புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரம்யா மாறிவிட்டாள் Poll_c10ரம்யா மாறிவிட்டாள் Poll_m10ரம்யா மாறிவிட்டாள் Poll_c10 
81 Posts - 67%
heezulia
ரம்யா மாறிவிட்டாள் Poll_c10ரம்யா மாறிவிட்டாள் Poll_m10ரம்யா மாறிவிட்டாள் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ரம்யா மாறிவிட்டாள் Poll_c10ரம்யா மாறிவிட்டாள் Poll_m10ரம்யா மாறிவிட்டாள் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ரம்யா மாறிவிட்டாள் Poll_c10ரம்யா மாறிவிட்டாள் Poll_m10ரம்யா மாறிவிட்டாள் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ரம்யா மாறிவிட்டாள் Poll_c10ரம்யா மாறிவிட்டாள் Poll_m10ரம்யா மாறிவிட்டாள் Poll_c10 
1 Post - 1%
viyasan
ரம்யா மாறிவிட்டாள் Poll_c10ரம்யா மாறிவிட்டாள் Poll_m10ரம்யா மாறிவிட்டாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரம்யா மாறிவிட்டாள் Poll_c10ரம்யா மாறிவிட்டாள் Poll_m10ரம்யா மாறிவிட்டாள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
ரம்யா மாறிவிட்டாள் Poll_c10ரம்யா மாறிவிட்டாள் Poll_m10ரம்யா மாறிவிட்டாள் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ரம்யா மாறிவிட்டாள் Poll_c10ரம்யா மாறிவிட்டாள் Poll_m10ரம்யா மாறிவிட்டாள் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரம்யா மாறிவிட்டாள் Poll_c10ரம்யா மாறிவிட்டாள் Poll_m10ரம்யா மாறிவிட்டாள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ரம்யா மாறிவிட்டாள் Poll_c10ரம்யா மாறிவிட்டாள் Poll_m10ரம்யா மாறிவிட்டாள் Poll_c10 
18 Posts - 3%
prajai
ரம்யா மாறிவிட்டாள் Poll_c10ரம்யா மாறிவிட்டாள் Poll_m10ரம்யா மாறிவிட்டாள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரம்யா மாறிவிட்டாள் Poll_c10ரம்யா மாறிவிட்டாள் Poll_m10ரம்யா மாறிவிட்டாள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ரம்யா மாறிவிட்டாள் Poll_c10ரம்யா மாறிவிட்டாள் Poll_m10ரம்யா மாறிவிட்டாள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரம்யா மாறிவிட்டாள் Poll_c10ரம்யா மாறிவிட்டாள் Poll_m10ரம்யா மாறிவிட்டாள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரம்யா மாறிவிட்டாள் Poll_c10ரம்யா மாறிவிட்டாள் Poll_m10ரம்யா மாறிவிட்டாள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரம்யா மாறிவிட்டாள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 11:42 pm

தூங்கிக் கொண்டிருந்த ரம்யா `திடுக்'கென விழித்துக் கொண்டாள்.

அறையை இருட்டு பெரிதாக ஆக்கிரமித்திருந்தது. ஒரே ஒரு வெளிச்சப் புள்ளியாய் பெட் லைட் மஞ்சள் நிறத்தை கக்கிக் கொண்டிருந்தது. திறந்திருந்த ஜன்னலில் குளிர்காற்று உலா வந்து கொண்டிருந்தது.

இந்த அறையில் படுப்பது இன்றோடு கடைசி. இனி...

நினைக்கும் பொழுதே... அவள் கண்களில் உப்பு நீர்க்கசிவுகள்.

தலையை லேசாக திருப்பி, அப்பாவைப் பார்த்தாள். கேசவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பது மங்கிய வெளிச்சத்தில் மெலிதாக

தெரிந்தது.``விஷயம் தெரிந்ததும் அப்பா அதை எப்படி எடுத்துக் கொள்வார்? அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா? பேசாமல் லாரன்ஸிடம் மாட்டேன் என்று சொல்லி விடலாமா?

நோ... சொல்லக் கூடாது. சொன்னால் நிச்சயம் கோபித்துக் கொள்வார். அப்புறம் இந்த ஜென்மத்தில் கல்யாணம் கிடையாது. எந்த மதமாக இருந்தால் என்ன? நல்லவர்! கடைசி வரை கண்கலங்காமல் காப்பாற்றுவார். அப்பா சம்மதம் சொன்னால் எந்த பிரச்சினையுமே இல்லை. ஆனால் பழமையில் ஊறிக் கிடக்கும் அப்பா இதற்கு எங்கே ஒத்துக் கொள்ளப் போகிறார்?'' புரண்டு படுத்தாள் ரம்யா.

``அப்பா நல்லவர்தான். ஆனால் அவருக்காக ஒரு நல்ல வாழ்க்கையை இழந்து விடக் கூடாதே..!''

எப்பொழுது விடியப் போகிறது,

கொட்டக்கொட்ட விழித்துக் கொண்டே காலையை எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.

ஒரு வழியாக பொழுது விடிய...

ரம்யா அவசரமாக குளித்து முடித்தாள். மிதமான பவுடர் பூச்சு. இதமான இன்டிமேட் வாசனை. கையில் ஒரு சூட்கேஸ்.

"அப்பா என் தோழி கல்யாணத்தை பாத்துட்டு மத்தியானத்துக்குள்ள வந்தர்றேன்'' முதன்முதலாக பொய் சொல்வதால் ரம்யாவின் குரல் கரகரத்தது.

"போயிட்டு வாம்மா. நான் வேணும்ன்னா துணைக்கு வரட்டா? காலம் கெட்டுக் கிடக்குது''

"வேணாம்பா'' அவசரமாக மறுத்தாள்.

"நானே போயிட்டு சீக்கிரம் வந்தர்றேன். வரேம்பா'' சொல்லிக் கொண்டே அறை மூலையில் மாலையுடன் தொங்கிக் கொண்டிருந்த அம்மாவின் படத்தை, மானசீகமாக வணங்கி விட்டு வேகமாக சாலையில் கலந்தாள் ரம்யா.

திருமணம் முடிந்து விட்டது.

"விஷ் ï எ ஹேப்பி மேரீட் லைப்'' சொல்லிக் கொண்டே அந்த சிறிய வெள்ளி குங்குமச் சிமிழை ரேவதியிடம் கொடுக்க...

"இருந்து சாப்பிட்டுட்டு, போ ரம்யா''

"ஸாரி ரேவதி, நான் இப்பவே போயாகணும். எனக்கு ஒரு அவசர வேலை இருக்குது. இன்னொரு நாள் பிரியா வரேன்''

கல்யாணக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

ஐந்து நிமிட நடை.

பஸ் ஸ்டாண்டின் ஓரத்தில் இருந்த அந்த இருக்கையில் தளர்வாக சாய்ந்தாள் ரம்யா. இரவு ஒழுங்காக தூங்காததால் தலை `விண் விண்'ணென்று வலித்தது.

லாரன்ஸ் எப்பொழுது வருவார்?

யோசனையோடு காத்திருந்த போது...

"ரம்யா''

பின்னால் கேட்ட குரலில் கலைந்து டக்கெனத் திரும்பினாள்.

லாரன்ஸ்!

மெருன் கலர் சூட். அதற்கு மேட்ச்சாக சட்டை. படிய வாரப்பட்ட தலை. சிகரெட் புகை படியாத உதடுகள். தப்பிய பல் வரிசையிலும் அழகாகத் தெரிந்தான்.

"வந்து எவ்வளவு நேரம் ஆகுது ரம்யா?''

"என் பிரண்ட் கல்யாணத்தைப் பார்த்துட்டு அப்படியே வந்துட்டேன்''

லாரன்ஸ் ரம்யாவை உற்றுப் பார்த்தான்.

லேசாக வியர்த்திருந்தாள். கண்கள் கலங்கி இருந்தன. முகத்தில் பயரேகைகள்!

"ரம்யா... நீ ஏன் இப்படி இருக்கிறே? என்னைத்

திருமணம் பண்ணிக்கிறதுல உனக்கு விருப்பம் இருக்கா? இல்லையா?''

"விருப்பம் இல்லாமலா நான் இங்க உங்களுக்காக காத்திருக்கேன்? உங்களோட ஓடி வந்துட்டா, என் அப்பா என்ன ஆவார்ன்னு நினைச்சாதான் என் மனசு கலங்குது''

"அப்பா... அப்பா... உனக்கு எப்பவும் உன் அப்பாவைப் பத்தித்தான் நினைப்பு. உன் அப்பா நல்லவர் தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா இருபது பவுன் போட்டு, இருபதாயிரம் கொடுத்து உன் சாதில உனக்கு மாப்பிள்ளை பாக்கிறதுக்கு உன் அப்பாவுக்கு கெப்பாசிட்டி இருக்கா? அதை நினைச்சுப் பாரு. சல்லி பைசா கூட வாங்காம உன்னை நான் கட்டிக்கிறேன். காலம் பூரா உன்னைக் கண்கலங்காம

பாத்துக்கிறேன்''ரம்யாவின் முகத்தில் லேசான மலர்ச்சி!

"சரி... பழசை மறந்துடு ரம்யா. முதல்ல ஹோட்டலுக்குப் போய் ஒரு காபி சாப்பிடலாம். அப்புறம் பஸ்ல பழனி போயிடலாம். நைட் ஏதாவது ஒரு லாட்ஜில தங்கிட்டு நாளைக்கு கல்யாணத்தை கோயில்ல முடிச்சிக்கலாம். அப்படியே எங்க ஊருக்குப் போய் ஒரு மாசம் இருந்துட்டு அப்புறம் யோசிக்கலாம்.''

"சரி ஹோட்டலுக்கு போறதுக்கு முன்னால ஒரு தலைவலி மாத்திரை வாங்கிட்டு வந்துடுங்க. தலைவலி மண்டையைப் பிளக்குது. மாத்திரை சாப்பிட்டுட்டு ஹோட்டலுக்குப் போகலாம்''

"சரி''

மூன்று நிமிடங்களில் திரும்பியவனின் கையில் அந்த மாத்திரை இருந்தது.

"ரம்யா இந்தா மாத்திரை. இதைப்புடி. ஒரு டம்ளர்ல தண்ணி வாங்கிட்டு வந்தர்றேன்''

ஐந்து நிமிடங்களில் லாரன்ஸ் தண்ணீர் டம்ளரை நீட்ட...

"ஏங்க இந்த மாத்திரையை ஒரு கல்லுல பொடி செஞ்சி கொடுங்களேன். தண்ணில கலக்கி குடிச்சிடறேன். எனக்கு அப்படி சாப்பிட்டுதான் பழக்கம்''

`கலகல'வென்று சிரித்தான் லாரன்ஸ்.

"ரம்யா... நீ என்ன சின்னக்குழந்தையா? மாத்திரையை பொடி செஞ்சி சாப்பிட. பத்து வயசு பொண்ணு கூட மாத்திரையை அப்படியேதான் வாயில போட்டுகிறது. உனக்கு இருபத்தாறு வயசு ஆகுது. அதை ஞாபகத்துல வச்சுக்கிட்டு மாத்திரையை அப்படியே போடு. உனக்கு ஒண்ணும் ஆகாது''

படீரென அதிர்ந்தாள் ரம்யா.

பத்து வயசு பொண்ணுக்கு கூட பெற்றோர்கள் மாத்திரையை அப்படியே கொடுக்கிறார்கள். ஆனால் தன்னுடைய அப்பா... மாத்திரைகள் தொண்டையில் மாட்டிக் கொள்ளுமோ என்ற பயத்தில் இன்று வரை மாத்திரைகளை பொடி செய்துதான் கொடுக்கிறார்.

இவ்வளவு பாசம் வைத்திருக்கும் இந்த அப்பாவையா தான் நிராதரவாக விட்டு விட்டு ஓடுவது? நோ... நோ... கூடாது.

சூட்கேஸை கையில் எடுத்துக் கொண்டு சடாரென எழுந்தாள்.

"ஸாரி லாரன்ஸ்... நீங்க உயர்ந்தவர்தான். ஆனா என் அப்பா உங்களைவிட உயர்ந்தவர். உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு என் அப்பாகிட்ட அனுமதி கேட்கப் போறேன். கொடுத்தா உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன். இல்லேன்னா கன்னியாகவே என் அப்பாவோட இருந்துடப் போறேன். இனி என் முடிவு மாறாது. என்னை மன்னிச்சிடுங்க...''

தன்னுடைய ஊர் செல்லும் பஸ்ஸை நோக்கி, ரம்யா உறுதியுடன் நடக்க ஆரம்பிக்க...

இவ்வளவு நேரம் நன்றாக இருந்த இவள் திடீரென ஏன் மாறிவிட்டாள்?

காரணம் புரியாமல் குழப்பத்தோடு ரம்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான் லாரன்ஸ்!

***
- ரா.வசந்தராசன்




ரம்யா மாறிவிட்டாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jul 06, 2010 7:03 pm

ரம்யா மாறிவிட்டாள் 677196 ரம்யா மாறிவிட்டாள் 677196 ரம்யா மாறிவிட்டாள் 678642 ரம்யா மாறிவிட்டாள் 678642 ரம்யா மாறிவிட்டாள் 678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 06, 2010 7:15 pm

அருமை கதை நன்றி....... ரம்யா மாறிவிட்டாள் 677196 ரம்யா மாறிவிட்டாள் 677196 ரம்யா மாறிவிட்டாள் 678642




ரம்யா மாறிவிட்டாள் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக