புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_m10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10 
34 Posts - 76%
heezulia
முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_m10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10 
10 Posts - 22%
mohamed nizamudeen
முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_m10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_m10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10 
370 Posts - 78%
heezulia
முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_m10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10 
56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_m10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10 
8 Posts - 2%
prajai
முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_m10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_m10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_m10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_m10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_m10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_m10முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 3:40 pm

மகாராஜா என்றாலே, இப்படி... அப்படித்தான் இருப்பர் என்று வரலாற்று புத்தகங்களில் படித்திருப்பீர்கள். இப்படி ஒரு மகாராஜா பற்றிய, வித்தியாசமான தகவல்கள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.

மத வேறுபாடின்றி, இவர் தாலி கட்டி வாழ்ந்த மனைவியர் 20 பேர்; இவர்களைத் தவிர, அந்தப்புரத்தில் இவர் கூப்பிட்ட குரலுக்கு 23 பேர். இவர்களுடன், இவர் ஆசை தணியவில்லை. தினமும், 'சரக்கும்' வேண்டும்; அதுவும், முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்தால் தான் திருப்தியே வரும்.

இவர் யார் தெரியுமா? பிரிட்டீஷ் ஆதிக்கத்துக்கு முன், ஒன்று பட்ட இந்தியாவில் சீக்கிய சாம்ராஜ்ஜியத்தை அமைத்த மகாராஜா ரஞ்சித் சிங். 'தி லாஸ்ட் சன்செட்' என்ற பெயரில், சமீபத்தில் இந்த புத்தகத்தை எழுதியிருப்பவரும் வியக்கத்தக்க மனிதர் தான். ஆம்... பாட்டியலா அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரிந்தர் சிங்.

இவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய தகவல்கள்:

கடந்த 1780ல் இருந்து 1839 வரை சீக்கிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக இருந்தவர். பஞ்சாப் மாநிலத்தில் ஆரம்பித்து, லாகூர் வரை, (அப்போது ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்தது) இவர் ஆதிக்கம் தான். இவர் சமாதி, லாகூரில் உள்ளது. 'ஷெர் இ பஞ்சாப்' (பஞ்சாப் சிங்கம்) என்று அழைக்கப்பட்டவர்.

அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் உட்பட, பழமையான சீக்கிய கோவில்கள் கட்டியதில் இவர் பங்கு அதிகம். ஆப்கானிஸ்தானியரை பஞ்சாபில் இருந்து விரட்டியடித்தவர். 1839ல் ரஞ்சித் சிங் இறந்தார். அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. மகாராணி மகதாப் தேவி உட்பட சில ராணிகள், அவருடன் சிதையில் படுத்து உடன்கட்டை ஏறினர்.

ரஞ்சித் சிங்குக்கு பின், அவரின் மகன்களில் கரக்சிங்கிடம் ஆட்சி போனது. ஆனால், 1845ல் கிழக்கிந்திய கம்பெனி மூலம், பிரிட்டீஷ் படை நுழைந்து, அவரை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது.

ரஞ்சித் சிங்குக்கு மொத்தம் 20 மனைவியர்; இவர்களில் ஐவர் சீக்கியர்; மூவர் இந்துக்கள்; இருவர் முஸ்லிம். இவர்களில் கரக்சிங்கின் தாய் மகதாப் தேவி மற்றும் ராஜ் கவுர் இருவரும் வயதில் சீனியர் மனைவிகள். பஞ்சாபில் இருந்த காங்க்ரா ராஜ்ஜியத்தில் ஊடுருவிய கூர்க்கா படையினரை விரட்டி, அந்த குறுநில மன்னன் ராஜா சன்சார் சந்துக்கு உதவினார் ரஞ்சித் சிங்.

இத்தனைக்கும் இருவரும் பரம எதிரிகள்; இந்த போரில் நாட்டை காப்பாற்றி தந்ததால், ரஞ்சித் சிங்குக்கு தன் மகளான மகதாப் தேவியை மணமுடித்து தந்தார் காங்க்ரா மன்னன்.

மனைவிகளைத் தவிர, அந்தப்புரத்தில் 23 அழகிகளை தங்க வைத்திருந்தார் ரஞ்சித் சிங். அவருக்கு எப்போதும் ஆட்டம், பாட்டம் இருக்க வேண்டும்; அதற்காக, 12 முதல் 18 வயது வரை உள்ள, மலை கிராமங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பெண்கள் நடனம் ஆடுவர். சில காலம் ஆடிய பின், அவர்களுக்கு கிராமங்களை தானமாக தந்து அனுப்பி விடுவார்.

மதுவில் முத்துக்களை அரைத்து குடிப்பதுடன், தனக்கு தனியாகவே ஒயின் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார் ரஞ்சிங் சிங். இந்த மதுவை, 'திரவ தீ!' என்று அழைப்பர்.

'அவர் குடிக்கும் மதுவை, பிரிட்டீஷ் அரசில் உள்ள எவரும் தொடக்கூட முடியாது; அந்த அளவுக்கு தீ போல உடல் பற்றியெரியும். ஆனால், ரஞ்சித் சிங், அனாயாசமாக குடிப்பார்!' என்று சர்ட்டிபிகேட் தந்திருப்பவர் யார் தெரியுமா? பிரிட்டீஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் ஆக்லாந்து சகோதரி எமிலி ஈடன்.

இவர் திருமணம் செய்த இரு முஸ்லிம் பெண்களில் ஒருவர் மோரன்; இவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார் ரஞ்சித். அமிர்தசரஸ் நகரில் பொற்கோவிலுக்கு ரஞ்சித் ஒரு முறை வந்தார். அங்கு பிரார்த்தனை செய்வதை கூட தவிர்த்து, மோரன் வருவதாக தகவல் வந்ததும், அவரை வரவேற்க சென்று விட்டார். இதனால், அதிருப்தி அடைந்த அகாலி தக்த் அமைப்பு, இவருக்கு கண்டனம் தெரிவித்தது.

பார்த்த பெண்களை எல்லாம் திருமணம் செய்வதும், அன்பு காட்டுவதுமாக இருந்த ரஞ்சித் சிங்குக்கு, அத்துடன் ஆசை நிற்கவில்லை. முட்டை வடிவிலான கோகினூர் வைரத்தின் மீது கண் இருந்தது. அந்த வைரத்தின் மதிப்பு 1838லேயே நாலரை கோடி ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதை எப்படியாவது, ஆப்கனில் இருந்து பெற்று விட வேண்டும் என்று திட்டமிட்டார் ரஞ்சித் சிங். ஆப்கான் அமீர் (ராணுவ தளபதி) ஷா சுஜா உல் முல்க், ஒரு முறை குடும்பத்தினர், உறவினருடன், சுற்றுலாவுக்காக வந்திருந்தார்.

அவர்களுக்கு எல்லா ஏற்பாடு களையும் செய்த ரஞ்சித் சிங், கிளம்பும் போது, அவர்களை வீட்டுக் காவலில் வைத்து விட்டார்; வைரத்தை தந்தபின் தான், அவர்களை விடுவித்தார்.

இவரின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பெஷாவர் கவர்னராக இருந்தவர் யர் முகமது. அவரிடம் மிக அழகான பாரசீக குதிரை இருந்தது; அதன் பெயர் லியாலி. அதை பெற வேண்டும் என்று கண் வைத்தார் ரஞ்சித் சிங். அதற்காக, பெஷாவர் கவர்னர் மீது படையெடுத்து, அவரை கொன்றும் விட்டார்; ஆனால், குதிரையை மட்டும் காணவில்லை.

முகமதுக்கு பின், அவரின் இளைய சகோதரன் சுல்தான் முகமது கான், கவர்னராக அமர்ந்தார். 'முதலில் குதிரையை ஒப்படைத்து விடு; இல்லாவிட்டால்...' என்று எச்சரித்தார் ரஞ்சித் சிங். இதனால் வேறு வழியின்றி, பாரசீக குதிரையை ஒப்படைத்தார். இந்த குதிரையை பறிப்பதற்காக, பெஷாவர் கவர்னருடன் நடந்த சண்டையில், 1,500 வீரர்கள் அமர்த்தப்பட்டனர்; செலவு 60 லட்சம் ரூபாய்.

***
வாரமலர்

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Thu May 20, 2010 3:46 pm

என்ன இருந்தாலும் புருேன சுல்தாைன மிஞ்சவில்ைல,, முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Icon_smile

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 20, 2010 4:58 pm

srisivaerd wrote:என்ன இருந்தாலும் புருேன சுல்தாைன மிஞ்சவில்ைல,, முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Icon_smile

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! 403484 முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! 403484 முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! 403484 முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! 168300 முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! 168300 முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! 168300

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 20, 2010 5:06 pm

யப்பா இவர் பயாக்ரஃபி படிச்சது பார்க்கும்போது சொன்னது போல புருனே சுல்தானை மிஞ்சவில்லை தான்.. ஆனால் முத்தை அரைத்து தினமும் சாப்பிடுவது ( உடம்புக்கு தங்கபஸ்பம் நல்லது.... முத்து நல்லதா?) டாக்டர் சிவா நீங்க தான் சொல்லனும்...

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு சிவா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 5:20 pm

மஞ்சுபாஷிணி wrote:யப்பா இவர் பயாக்ரஃபி படிச்சது பார்க்கும்போது சொன்னது போல புருனே சுல்தானை மிஞ்சவில்லை தான்.. ஆனால் முத்தை அரைத்து தினமும் சாப்பிடுவது ( உடம்புக்கு தங்கபஸ்பம் நல்லது.... முத்து நல்லதா?) டாக்டர் சிவா நீங்க தான் சொல்லனும்...

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு சிவா...

தங்க பஸ்பம் குறித்து இங்கு எழுதியுள்ளேன், படித்துப் பார்த்து கருத்துக் கூறுங்கள் தோழி!

http://www.eegarai.net/-f14/-t956.htm

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 20, 2010 5:27 pm

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:யப்பா இவர் பயாக்ரஃபி படிச்சது பார்க்கும்போது சொன்னது போல புருனே சுல்தானை மிஞ்சவில்லை தான்.. ஆனால் முத்தை அரைத்து தினமும் சாப்பிடுவது ( உடம்புக்கு தங்கபஸ்பம் நல்லது.... முத்து நல்லதா?) டாக்டர் சிவா நீங்க தான் சொல்லனும்...

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு சிவா...

தங்க பஸ்பம் குறித்து இங்கு எழுதியுள்ளேன், படித்துப் பார்த்து கருத்துக் கூறுங்கள் தோழி!

[url=http://www.eegarai.net/-f14/-t956.htm
http://www.eegarai.net/-f14/-t956.htm[/quote[/url]]

அட அட கண்டிப்பா படிச்சிட்டு சொல்றேன்பா.... இப்ப கிளம்பிட்டு இருக்கேன் வீட்டுக்கு... இன்ன்னைக்குள் படிச்சு சொல்றேன்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக