புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன்
Page 1 of 1 •
ஸ்ரீ வைணவ 108 திவ்விய தேசங்களில் ஒன்றும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான தலம் தேரழுந்தூர். இது நாகப்பட்டினம் தாலுகாவில் உள்ளது. இதனை வடமொழியில் "ரதமகனபுரம்' என்பர். இங்கு எழுந்தருளியிருக்கும் திருமால், தேவாதிராஜன். இவர் கிழக்கு நோக்கி, நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இடது புறத்தில் காவிரித் தாய், கருடன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். காவிரித்தாய் மண்டியிட்ட கோலத்தில் உள்ளார். வலது புறத்தில் பிரஹலாதன் இருப்பதையும் காணலாம்.
உற்சவரின் திருநாமம் ஆமருவியப்பன். பெயருக்கு ஏற்ற மாதிரி பசு, கன்று இவைகளுடன் உற்சவ மூர்த்தி இருப்பதைக் காணலாம். தாயாரின் திருநாமம், செண்பகவல்லி. புஷ்கரணி, தர்சன தீர்த்தம். விமானம், கருட விமானம். உபரி சிரவஸு, காவிரித் தாய், அகஸ்திய முனிவர் ஆகியோருக்கு பிரத்யட்சம்.
"தேர்+அழுந்தூர்' என்ற இரு சொற்களைக் கொண்டது இவ்வூரின் பெயர். "தேர்' என்றால் வடமொழியில் "ரதம்' எனப்படும். "அழுத்தூர்' என்றால் நகர முடியாமல் தடைப்பட்ட (அழுத்திய) இடம் என்றாகிறது. இந்த திவ்விய தேச ஸ்தல புராணம் மிகுந்த கர்வமும், முரட்டு இயல்புமுடைய உபரிசிரவஸு என்று அழைக்கப்படும் மன்னனின் சரித்திரத்தை விளக்குவதாகும்.
உபரிசிரவஸு என்ற மன்னன், நான்முகனை வழிபட்டு, பெரும் வரங்களைப் பெற்றான். "தன்னை யாரும் வெல்லக்கூடாது' என்றும், மேலும், "தன் பறக்கும் ரதத்தின் நிழல் எந்த ஒரு உயிரினம் மற்றும் பொருள் மீது படுகிறதோ அவை அழிய வேண்டும்' என்ற கடுமையான வரத்தையும் கோரிப் பெற்றான்.
ஒரு முறை உபரிசிரவஸுவும், அவனது மனைவியும் வானின் மீது தேரில் பறந்து சென்றபோது அழகு மிகுந்த ஆமருவியப்பனின் கோயிலைக் கண்டனர். அரசி அங்குள்ள பெருமாளைத் தரிசிக்க எண்ணினாள்; ஆனால் அரசன் அவ்வேண்டுகோளை நிராகரித்தான். மேலும் ஏளனமாக, "தன் தேரின் நிழல் எதன் மீது படுகிறதோ, அது அழிந்துவிடும்' என்றான். அந்தச் சமயம் பூமியில் பசுக்களின் கூட்டம் வயலில் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது தேரின் நிழல் பட்டது. அவை இறந்தன. தேரழுந்தூரில் எழுந்தருளியிருந்த திருமால், உபரிசிரவஸுவுக்குப் பாடம் புகட்ட எண்ணினார். உடனே குறிப்பறிந்த கருடாழ்வார், தன் கால்களால் அந்தத் தேரை பூமியில் தள்ளினார். உபரிசிரவஸுவும், அவனது மனைவியும் தேரிலிருந்து தூக்கியெறிப்பட்டனர். அருகிலுள்ள புஷ்கரணியில் விழுந்தனர். தேரும் அதே தீர்த்தத்தில் வீழ்ந்தது. அகஸ்திய முனிவர், அந்த புஷ்கரிணி கரையில்தான் தவம் செய்து கொண்டிருந்தார்.
அரசனும், மனைவியும் மிகவும் தளர்ந்து, மிக்க சிரமத்துடன் நீச்சலடித்துக் கரையேறினர். தான் இவ்வாறு விழக் காரணம் அகஸ்திய முனிவரே என்று நினைத்தனர்; அவரிடம் வினவினர். அகஸ்திய முனிவர், தன் ஞானக் கண்ணால் நடந்ததை அறிந்தார். பின் உபரிசிரவஸுவை தேரழுந்தூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமாளை சேவிக்குமாறு பணிந்தார். உபரிசிரவஸு, அவன் மனைவி இருவரும் சந்நிதிக்குச் சென்று பெருமாளை சேவித்தனர்.
அப்போது ஒரு இடையர் குலச் சிறுவன் மூலமாக மன்னனின் கர்வத்தை நீக்கியருளினார் ஆமருவியப்பன்.
கவிச்சக்ரவர்த்தி கம்பன் பிறந்த இடம் தேரழுந்தூர் ஆகும். கோயிலின் இடது புறத்தில் கம்பருக்கும், அவர் தேவிக்கும் திருவுருவச் சிலைகள் உள்ளன.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார், 40 பாசுரங்கள் இப்பெருமானைப் பரவியுள்ளார்.
பி. எஸ். திருமலை

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|