ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா

+2
சரவணன்
ரபீக்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா - Page 2 Empty விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா

Post by ரபீக் Thu May 20, 2010 6:29 pm

First topic message reminder :

விஜய்யின் 52வது படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரிக்கிறார். ஜெயம் ராஜா இயக்கும் இந்தப் படத்துக்கு வேலாயுதம் என்ற பெயர் ப‌ரிசீலனையில் உள்ளது.

இந்தப் படத்தின் தொடக்க விழா மிகப் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். பல ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரு உள் விளையாட்டரங்கில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஆஸ்கர் ரவிச்சந்திரன் இங்குதான் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் தமிழக முதல்வர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், மம்முட்டி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தசாவதாரம் விழாவுக்கு நிகராக விஜய் படத்தின் தொடக்க விழாவும் இருக்கும் என்கிறார்கள்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா - Page 2 Empty Re: விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா

Post by சரவணன் Thu May 20, 2010 8:57 pm

சிவா wrote:மறுபடியும் படமா? திருந்த மாட்டான்களா? விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா - Page 2 56667
அந்த கொடுமையை கேட்கத்தான் ஆள் இல்லையே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா - Page 2 Empty Re: விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா

Post by சிவா Thu May 20, 2010 9:02 pm

பிச்ச wrote:
சிவா wrote:மறுபடியும் படமா? திருந்த மாட்டான்களா? விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா - Page 2 56667
அந்த கொடுமையை கேட்கத்தான் ஆள் இல்லையே!

இந்தக் கொடுமையைக் கேட்கவும் ஆளில்லை, இவரது படங்களை தியேட்டரில் சென்று பார்க்கவும் ஆளில்லை! முதல் நாள் படம் பார்த்தவர்கள் எல்லோரும் நம் வலையுலக நண்பர்கள்தானாம், படம் பார்த்து விட்டு தங்களின் வலைப்பூக்களில் கிழி கிழியென்று கிழித்துவிட்டார்கள்! (படம் பார்க்க்கும்பொழுதே எழுதத் துவங்கிவிட்டார்கள் போலும்)


விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா - Page 2 Empty Re: விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா

Post by கலைவேந்தன் Thu May 20, 2010 11:47 pm

ஐம்பத்தொரு இம்சைகளைத் தாங்கிட்டோம்... இதைத் தாங்கமாட்டோமா...? விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா - Page 2 502589



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா - Page 2 Empty Re: விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா

Post by சரவணன் Thu May 20, 2010 11:49 pm

கலை wrote:ஐம்பத்தொரு இம்சைகளைத் தாங்கிட்டோம்... இதைத் தாங்கமாட்டோமா...? விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா - Page 2 502589
அப்படிப் போடுங்க அருவாளை. எங்க நம்ம மோகன் தாசை காணோம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா - Page 2 Empty Re: விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா

Post by அப்புகுட்டி Fri May 21, 2010 12:47 am

விடுங்கப்பா பிளைத்துப் போகட்டும் பாவம்
எங்கள் மாப்பிள்ளை விஜய்


விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா - Page 2 Empty Re: விஜய்யின் 52வது படத்தின் தொடக்க விழா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum