ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 2:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 2:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:35 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 10:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 10:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 10:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 1:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 12:31 am

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 12:29 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 7:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 2:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 1:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர்கள் கைது எதிரொலி: தாய்லாந்து முழுவதும் கலவரம் பரவியது; கோவிலுக்குள் 9 பேர் சுட்டுக் கொலை

Go down

தலைவர்கள் கைது எதிரொலி: தாய்லாந்து முழுவதும் கலவரம் பரவியது; கோவிலுக்குள் 9 பேர் சுட்டுக் கொலை Empty தலைவர்கள் கைது எதிரொலி: தாய்லாந்து முழுவதும் கலவரம் பரவியது; கோவிலுக்குள் 9 பேர் சுட்டுக் கொலை

Post by சிவா Fri May 21, 2010 1:31 am

தாய்லாந்து நாட்டில், பிரதமர் பதவி விலகி பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி முன்னாள் பிரதமர் தக்ஷின் ஆதரவாளர்கள் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதியில் இருந்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

2 மாதமாக நடந்து வரும் இந்த போராட்டத்தை ஒடுக்க தாய்லாந்து அரசு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டன. தலைநகரம் பாங்காங்கில் புகுந்துள்ள போராட்டக் காரர்கள் அங்குள்ள வணிக வளாகம், கோவில்கள் ஆகியவற்றை கைப்பற்றி அங்கிருந்தபடி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அவர்களை ஒடுக்க ராணுவத்தை ஈடுபடுத்தி உள்ளனர். முதலில் சாதாரண நடவடிக்கைகளை எடுத்த ராணுவம் இப்போது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பயங்கர நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

இதனால் போராட்டகாரர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல இடங்களில் நேற்று மோதல் நடந்தது. ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பொதுமக்கள் உயிரிழைப்பை தடுக்க போராட்டக்குழு தலைவர்கள் பலர் ராணுவத்திடம் சரண் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதனால் போராட்டக்காரர்கள் மேலும் ஆத்திரம் அடைந்து வன்முறையில் இறங்கினார்கள். தலைநகரம் பாங்காக்கில் நடந்த கலவரம் இப்போது நாடு முழுவதும் பரவி உள்ளது.

பாங்காக் முழுவதும் நேற்று இரவு பல கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய வணிக வளாகமான “சென்ட்ரல் வேர்ல்டு” கட்டிடம் உள்பட 27 புகழ் பெற்ற கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்.

கடந்த 1 வாரத்தில் மட்டும் கலவரத்தில் 40 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். நேற்றைய கலவரத்தில் மட்டும் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை கோவில் உள்ளே புகுந்து இருந்த போராட்டக்காரர்கள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

கலவரம் நாடு முழுவதும் பரவி இருப்பதால் 21 பிராந்தியங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் அபிசித் வெஜே ஜிவா போராட்டக்காரர்கள் உடனே வன்முறையை கைவிட்டு அமைதி திரும்ப உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தலைவர்கள் கைது எதிரொலி: தாய்லாந்து முழுவதும் கலவரம் பரவியது; கோவிலுக்குள் 9 பேர் சுட்டுக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம்
» பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம்
» அமெரிக்காவில் இந்தியர்கள் 2 பேர் சுட்டுக் கொலை
» காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!
» பிரிட்டனில் பெண் எம்.பி. பட்டப்பகலில் சுட்டுக் கொலை: ஒருவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum