ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் குறட்டை விடுபவரா...?!

+6
சாந்தன்
nicholas.domnic
சம்சுதீன்
அன்பு தளபதி
அப்புகுட்டி
சிவா
10 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Empty நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by சிவா Thu May 20, 2010 9:58 pm

First topic message reminder :

யாருக்குமே பிடிக்காத ஒலி என்றால் அது குறட்டை ஒலிதான்! குறட்டை விடும் நபருக்கே... அவர் தூங்காத போது, அடுத்தவர் விடும் குறட்டை ஒலியை கேட்க சகிக்காது. அந்த வகையில் அனைவரையும் வெறுக்க வைக்கும் குறட்டையை தவிர்க்க சில யோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து உறங்கினால் குறட்டை இருக்காது.

வழக்கமாக படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கப் போகலாம்.

தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.

தொடர்ந்து குறட்டை விடுகிறவர் டாக்டரை அணுகுவது அவசியம். குறட்டை மூச்சடைப்பிலும் கொண்டு போய்விடலாம். குறட்டையால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். தலைவலி வரும். உயர் ரத்த அழுத்தமும் ஏற்படலாம்.

பல் செட்டுடன் தூங்குவோருக்கு குறட்டை வரும் என்பதால் அதை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது.

உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்.

முத்துச்சரம்!


நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by சாந்தன் Fri May 21, 2010 9:08 pm

அப்ப இங்கே ஒரு குறட்டை விடுவோர் சங்கம் ஆரம்பித்து விடுவோமா? யார் தலைவர் மக்கா ?
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by சரவணன் Fri May 21, 2010 9:08 pm

அப்புகுட்டி wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா நல்லதோர் பதிவு.
அப்புக்குட்டிக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்! நன்றி தல. நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 755837 நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 755837


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by சாந்தன் Fri May 21, 2010 9:12 pm

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா நல்லதோர் பதிவு.
அப்புக்குட்டிக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்! நன்றி தல. நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 755837 நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 755837

அப்ப நம்ம அப்புவையே சங்க தலை பதவிக்கு போட்டுருவோமா நண்பர்களே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by சிவா Fri May 21, 2010 9:15 pm

நிர்மல் wrote:
பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா நல்லதோர் பதிவு.
அப்புக்குட்டிக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்! நன்றி தல. நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 755837 நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 755837

அப்ப நம்ம அப்புவையே சங்க தலை பதவிக்கு போட்டுருவோமா நண்பர்களே

நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Icon_cheers நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Icon_cheers நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 325286


நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by சரவணன் Fri May 21, 2010 9:16 pm

சிவா wrote:
நிர்மல் wrote:
பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா நல்லதோர் பதிவு.
அப்புக்குட்டிக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்! நன்றி தல. நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 755837 நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 755837

அப்ப நம்ம அப்புவையே சங்க தலை பதவிக்கு போட்டுருவோமா நண்பர்களே
நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Icon_cheers நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Icon_cheers நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 325286
நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Icon_cheers நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Icon_cheers நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 325286


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by சாந்தன் Fri May 21, 2010 9:20 pm

ஆகவே அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்கி நம்ம வழிநடத்துனர் அப்பு அவர்களை ஈகரையின் குறட்டை விடுவோர் சங்க தலைவராக ஒரு மனதாக தேர்தெடுத்துள்ளோம் என்று தெரிவித்து கொள்கிறோம் கொள்கிறோம் கொள்கிறோம்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by அப்புகுட்டி Fri May 21, 2010 9:20 pm

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா நல்லதோர் பதிவு.
அப்புக்குட்டிக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்! நன்றி தல. நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 755837 நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 755837

அடப்பாவி உன் தொல்லை தாங்க முடியாமல்தானே நான் வெளியில் போய்ப் படுத்தேன் இன்னுமா தூக்கம் தூக்கம்


நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by அப்புகுட்டி Fri May 21, 2010 9:21 pm

நிர்மல் wrote:ஆகவே அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்கி நம்ம வழிநடத்துனர் அப்பு அவர்களை ஈகரையின் குறட்டை விடுவோர் சங்க தலைவராக ஒரு மனதாக தேர்தெடுத்துள்ளோம் என்று தெரிவித்து கொள்கிறோம் கொள்கிறோம் கொள்கிறோம்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by அன்பு தளபதி Fri May 21, 2010 9:21 pm

பிச்ச wrote:
சிவா wrote:
நிர்மல் wrote:
பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா நல்லதோர் பதிவு.
அப்புக்குட்டிக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்! நன்றி தல. நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 755837 நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 755837

அப்ப நம்ம அப்புவையே சங்க தலை பதவிக்கு போட்டுருவோமா நண்பர்களே
நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Icon_cheers நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Icon_cheers நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 325286
நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Icon_cheers நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Icon_cheers நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 325286

அப்பு இஸ் கிரேட் லீடர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by சிவா Fri May 21, 2010 9:22 pm

நிர்மல் wrote:ஆகவே அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்கி நம்ம வழிநடத்துனர் அப்பு அவர்களை ஈகரையின் குறட்டை விடுவோர் சங்க தலைவராக ஒரு மனதாக தேர்தெடுத்துள்ளோம் என்று தெரிவித்து கொள்கிறோம் கொள்கிறோம் கொள்கிறோம்

நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 359383

உதவித் தலைவராக நிர்மல் தானே வலிய வந்து பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டார்!!! நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 677196 நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 677196


நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! - Page 2 Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum