புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒற்றை இறகுப் புறா!
Page 1 of 1 •
அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆற்றங்கரையில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அது எல்லா மரங்ந்ளுக்கும் தாய் மரமாக விளங்கியது. நூற்றுக்கணக்கான பறவைக் குடும்பங்கள் அதில் வசித்து வந்தன.
அந்த மரத்தின் உச்சிக் கிளையில் ஒரு ஜோடி புறா கூடுகட்டி வசித்து வந்தது. ஒரு நாள் காலை பெண்புறா நான்கு அழகிய முட்டைகள் இட்டது. ஆண் புறாவும், பெண் புறாவும் மாறி மாறி முட்டைகளை அடைகாத்து வந்தன. மூன்று நாட்களுக்கு அப்புறம் முதல் குஞ்சு முட்டையை உடைத்துக் கொண்டு வெளியே வந்தது. மறுபடி ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒவ்வொரு குஞ்சுகளாக வெளிவந்துக் கொண்டிருந்தது. ஆறாவது நாள் நான்காவது குஞ்சு வெளிவந்தது.
அந்தக் குஞ்சு சிறியதாகவும் நோஞ்சானாகவும் இருந்தது. தாய்ப்புறா அதை மிகவும் அக்கரையுடன் வளர்த்து வந்தது. குஞ்சுகள் வளர வளர அவைகளின் தேகம் முழுவதும் பஞ்சு போன்ற இறக்கைகள் முளைக்க ஆரம்பித்தன. மூன்று குஞ்சுகளும் இயற்கையான வளர்ச்சியுடன் இருக்க நான்காவது குஞ்சுக்கு ஒரு இறக்கை மட்டும் வளர்ந்திருந்தது.
தாய்ப் பறவையும், தகப்பன் பறவையும் ""இந்தக் குஞ்சு எப்படி இரைதேடி வாழப் போகிறதோ!'' என்று கவலைப்பட்டன.
மற்ற மூன்று குஞ்சுகளும் பறக்கத் தொடங்கவே, நான்காவது குஞ்சு மரக்கிளையில் உட்கார்ந்துக் கொண்டு, அவைகள் பறப்பதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. அவைகள் பறந்து சென்று விட்டு, மாலை கூடு திரும்பியதும், தங்கள் தாயிடம் தங்கள் பார்த்ததையும், கேட்டதையும் கூறி சந்தோஷப்பட்டுக் கொண்டன.
அன்றிரவு நான்காவது குஞ்சு தன் தாயிடம், ""அம்மா! நான் எங்கும் பறக்க முடியாமல் ஒற்றை இறக்கையுடன் பிறந்துக் கஷ்டப்படுகிறேனே! இதற்கு வழி எதுவும் இல்லையா?'' என்று கேட்டது.
"நாம் என்ன செய்ய முடியும்? எல்லாம் கடவுள் கையிலிருக்கிறது. அவர் மனது வைத்தால் உன் கஷ்டம் நீங்கும். நீ தினசரி கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்'' என்றது.
அந்தப் பறவை தன் தாய் கூறியதைப் போல தினசரி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடவுளை பிரார்த்தித்துக் கொண்டு வந்தது. அதனது சொந்த சகோதர, சகோதரி பறவைகள், மற்ற பறவைகளுடன் சேர்ந்து இதை, "ஒற்றை இறக்கை' என்று கேலி செய்தன. அதைக் கேட்டு அது வருத்தப்பட்டது.
ஒரு நாள் இரவு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. ஒற்றை இறக்கை பறவை மட்டும் கூட்டில் தூங்காமல் விழித்துக் கொண்டு கடவுளை பிரார்த்தித்துக் கொண்டிருந்தது. கூட்டின் கதவு மெதுவாக தட்டப்படும் சப்தம் கேட்டது. பறவை கதவை திறந்தது. கூட்டின் வெளியே தன்னைப் போல வேறொரு ஒற்றை இறக்கை பறவை முழுவதும் நனைந்து கொண்டு நின்றுக் கொண்டு இருந்தது.
"மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறாயே... உள்ளே வா!'' என்று அந்தப் பறவை அழைத்தது.
உள்ளே வந்ததும், ""உனக்கு ஒற்றை இறக்கை எப்படி ஏற்பட்டது'' என்று கேட்டது.
"ஆம்! நான் கூட பிறக்கும் போதே ஒற்றை இறக்கையுடன் தான் பிறந்தேன். என் குடும்பத்தில் எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கியே வைத்திருந்தார்கள். ஒரு சமயம் நான் அவர்களுக்குப் பாரமாக இருக்கிறேன் என்று விரட்டி விட்டார்கள்.''
""உனக்கு உபயோகமில்லாத ஒரு இறக்கையை எனக்குக் கொடுத்தால் எனக்காவது உபயோகமாயிருக்குமே! என்று உன்னிடம் கேட்கவே வந்தேன். ஒரு மந்திரவாதி இன்னொரு இறக்கை இருந்தால், அதை என் தோளில் ஒட்டி என்னை பறக்க வைப்பதாகக் கூறியிருக்கிறான்'' என்றது புதிதாக வந்த பறவை.
"நான் உனக்கு என் ஒற்றை இறக்கையைக் கொடுக்கிறேன். அந்த ஒரு இறக்கை இருந்து எனக்கு எதற்குப் பயன்படப் போகிறது? உனக்காவது பிரயோஜனப்படட்டுமே! அதனால் எனக்கு சந்தோஷமே!'' என்றது அந்த ஒற்றை இறக்கைப் பறவை.
இதைக் கேட்டதும் புதிதாக வந்த ஒற்றை இறக்கைப் பறவை வெள்ளி சிறகுகளுடன் ஒரு தேவதையாக மாறி, ""நீ மிகவும் தயாள குணமுள்ள பறவை. உன்னைப் பரிசோதிக்கவே கடவுள் என்னை அனுப்பி வைத்தார். அந்த சோதனையில் நீ ஜெயித்து விட்டாய்'' என்று அந்த தேவதை புன்சிரிப்புடன் கூறிக் கொண்டே, இறக்கை இல்லாத தோள் பக்கம் அந்தப் பறவையைத் தொட்டது. உடனே அந்த இடத்தில் அழகிய இறக்கை என்று தோன்றியது.
"இப்போதிருந்து நீயும் உன் சகோதர, சகோதரிகளைப் போல பறக்கலாம்'' என்று கூறிவிட்டு அந்த தேவதை மறைந்து விட்டது.
சொ.மு.முத்து

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik wrote:உடனே அந்த புறா புது ரக்கையோடு உல்லாசமாக பறந்தது உடனே அந்த தாய்புறா கூறியது "கொழந்தைக்கு ரக்கை முலசிடிச்சு அது பறந்து போய்டிச்சு "
பாலூட்டி வளர்த்த கிளி ....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1