புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாறி வரும் கலாசாரம்
Page 1 of 1 •
- balagkklபண்பாளர்
- பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009
இந்த கட்டுரை ஒரு நண்பர் மூலம் மின்அஞ்சலில் கிடைத்தது .இனி கட்டுரையை காண்போம்.
கலாசாரம் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாகும். இன்று எந்த ஒரு துறையை எடுத்துக்
கொண்டாலும், அதில் உள்ள கலாசார சீர்கேடு நம் கண்களை உறுத்துகிறது.
நம்
நாட்டின் அன்றைய கலாசாரம் ஆங்கிலேயர்களையே கவர்ந்திருக்கிறது. அதனால்தான்
அந்நாட்டுப் பெண்கள், நம் நாட்டு உடையான புடவையை அணிந்து மகிழ்ந்தார்கள்; பொட்டு
வைத்துக் கொண்டார்கள்; வளையல் அணிந்து கொண்டார்கள். ஆனால், இன்று நம் நாட்டுப்
பெண்கள் நாகரிக உடை என்னும் பெயரில், நமது தட்பவெப்ப சூழ்நிலைக்கு சாதகமில்லாத
இறுக்கமான உடையை அணிந்து கொண்டிருக்கிறார்கள். புரட்சிக் கவிஞன் பாரதியார்
விரும்பியது சிந்தனையிலும், செயலிலும் வீரமும், விவேகமும் உள்ள புதுமைப்
பெண்களைதான். ஆனால் இன்று பெண்கள் அழகுப் பதுமைகளாக தம்மை நிலை நிறுத்துவதை
புதுமையாக எண்ணிக் கொள்வது வருத்தத்தை அளிக்கிறது.
'இன்றைய இளைஞர்கள் நாளைய
மன்னர்கள்' என்ற கருத்து முரண்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பிருந்த
இளைஞர்கள் விடுதலைக்காக வீடு துறந்தனர்; ஆசை துறந்தனர்; இளமையையே துறந்தனர். அதனால்
நாம் இன்று சுதந்திரமாக வாழ்கின்றோம்! ஆனால், இன்று பெரும்பான்மையான இளைஞர்களில்
இலக்கு தம்மை நோக்கியே இருக்கிறதே ஒழிய நாட்டு நன்மை கருத்தில் வருவதே
இல்லை.
அது மட்டுமா? நம் நாட்டின் குடும்பம் என்ற கோயில் சிதைந்து கொண்டு
வருவது இன்னும் வேதனையை ஏற்படுத்துகிறது. பிள்ளை தம் வயதான பெற்றோரை கண்போல் காத்து
வளர்த்த அந்த அற்புதக் கலாசாரம் மாறி, இன்று அவர்களைக் கண் காணாத முதியோர்
இல்லத்தில் கொண்டு விடுகிற "நாகரீகம்" மேலோங்கி நிற்கிறது. இதைப் பற்றி ஒரு
சாட்டையடிக் கவிதை ஒன்று உண்டு:
'வீட்டிற்குப் பெயர்
அன்னை இல்லம்-
அன்னை
இருப்பதோ
முதியோர் இல்லம்!'
'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய
மூத்தகுடி தமிழ் குடி' என்ற பெருமை நம் தமிழுக்கு மட்டுமே உண்டு. ஆனால் இதையும்
விட்டு வைக்கவில்லை மொழிக் கலப்பு. நம் நாட்டில் 'மணிப்பிரவாள' தமிழ் என்ற நடை
உண்டு. அது தமிழும் வடமொழியும் கலந்து வருவது. அதுபோல் தற்போது தமிழும் அங்கிலமும்
கலந்த ஒரு நடை வந்துள்ளது. அதற்கு பெயர் 'பண்ணி தமிழ்' என்பார்கள். அதிர்ச்சியாக
இருக்கிறதா?
கேளுங்கள், ஒருவர் கூறுகிறார். “நான் மார்னிங் எழுந்ததும்
முதலில் வாக் பண்ணி, அப்புறம் பிரஷ் பண்ணி, பாத் பண்ணி, ட்ரெஸ் பண்ணி ஆபீசுக்கு
ட்ராவல் பண்ணுவேன்' என்றாராம். எத்தனை 'பண்ணிகள்' பார்த்தீர்களா? நாம் நம்முடைய
கன்னித் தமிழை, பண்ணித் தமிழ் ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.
இன்றைய
திரைப்படங்களைப் பார்க்கும் பொழுது நம் நாட்டுக் கலாசாரம், ஒழுக்கம் எங்கே
போய்க்கொண்டிருக்கிறது என்ற மிகப்பெரிய சிந்தனையை எழுகிறது. மேலை நாகரிகத்தின்
மோகத்தில் சுழன்றாடிக்கொண்டிருக்கும் இன்றைய திரைப்படங்களைப் பார்க்கும்பொழுது
வருங்கால சந்ததியினர் வழித்தடம் மாறுவதற்கு இதுவே வழிகாட்டி என்பது உறுதியாகிறது.
பெரும்பாலான வசனங்களின் இரட்டை அர்த்தங்கள் இரும்பைக் காய்ச்சி காதில் ஊற்றியது
போல் உள்ளது. காட்சிகளோ கண்களைக் கூசச் செய்கின்றன. ஒன்றிரண்டு நல்ல
திரைப்படங்களின் கதி கடலின் நடுவில் இரண்டு சொட்டு அமுதத்தை விட்டது போலாகி
விடுகிறது. இந்த மாதிரியான திரைப்படங்களில் காணப்படும் கலாசார சீர்கேடு நம்
நாட்டின் மனிதநேயம், அன்பு, மரியாதை போன்ற ஆணிவேரையே அசைத்துவிடும் அபாயம் உள்ளது.
இதுபோல் இந்த கலாசார புதுமை ஆன்மிகத்தையும் விட்டு வைக்கவில்லை. உடல்
வருத்தி, மனம் ஒருமித்து, தூய வாழ்க்கை வாழ்ந்து, இறைவனையே நினைத்து மறைந்த
மகாமுனிவர்கள் வாழ்ந்த இத்திருநாட்டில் இன்று பல போலி ஆன்மீகவாதிகள்!
மனிதனை
மகானாக்கும் கலாசாரம் நம்முடையது. ஆனால் மாறிவரும் கலாசாரம் மக்களை மாக்களாக்கும்
அபாயத்தைக் கொண்டிருக்கிறது! புதுமைகள் தவறில்லை. ஆனால் அவை நமக்கு நன்மை
விளைவிக்கின்றனவா என்று ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுதல் அவசியம்.

Similar topics
» அமெரிக்காவில் பரவி வரும் செக்ஸ் வீடியோ கலாசாரம்
» விற்பனை பொருளாக மாறி வரும் தாய்ப்பால்!
» பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வரும் டில்லி :(
» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
» பிரித்தானிய செய்தி 10 வயதிலேயே பாலியல் குற்றவாளிகளாக மாறி வரும் இங்கிலாந்து சிறுவர்கள்: அதிர்ச்சி தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1