Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
+9
கலைவேந்தன்
ஹாசிம்
ilakkiyan
Aathira
அப்புகுட்டி
சரவணன்
சம்சுதீன்
சிவா
kajan_dj
13 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
First topic message reminder :
வணக்கம் தமிழ் உறவுகளே!
இந்த ஈழத்தமிழனின் நாமம் கஜன். சொந்த இடம் சாவகச்சேரி - யாழ்ப்பாணம்.. இரத்த உறவுகள் உலக நாடுகள் அனைத்திலும் சிதறிக்கிடக்க சிங்களத்தின் தலைநகரில் தனியே பொருளாதாரத்துறையில் பல்கலைக்கழக சிறப்புப் பட்டப்படிப்பு முடித்து மேலும் உயர் கல்விக்கான வாய்ப்புக்களை தேடும் ஒருவன்..
உங்களின் இக் குழுமத்தின் பதிவுகளை கடந்த சில மாதங்களாகவே வாசித்து வந்துள்ளேன். பல தலைப்புக்களில் பற்பல விடயங்களை தரும் ஈகரை நிர்வாக குழுமத்துக்கும், அனைத்துப் பதிவர்களுக்கும் எனது நன்றிகள். இதற்கு பங்களித்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
உங்களில் ஒருவனாக என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் .....
தமிழ் மீது அடங்கா காதல் கொண்டவன்...
அடங்கித்தான் ஆக வேண்டுமென்றால் காட்டுத்தீயாக அடங்க வேண்டும் .
விழுந்துதான் ஆக வேண்டுமென்றால் எரி நட்சத்திரமாக விழ வேண்டும்.

kajan_dj- புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 20/05/2010
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
மிக அழகான வார்த்தைகளுடன் களம் புகுந்த கஜன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்,,,,
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
வாருங்கள் நண்பா கஜன் காட்டு தீபோல் கவிதை தாருங்கள்
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
வா தோழா . வந்து உன் உணர்வுகளை கொட்டு . வந்தாரை வாழ வைக்கும் இந்த தமிழகம் . வா இன்னும் அருகில் வா
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
anandkce- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
நாம் தமிழ் மக்கள் கடின உழைப்பாளிகள் .. சீரிய கருத்துகளை மக்களின் மனதில்
விதைபோம்
விதைபோம்
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
ஈகரை குடும்பத்தோடு என்னையும் ஒருவனாக வாரி அணைத்துக்கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பண்பு கலந்த நன்றிகள்.
எனது அறிமுகத்தில் கொஞ்சம் கவிதை வரிகள் வந்து விட்டதால் என்னை கவிஞன் என்று நினைத்து விடாதீர்கள். அதற்கும் நமக்கும் வெகு தூரம். ஆனால் புரட்சிக் கவிதைகள் விரும்பிப் படிப்பேன். அவ்வளவுதான். கணனியில் அதிக ஆர்வம் உண்டு. அது சம்பந்தமான பதிவுகளை தர முயற்சிக்கிறேன்.
என்னை வரவேற்ற ஈகரை குழுமத்தின் நிர்வாக தலைவர்,அங்கத்துவர்களுக்கும், சிறப்பு பதிவர்களுக்கும் நன்றிகள் கூறுவதில் உவகையடைகின்றேன்...
இனி சரவெடிதான் .....
எனது அறிமுகத்தில் கொஞ்சம் கவிதை வரிகள் வந்து விட்டதால் என்னை கவிஞன் என்று நினைத்து விடாதீர்கள். அதற்கும் நமக்கும் வெகு தூரம். ஆனால் புரட்சிக் கவிதைகள் விரும்பிப் படிப்பேன். அவ்வளவுதான். கணனியில் அதிக ஆர்வம் உண்டு. அது சம்பந்தமான பதிவுகளை தர முயற்சிக்கிறேன்.
என்னை வரவேற்ற ஈகரை குழுமத்தின் நிர்வாக தலைவர்,அங்கத்துவர்களுக்கும், சிறப்பு பதிவர்களுக்கும் நன்றிகள் கூறுவதில் உவகையடைகின்றேன்...
இனி சரவெடிதான் .....
kajan_dj- புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 20/05/2010
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
வாருங்கள் வரவேற்பதில் மகிழ்கின்றே.
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
kajan_dj wrote:ஈகரை குடும்பத்தோடு என்னையும் ஒருவனாக வாரி அணைத்துக்கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பண்பு கலந்த நன்றிகள்.
எனது அறிமுகத்தில் கொஞ்சம் கவிதை வரிகள் வந்து விட்டதால் என்னை கவிஞன் என்று நினைத்து விடாதீர்கள். அதற்கும் நமக்கும் வெகு தூரம். ஆனால் புரட்சிக் கவிதைகள் விரும்பிப் படிப்பேன். அவ்வளவுதான். கணனியில் அதிக ஆர்வம் உண்டு. அது சம்பந்தமான பதிவுகளை தர முயற்சிக்கிறேன்.
என்னை வரவேற்ற ஈகரை குழுமத்தின் நிர்வாக தலைவர்,அங்கத்துவர்களுக்கும், சிறப்பு பதிவர்களுக்கும் நன்றிகள் கூறுவதில் உவகையடைகின்றேன்...
இனி சரவெடிதான் .....
உங்களின் சரவெடி கண்டு மகிழ காத்திருக்கிறோம் கஜன்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
சிவா அண்ணன் அவர்களுக்கு நன்றிகள் .
kajan_dj- புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 20/05/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வேற்றுக்கிரக வாசிகளுக்கு பூமியில் இருந்து வலைவீச்சு.
» பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி
» பூமியில் இருந்து மிகத்தொலைவில் உள்ளவிண்மீனைச் சுற்றும் மிகப்பெரிய ஏலியன் கிரகம்கண்டுபிடிப்பு
» ஸ்மைல் ப்ளீஸ்... சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த ‘கஸ்சினி’ விண்கலம் .
» சித்தர்கள் வரலாறு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|