ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்யானந்தா மோசடி

+11
சரவணன்
பிளேடு பக்கிரி
அப்புகுட்டி
ராஜா
V.Annasamy
balakarthik
ஹாசிம்
ரமீஸ்
anandkce
சிவா
SriThirunav
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நித்யானந்தா மோசடி Empty நித்யானந்தா மோசடி

Post by SriThirunav Fri May 21, 2010 8:05 am

நித்யானந்தா ஜாமீன் மனு 24ம் தேதி விசாரணைபுன்னகை


நித்யானந்தா மோசடி Nithiyanan

பெங்களூர் : சாமியார் நித்யானந்தாவின் ஜாமீன் மனுவை,
அவசர மனுவாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனு மீதான
விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பாலியல்
பலாத்காரம், மோசடி உட்பட பல வழக்குகள் தொடர்பாக சாமியார் நித்யானந்தாவை
கர்நாடக சி.ஐ.டி. போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில்,
ராம்நகரம் சிறையில் அடைத்துள்ளனர். நித்யானந்தாவை ஜாமீனில் விடக்கோரி கடந்த
15 நாட்களுக்கு முன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டது. இந்த மனு விடுமுறை கால நீதிபதிகள் முன்பாக விசாரணைக்கு
வந்து, மறு விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில்,
நித்யானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மேலும் ஒத்திவைத்துள்ளது
சரியல்ல. விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று
நித்யானந்தாவின் வழக்கறிஞர் வேதவியாசா, நேற்று முன்தினம் சிறப்பு மனு
தாக்கல் செய்தார். இந்த மனு விடுமுறை கால நீதிபதி கேசவ நாராயண்
முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா வழக்கறிஞரின்
கோரிக்கையை ஏற்று வரும் 24ம் தேதி (திங்கட்கிழமை) விசாரணை நடத்த
அனுமதிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.



avatar
SriThirunav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

நித்யானந்தா மோசடி Empty Re: நித்யானந்தா மோசடி

Post by சிவா Fri May 21, 2010 8:53 am

இதுபோன்ற சமூகக் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை அளிக்காமல் காலம் கடத்துவது வேதனையளிக்கிறது!


நித்யானந்தா மோசடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நித்யானந்தா மோசடி Empty Re: நித்யானந்தா மோசடி

Post by anandkce Fri May 21, 2010 11:10 am

பாஸ் வோர்ட் கொடுங்க தோழரே


No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

நித்யானந்தா மோசடி Empty Re: நித்யானந்தா மோசடி

Post by ரமீஸ் Fri May 21, 2010 12:23 pm

சிவா wrote:இதுபோன்ற சமூகக் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை அளிக்காமல் காலம் கடத்துவது வேதனையளிக்கிறது!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

நித்யானந்தா மோசடி Empty Re: நித்யானந்தா மோசடி

Post by ஹாசிம் Fri May 21, 2010 12:43 pm

நித்தியானந்தாவ ஏன்தான் இன்னும் விட்டு வச்சிருக்காங்களோ


நேசமுடன் ஹாசிம்
நித்யானந்தா மோசடி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நித்யானந்தா மோசடி Empty Re: நித்யானந்தா மோசடி

Post by SriThirunav Sun May 23, 2010 5:24 pm

Password: Rokey
avatar
SriThirunav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

நித்யானந்தா மோசடி Empty Re: நித்யானந்தா மோசடி

Post by balakarthik Sun May 23, 2010 5:26 pm

சிவா wrote:இதுபோன்ற சமூகக் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை அளிக்காமல் காலம் கடத்துவது வேதனையளிக்கிறது!
வாழ்க வளமுடன்


ஈகரை தமிழ் களஞ்சியம் நித்யானந்தா மோசடி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நித்யானந்தா மோசடி Empty Re: நித்யானந்தா மோசடி

Post by V.Annasamy Tue May 25, 2010 2:46 pm

பல பேருக்கு இவரைப் பற்றி பேசுவதில், விமர்சிப்பதில் 'நித்ய ஆனந்தமாம்' !!
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

நித்யானந்தா மோசடி Empty Re: நித்யானந்தா மோசடி

Post by ராஜா Tue May 25, 2010 3:08 pm

V.Annasamy wrote:பல பேருக்கு இவரைப் பற்றி பேசுவதில், விமர்சிப்பதில் 'நித்ய ஆனந்தமாம்' !!

நித்யானந்தா மோசடி Icon_lol
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நித்யானந்தா மோசடி Empty Re: நித்யானந்தா மோசடி

Post by அப்புகுட்டி Tue May 25, 2010 4:08 pm

ரமீஸ் wrote:
சிவா wrote:இதுபோன்ற சமூகக் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை அளிக்காமல் காலம் கடத்துவது வேதனையளிக்கிறது!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
சியர்ஸ்


நித்யானந்தா மோசடி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நித்யானந்தா மோசடி Empty Re: நித்யானந்தா மோசடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum