ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏனோ கோபம் வரவில்லை

+3
anandkce
சிவா
சரண்யா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஏனோ கோபம் வரவில்லை - Page 2 Empty ஏனோ கோபம் வரவில்லை

Post by சரண்யா Fri May 21, 2010 8:45 am

First topic message reminder :

தோழி வருவதில்லையே... ஏன்? என்று அம்மா கேட்கும் போது எழுத தோன்றி எழுதிய என் இரண்டாவது (கவிதை) எண்ணத்தின் எதார்த்தம் எழுத்து வடிவில்...

அம்மாவின் பாசம்
அப்பாவின் அக்கறை
ஒர் ஆசானாய்...
வழிகாட்டியாய்...
"உன்னால் முடியும்" என்று
தோழமையோடு
உதவியும் செய்வாய்...
ஊக்குவிப்பாய்...
நிதானம் காக்க சொல்வாய்
சிரிக்க வைப்பாய்...
எவ்வளவோ சின்ன சின்ன செல்ல சண்டைகள்..
எவ்வளவோ சமாதானங்கள்..
அனைவரிடம் பேச முடியாமல்
நின்றாலும்...
அனைத்தும் நட்பிடம் பகிந்தது
ஏராளம்........
கொஞ்சம் கொஞ்சமாக
பேசி பேசியே மலர்ந்த
நட்பு தான்...நன்றாக கடந்தது நாட்கள்....
என்னவோ பேச மறுக்கிறாய்(மறந்துவிடுகிறாய்)
நேரமின்மையோ
இல்லையென்றால்
ஒருவேளை வாழ்க்கைத்துணை
என்னும் தீராநட்பு வந்ததாலோ.........
ஏனோ கோபம் வரவில்லை
நட்பின் நிமித்தம்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down


ஏனோ கோபம் வரவில்லை - Page 2 Empty Re: ஏனோ கோபம் வரவில்லை

Post by கலைவேந்தன் Fri May 21, 2010 1:47 pm

என் சரண்யா மாணவியின் கவிதை அருமை... இன்னும் இன்னும் எழுதும்மா... வாழ்த்துகள்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஏனோ கோபம் வரவில்லை - Page 2 Empty Re: ஏனோ கோபம் வரவில்லை

Post by சரண்யா Sun May 23, 2010 3:47 pm

கலை wrote:என் சரண்யா மாணவியின் கவிதை அருமை... இன்னும் இன்னும் எழுதும்மா... வாழ்த்துகள்...!
நன்றி கலை சார்....
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஏனோ கோபம் வரவில்லை - Page 2 Empty Re: ஏனோ கோபம் வரவில்லை

Post by சம்சுதீன் Sun May 23, 2010 3:52 pm

சரண்யா உங்கள் கவிதை அருமை இன்னும் இன்னும் எழுதுங்க... வாழ்த்துகள்...! ஏனோ கோபம் வரவில்லை - Page 2 154550 ஏனோ கோபம் வரவில்லை - Page 2 154550 ஏனோ கோபம் வரவில்லை - Page 2 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஏனோ கோபம் வரவில்லை - Page 2 Empty Re: ஏனோ கோபம் வரவில்லை

Post by சரண்யா Sun May 23, 2010 4:11 pm

சம்சுதீன் wrote: சரண்யா உங்கள் கவிதை அருமை இன்னும் இன்னும் எழுதுங்க... வாழ்த்துகள்...! ஏனோ கோபம் வரவில்லை - Page 2 154550 ஏனோ கோபம் வரவில்லை - Page 2 154550 ஏனோ கோபம் வரவில்லை - Page 2 154550
நன்றி சம்சுதீன் அவர்களே...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஏனோ கோபம் வரவில்லை - Page 2 Empty Re: ஏனோ கோபம் வரவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum