புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் 4 மத்திய அரசு மருத்துவமனைகளில் சி.பி.ஐ சோதனை
Page 1 of 1 •
சென்னையில் செயல்படும் 4 மத்திய அரசு மருத்துவமனைகளில் நடத்திய சோதனையில், நோயாளிகளுக்கு காலாவதியான மருந்து சப்ளை செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புள்ள மருத்துவர்கள் மீதும், இதர அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சி.பி.ஐ. தென்மண்டல இணை இயக்குனர் அசோக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு தரப்பில் இருந்து வந்த புகார்களை அடுத்து, சென்னை, கொச்சின், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள 7 மத்திய அரசு மருத்துவமனைகளில் கடந்த 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் 4 மருத்துவமனைகள் சென்னையில் உள்ளன.
மருந்து ஆய்வாளர்கள் உதவியுடன் நடைபெற்ற இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மருந்துகள் மத்திய மருந்துகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆய்வகத்தின் முடிவுகள் வந்த பிறகு சம்பந்தப்பட்ட மருத்துவமனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காலாவதி ஆவதற்கான கால அவகாசம் குறைவாக உள்ள மருந்துகளை வாங்கியது, காலாவதியான பிறகும் மருந்துகளை வைத்திருந்தது உள்ளிட்ட முறைகேடுகள் இந்த சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், தரம் குறைந்த மருந்துகளை தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக சென்னை, புதுச்சேரியில் உள்ள 5 மருந்து விநியோக நிறுவனங்களில் சில நாள்களுக்கு முன்னர் சோதனை நடத்தப்பட்டது. இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவர் அனுமதித்த விதிகளை மீறி தரம் குறைந்த, சுகாதாரத்துக்கு கேடான வகையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் இந்த நிறுவனங்களின் மூலம் விற்பனைக்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது.
இந்த சோதனையின் போது, நிராகரிக்கப்பட்ட 16 வகையான மருந்துகளும், பவுடர்கள் அடங்கிய 8 பீப்பாய்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் மருந்து கட்டுபாட்டு ஆய்வாளர்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் இந்த நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் காலாவதியான சில வகை மருந்துகள் அவற்றின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுப்பப்படாமல் விநியோக நிறுவனங்களிலேயே இருப்பு வைக்கப்பட்டிருந்தது, மருந்து கட்டுப்பாட்டுத் துறையால் கட்டாயமாக்கப்பட்ட சான்றுகள் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் இங்கு மருந்துகள் வைக்கப்பட்டிருந்ததும் சோதனையின்போது தெரியவந்தது.
இந்த வழக்குகளில் புலன் விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள், மருந்து விநியோக நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அசோக்குமார் கூறினார்.
மத்திய அரசு மருத்துவமனைகளைத் தொடர்ந்து தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளிலும் காலாவதி மருந்துகள் விநியோகிக்கப்படுவது தொடர்பாக சோதனையிட தமிழக அரசு கேட்டுக் கொண்டால் அங்கும் சோதனை நடத்த சி.பி.ஐ தயார் நிலையில் இருப்பதாக சென்னை மண்டல டி.ஐ.ஜி அருணாச்சலம் தெரிவித்தார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்
» அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை: விஜயகாந்த்
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» அரசு மருத்துவமனைகளில் 'அம்மா' உணவகம்
» கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|