ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்ன பறவை

+3
சரவணன்
சபீர்
கோவை ராம்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்ன பறவை Empty அன்ன பறவை

Post by கோவை ராம் Thu May 20, 2010 6:01 pm

அன்ன பறவைகள் எப்போதும் கூட்டமாகவே பறக்கும் .அதுவும் V வடிவில் பல பறவைகள் ஒன்றாய் பறக்கும் .அறிவியலார் இதன் காரனம் கண்டு அசந்து போய் உள்ளனர் .இவ்வாறு பறப்பதால் இவைகளின் பறக்கும் திறன் மற்றும் வேகம் 71% அதிகரிக்கிறது.தனியாக பறக்கும் போது காற்றை எதிர்த்து இவை பறக்க சிரமபடும் எனவே கூட்டமாகவே இவை பறக்க முயளும்.தலைவனாக முதலில் செல்லும் பறவை சோர்வடைந்தால் பின்னால் உள்ள பறவை முன்னால் வந்து காற்றை எதிர் கொள்ளும்.அதுமட்டும் இல்லாமல் அனைத்து பறவைகளும் இனைந்து முதலில் செல்லும் பறவை கலைப்படையாமல் இருக்க ஒலி எழுப்பியவாரே செல்லும். ஏதாவது
காரனத்தினால் ஒரு பறவை பறக்க முடியாவிட்டால் உடனே அந்த பறவை கூட்டத்தை விட்டு விலகி விடும்.அதன் அருகில் உள்ள இரு பறவைகள் அந்த நோய்வாய் பட்ட பறவையுடன் செல்லும்.நோய்வாய் பட்ட பறவை உடல் சரியாகும் அல்லது அது இறக்கும் வரை உடன் இருந்து உதவி பின் பழைய அல்லது புதிய கூட்டத்தில் அந்த இரு பறவைகலும் சேரும்
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

அன்ன பறவை Empty Re: அன்ன பறவை

Post by சபீர் Thu May 20, 2010 6:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அன்ன பறவை Empty Re: அன்ன பறவை

Post by சரவணன் Thu May 20, 2010 7:56 pm

அன்ன பறவை 677196 அன்ன பறவை 677196
கொக்கு அல்லது மடையான் என்ற பறவை இனங்களில் ஒன்று தான் இப்படி பறக்கும்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் அவ்வாறு வீ. வடிவில் கூட்டமாக
பறந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அன்னைப்பறவை பற்றிதான இந்த
தகவல்???? \

அன்னப்பறவை புகைப்படம் யாரவது பதிய இயலுமா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அன்ன பறவை Empty Re: அன்ன பறவை

Post by கோவை ராம் Fri May 21, 2010 5:58 am


Uploaded with ImageShack.us



Uploaded with ImageShack.us
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

அன்ன பறவை Empty Re: அன்ன பறவை

Post by கோவை ராம் Fri May 21, 2010 6:05 am

உங்கள் விருப்பபடி அன்ன பறவை படங்களை இன்னைதுள்ளேன்.இவை சராசரியாக 6000 .கி.மீ வருடத்திற்கு பறந்து செல்கின்றன
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

அன்ன பறவை Empty Re: அன்ன பறவை

Post by சிவா Fri May 21, 2010 9:26 am

அன்னப் பறவை பற்றிய தகவலும், படங்களும் மிகவும் அருமை சகோதரா!


அன்ன பறவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்ன பறவை Empty Re: அன்ன பறவை

Post by ஹாசிம் Fri May 21, 2010 12:20 pm

அன்னப்பறவை நளவெண்பாவில் பேர்போன பறவை பதிவுக்கு நன்றி


நேசமுடன் ஹாசிம்
அன்ன பறவை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அன்ன பறவை Empty Re: அன்ன பறவை

Post by ரமீஸ் Fri May 21, 2010 12:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

அன்ன பறவை Empty Re: அன்ன பறவை

Post by சிவா Fri May 21, 2010 12:26 pm

ஹாசிம் wrote:அன்னப்பறவை நளவெண்பாவில் பேர்போன பறவை பதிவுக்கு நன்றி

அன்ன பறவை Eegarai10


அன்ன பறவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்ன பறவை Empty Re: அன்ன பறவை

Post by ஹாசிம் Fri May 21, 2010 12:36 pm

சிவா wrote:
ஹாசிம் wrote:அன்னப்பறவை நளவெண்பாவில் பேர்போன பறவை பதிவுக்கு நன்றி

அன்ன பறவை Eegarai10

நன்றி அண்ணா கதையை படிக்கும்போது பாடசாலையில் குட்டிகளும் அருகில் மிகவும் கலகலப்பாக இருந்த நாள் நினைவுக்கு வந்தது


நேசமுடன் ஹாசிம்
அன்ன பறவை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அன்ன பறவை Empty Re: அன்ன பறவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum