ஒருதலைக் காதலனின் ஏக்கம்..........

Post by சரவணன் Fri May 21, 2010 2:26 pm

ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... 677196 ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... 677196
இவரும் பாதிக்கப்பட்டிருக்கார், ம்ம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஒருதலைக் காதலனின் ஏக்கம்.......... Empty Re: ஒருதலைக் காதலனின் ஏக்கம்..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum