புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10 
70 Posts - 53%
heezulia
வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_m10வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri May 21, 2010 5:42 am

படித்து முடித்தது ஒரு பக்கம் என்றால் அதைவிட சிரமம் வேலைகிடைப்பது. அதுவும் நல்ல வேலை நமக்கு கிடைப்பது நமது அதிர்ஷ்டம் மற்றும திறமையை பொறுத்ததே...அவ்வாறு வேலைக்கு செல்ல நாம் நமது தகுதிகளை பயோ -டேட்டாவாக அனுப்பவேண்டும். அந்த பயோ டேட்டாக்களை எப்படி தயாரிப்பது:? அதற்கும் நாமே பயோ டேட்டாவை சுலபமாக தயாரிக்கும் சாப்ட்வேர் உள்ளதுசோகம்அட இதுக்கு கூடவா சாப்ட்வேர் இருக்கு..? அப்படினு நீங்கள் கேட்பது புரிகின்றது.ம்...ம்...இப்போ படித்து முடிக்கின்றவர்கள் எல்லாம் அதிர்ஷ்ட காரர்கள் அல்லவா?)சரி இப்போ அந்த சாப்ட்வேர் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம் செய்து ஒப்பன் செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.

வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க A

இதில நீங்கள் புதிய ரெஸியூமை தேர்வு செய்யுங்கள். மேலும் மொழியாக ஆங்கிலத்தையோ - உங்களுக்கு விருப்பமான மொழியையோ தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களின் பெயர் மற்றும் வயது - புகைப்படம் மற்றும் தொலைபேசி எண் - இ-மெயில முகவரி அனைத்தையும் பூர்த்தி செய்து ஓ.கே. கொடுங்கள்.

வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க B

இதில நீங்கள் பூர்த்தி செய்த விவரங்களை தனியாக பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இ -மெயில் இதிலிருந்தே அனுப்பலாம். வேர்ட் பைலாக மாற்றலாம்.இதில வேறு ஓரு சிறப்பு என்னவென்றால் இதில மொத்தம் 25 மாடல்களில பயோ -டேட்டா விவரங்களை நாம் பூர்த்தி செய்யலாம். உங்களுக்கு விருப்பமான மாடலை தேர்வு செய்து பயோ -டேட்டாவை அனுப்புங்கள்.ஆல் த பெஸ்ட்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

இந்த சாப்ட்வேரை பதிவிறக்க மற்றும் விவரமாக அறிந்து கொள்ள :-இங்கு கிளிக் செய்யவும்.

srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Tue May 25, 2010 7:44 pm

உபயோகமான தகவல் நண்பா.. நன்றி
மகிழ்ச்சி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 7:49 pm

உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் நண்பா தொடருங்கள் இன்னும் உங்கள் அருமையான பதிவுகளை நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 25, 2010 8:06 pm

தகவலுக்கு நன்றி நண்பா நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue May 25, 2010 11:35 pm

நன்றி வெலன் அண்ணா நன்றி.



வேலன்:-RESUME-பயோடேட்டா சுலபமாக தயாரிக்க Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக