ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு

+2
சிவா
balakarthik
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Empty இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு

Post by balakarthik Thu May 20, 2010 2:34 pm

இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு... ஆண்களை பற்றி ஒரு இல்ல பல ஐடியா

1.நல்லா தலை முடிக்கு விதவிதமா ஜெல் போட்டுப்பான். சிலநேரம் முடிட கலரைக் கூடமாத்துவான் (நரையை மறைக்கவும் தான்). சிம்பு மாதிரி நெனச்ச நேரம் நெனச்ச மாதிரி முடியை வச்சுப்பான்..அதுல மயங்கி நீங்க விழுந்துட்டீங்கன்னா அப்புறம் வாழ்க்கையே கரை படிஞ்சிடும்.

2.பொய்க்கு துயரக் கதையெல்லாம் சொல்லி, பார்த்தாலே நமக்கு அழுகை வர்றமாதிரி மூஞ்சை வச்சிட்டு அனுதாபம் தேடி லவ் லெட்டர் நீட்டுவான்..வாங்கிட்டீங்கன்னு வச்சிக்குங்க..அப்புறம் அந்தத் துயரக்கதையையெல்லாம் நீங்க சொல்லிட்டுத் திரிவீங்க..

3.நாலஞ்சு நாளா உங்களை லுக்கு விட்டுகிட்டு பின்னால திரிஞ்சவன் திடீர்ன்னு ஒருநாள் நீங்க (அன்னிக்கு பார்த்து குளிச்சு, அழகா ட்ரஸ் பண்ணி அப்படியே முந்தானை காத்துல ஆட, வாசனையெல்லாம் பூசி, தேவதை பீலிங்கோட வந்திருப்பீங்க) வர்றதப் பார்த்தும் கண்டுக்காம இருப்பான்.மூஞ்சைத் திருப்பிப்பான்.நீங்க இதைப் பார்த்துட்டு 'பய புள்ளைக்கு என்ன ஆச்சோ'ன்னு பரிதாபப்பட ஆரம்பிப்பீங்க.அந்தப் பரிதாபம் லவ்வுல முடியும்.. ஜாக்கிரதை...

4.உங்களுக்கு மியூசிக் ல விருப்பமிருக்குங்குறது அவனுங்களுக்குத் தெரிஞ்சிடுச்சின்னு வச்சிக்குங்க..அப்புறம் ஏதோ ஒரு மியூசிக்இன்ஸ்ட்ரூமெண்ட (அட்லீஸ்ட் ஒரு புல்லாங்குழல்) எப்பவும் தன் கூடவே வச்சிட்டுத் திரிவான் மனசுக்குள்ள 'ஜே ஜே' மாதவன்குற நெனப்புல. நீங்களும் பூஜா மாதிரி விழுந்திட்டீங்கன்னு வச்சிக்குங்க..அப்புறம் உங்களுக்குக் கூஜாதான்..

5.ரொம்ப நாளைக்கு சைட் அடிச்சிட்டு பின்னாலேயே சுத்திட்டிருப்பான். அவனோட பிரண்டுக்கிட்ட உங்களுக்குக் கேக்குற மாதிரி 'மச்சான் ரோபோல நடிக்கக் கூப்பிட்டாக..நான் முடியாதுன்னுட்டேன்.மணிரத்னம் என் வீட்டு வாசல்ல தவம் கிடக்கிறாக கால்ஷீட் கேட்டு'ன்னெல்லாம் பீலா விட்டுப்பின்னாலேயே தொடர்ந்து ஒரு வாரம், பத்துநாள்னு வந்துட்டிருந்தவன் திடீர்னு ஒருநாள் காணாமப் போயிடுவான்.அப்பப் பார்த்து நீங்களும் தேட ஆரம்பிச்சு ,நிஜமாவே ரோபோல நடிக்கப்போயிட்டாகளோன்னு நோக ஆரம்பிச்சு, அவனையே நெனைக்க ஆரம்பிச்சு, அஞ்சாவது நாள்ல முன்னாடி வந்து நிப்பான் பாருங்க.. அப்பப்பார்த்து அதிர்ச்சியாகி நீங்க 1 CM புன்னகையை விட்டீங்கன்னு வைங்க.. அவன் வலைக்குள்ள விழுந்திட்டீங்கன்னு அர்த்தம்..

6.கொஞ்ச நாளாவே கவனிச்சிட்டு வர்றீங்க.. நீங்க கண்டுக்காத பையன் திடீர்ன்னு ஒருநாள்லிருந்து 'தொட்டி ஜெயா'சிம்பு ரேஞ்சுக்கு இருட்டுக் கலர்கள்லயே ட்ரஸ் பண்ணிட்டு வர்றான்..அது அவனுக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தலைன்னு நெனச்சு நீங்க அன்பா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க. அவளோதான் ..உங்க வாழ்க்கையே ப்யூஸ் போன பல்பு கணக்காஆகிடுமுங்க..

7. அவன் இடுப்பு சைஸ் 29 இருக்கும்..ஆனா 36 சைஸ் ஜீன்ஸ் போட்டுட்டுப் பின்னால திரிவான்.. எப்பக் கழண்டு விழுமோன்னு (இன்றஸ் ஓட) நீங்க பார்க்க ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க.. நீங்க கவுந்துட்டீங்கன்னு அர்த்தம்..

8.அப்புறம் அதுல அவன் பேர்ஸ் பார்த்தீங்கன்னா அரை அடி தள்ளிட்டே,ரொம்பப்பெருசா இருக்கும்..பூராக் காசுடி ன்னு ஏமாந்துடாதீங்க..நாலஞ்சு தினகரன்,வீரகேசரி யா எல்லாம் சுருட்டி,மடக்கி வச்சி பந்தா காட்டிட்டிருப்பான்பையன்..

9.பயபுள்ளைக்கு எங்கிட்டும் போக வேண்டிய அவசியமிருக்காது.. வீட்டிலயும் சொல்லிப் பிரயோஜனமில்லைன்னு தண்ணி தெளிச்சு நேர்ந்து விட்டிருப்பாங்க.. ஆனாலும் பார்த்தீங்கன்னா பையன் உங்க முன்னாடி ட்ராவலிங் பேக்கோட அலைவான்..'இதை எதுக்குடி இவன் சொமந்துட்டுத் திரியுறான்'ன்னு உங்க மனசுல கேள்வி எழும்ல.. அதுதான் அவன் உங்க மனசுல அவன் உட்கார்றதுக்கான நாற்காலி.. கேள்விக்கெல்லாம் இடம் வைக்காதீங்க..

10.ஏதோ பெரிய ஆபிஸர் மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு ,டையை நீங்க பார்க்குறமாதிரி பாக்கெட்ல வச்சிட்டுத் திரியுறான்னு வச்சிக்குங்க.. உடனே நம்பிஏமாந்திடாதீங்க. அது பூராம் யாராவது ஏமாந்த ஆபிஸருங்கக்கிட்ட இருந்து சுட்டதா இருக்கும்.

11.எப்பப்பார்த்தாலும் சிரிச்சிட்டே இருக்கிறவனை ஒருபோதும் நம்பிடாதீங்க..மெண்டலாவோ,லூசாவோ இருக்கச் சான்ஸ் உண்டு.

12.திடீருன்னு ஒரு நாளைக்கு பாத்ரூமுக்குப் போடுற ரப்பர் சிலீப்பர் போட்டுட்டுவந்து நிப்பான்..தப்பித்தவறிக் கூட ஏனுன்னு கேட்டுடாதீங்க..அப்புறம்வாழ்க்கையில நாம என்னத்தைக் கண்டோம்? மீன் இன்னிக்குச் செத்தாநாளைக்குக் கருவாடு'ன்னு தத்துவம் பேச ஆரம்பிப்பான்.அப்புறம் நீங்க ஏமாந்த பொண்ணாகிடுவீங்க.

13.பையன் பெரிய சைஸ்க்குவாட்ச் கட்ட ஆரம்பிக்கிறது, ஸ்போர்ட்ஸ் ஷூ போடறது, கூலிங்கிளாஸ்போட்டுக்குறது, அழகா தொப்பி போட்டுக்குறதுன்னு இருந்தா கண்டுக்கவே கண்டுக்காதீங்க.. எல்லாம் வயசை மறைக்கிறதுக்காகத்தான். அப்படியும் பின்னால வந்தான்னா 'என்ன விஷயம் அங்கிள்'னு கேளுங்க.. பையன்அந்தப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டான்.

அதனால் பெண்களே உஷாரா இருங்க என்னமாதிரி புத்திசாலியா ஜென்டில்மேனா பாத்து பழகுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Empty Re: இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு

Post by சிவா Thu May 20, 2010 2:39 pm

balakarthik wrote:

13.பையன் பெரிய சைஸ்க்குவாட்ச் கட்ட ஆரம்பிக்கிறது, ஸ்போர்ட்ஸ் ஷூ போடறது, கூலிங்கிளாஸ்போட்டுக்குறது, அழகா தொப்பி போட்டுக்குறதுன்னு இருந்தா கண்டுக்கவே கண்டுக்காதீங்க.. எல்லாம் வயசை மறைக்கிறதுக்காகத்தான். அப்படியும் பின்னால வந்தான்னா 'என்ன விஷயம் அங்கிள்'னு கேளுங்க.. பையன்அந்தப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டான்.


எச்சூஸ்மி...! இங்க எதுவும் என்னைப் பத்தி சொல்லலைதானே!!! இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 102564


இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Empty Re: இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு

Post by balakarthik Thu May 20, 2010 2:42 pm

சிவா wrote:
balakarthik wrote:

13.பையன் பெரிய சைஸ்க்குவாட்ச் கட்ட ஆரம்பிக்கிறது, ஸ்போர்ட்ஸ் ஷூ போடறது, கூலிங்கிளாஸ்போட்டுக்குறது, அழகா தொப்பி போட்டுக்குறதுன்னு இருந்தா கண்டுக்கவே கண்டுக்காதீங்க.. எல்லாம் வயசை மறைக்கிறதுக்காகத்தான். அப்படியும் பின்னால வந்தான்னா 'என்ன விஷயம் அங்கிள்'னு கேளுங்க.. பையன்அந்தப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டான்.


எச்சூஸ்மி...! இங்க எதுவும் என்னைப் பத்தி சொல்லலைதானே!!! இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 102564

என்னத்த சொல்லி என்னத்த போயி


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Empty Re: இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு

Post by சிவா Thu May 20, 2010 2:43 pm

balakarthik wrote:

என்னத்த சொல்லி என்னத்த போயி

நீங்களும் அந்த கேஸுதானா?


இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Empty Re: இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு

Post by ஹாசிம் Thu May 20, 2010 2:47 pm

கார்திக் சார் எப்பிடித்தான் காக்காப்பிடிச்சாலும் நீங்களும் கவனம் பெண்ணுங்க உங்களயும் விடமாட்டாங்க இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 755837


நேசமுடன் ஹாசிம்
இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Empty Re: இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு

Post by உதயசுதா Thu May 20, 2010 2:48 pm

ஹலோ எக்ச்க்யுச்மி இதெல்லாம் நீங்க சொல்லித்தான் எங்களுக்கு தெரியணுமாக்கும்.உங்களுக்கே இது தெரியுதுன்னா எங்களுக்கு தெரியாதா?
இதுல என்னை மாதிரி புத்திசாலி,ஜென்டில்மேன் ஆ பார்த்து பழகுங்கன்னு ஒரு அட்வைஸ் வேற. நீங்க புத்திசாலியா
ஜென்ட்டில்மேனான்னு நாங்கதான் SOLLANUM.நீங்களா சொல்லிக்கிட்டு THIRIYAKUDAATHU


இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Uஇன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Dஇன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Aஇன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Yஇன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Aஇன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Sஇன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Uஇன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Dஇன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Hஇன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Empty Re: இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு

Post by ஹாசிம் Thu May 20, 2010 2:49 pm

சிவா wrote:
balakarthik wrote:

என்னத்த சொல்லி என்னத்த போயி

நீங்களும் அந்த கேஸுதானா?

இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 403484 இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 403484 இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 403484 இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 168300 இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 168300 இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 168300


நேசமுடன் ஹாசிம்
இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Empty Re: இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு

Post by balakarthik Thu May 20, 2010 2:49 pm

சிவா wrote:
balakarthik wrote:

என்னத்த சொல்லி என்னத்த போயி

நீங்களும் அந்த கேஸுதானா?

என்ன அந்த கேஸுதானா


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Empty Re: இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு

Post by ஹாசிம் Thu May 20, 2010 2:53 pm

உதயசுதா wrote:ஹலோ எக்ச்க்யுச்மி இதெல்லாம் நீங்க சொல்லித்தான் எங்களுக்கு தெரியணுமாக்கும்.உங்களுக்கே இது தெரியுதுன்னா எங்களுக்கு தெரியாதா?
இதுல என்னை மாதிரி புத்திசாலி,ஜென்டில்மேன் ஆ பார்த்து பழகுங்கன்னு ஒரு அட்வைஸ் வேற. நீங்க புத்திசாலியா
ஜென்ட்டில்மேனான்னு நாங்கதான் SOLLANUM.நீங்களா சொல்லிக்கிட்டு THIRIYAKUDAATHU

வந்திட்டாங்கைய்யா வந்திட்டாங்க இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 755837 இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 755837


சொல்லிட்டாங்கைய்யா சொல்லிட்டாங்க இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 403484 இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 403484 இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 403484 இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 403484


நேசமுடன் ஹாசிம்
இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Empty Re: இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு

Post by balakarthik Thu May 20, 2010 2:53 pm

உதயசுதா wrote:ஹலோ எக்ச்க்யுச்மி இதெல்லாம் நீங்க சொல்லித்தான் எங்களுக்கு தெரியணுமாக்கும்.உங்களுக்கே இது தெரியுதுன்னா எங்களுக்கு தெரியாதா?
இதுல என்னை மாதிரி புத்திசாலி,ஜென்டில்மேன் ஆ பார்த்து பழகுங்கன்னு ஒரு அட்வைஸ் வேற. நீங்க புத்திசாலியா
ஜென்ட்டில்மேனான்னு நாங்கதான் SOLLANUM.நீங்களா சொல்லிக்கிட்டு THIRIYAKUDAATHU

நாங்க சொல்லிகிட்டும் திரிவோம் ஜோள்ளிக்கிட்டும் திரிவோம் எனா தன் hand பீசே தனக்கு helping


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு Empty Re: இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்
»  நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் சார்..!
» இன்று தமிழ்நாட்டில் இன்று பஸ்-ரெயில்கள் ஓடும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறந்து இருக்கும்
» இன்று அவர்கள்... நாளை?- இன்று உலக முதியோர் தினம் !
» இன்று லெப்.கேணல் யோகா – லெப்.கேணல் தாயசிலன் /பாவா ஆகியோரின் நினைவு நாள் இன்று

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum