ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேனாவின் ஆட்சி.....

+7
ரபீக்
முபிஸ்
சபீர்
kalaimoon70
சிவா
ரிபாஸ்
ஹாசிம்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பேனாவின் ஆட்சி..... Empty பேனாவின் ஆட்சி.....

Post by ஹாசிம் Thu May 20, 2010 11:16 am

பல வண்ணங்களில்
படினமெடுத்து
பல கலையும்
பார்த்தவன் நீ

புத்தியை தீட்டும்
புத்துணர்ச்சியில்
புதுமை படைத்திட
புகளிடம் தந்தவன் நீ

பிறப்பின் பதிவு முதல்

இறப்பின் பதிவு வரை
அந்தமும் ஆதியும்
ஆக்மும் அழிவும் என
அகிலத்தில் அத்தனையும்
உமது ஆட்சியில்தான்

ஆண்டான் முதல் அடிமை வரை

உன் ஆட்சியில் ஆட்டம் கொள்ள
இவ்வுலகையே வரைந்த
இறைவனின் பேராயுதம் நீ
என் எண்ணக்கருக்களுக்கு
ஆழுமை தந்த அரசனும் நீ

உலக முடிவிலும்
உன்னாட்சி தீரா
பொன்னாட்சி படைத்திடும்
பொற்கொல்லன்
உன்னருமை போற்றும்
பெரு வெள்ளமிது....
பேனாவின் ஆட்சி..... 154550 பேனாவின் ஆட்சி..... 154550 பேனாவின் ஆட்சி..... 154550 பேனாவின் ஆட்சி..... 154550 பேனாவின் ஆட்சி..... 154550 பேனாவின் ஆட்சி..... 154550 பேனாவின் ஆட்சி..... 154550 பேனாவின் ஆட்சி..... 154550


நேசமுடன் ஹாசிம்
பேனாவின் ஆட்சி..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பேனாவின் ஆட்சி..... Empty Re: பேனாவின் ஆட்சி.....

Post by ரிபாஸ் Thu May 20, 2010 12:54 pm

சூப்பர் நண்பா உன்வரிகள் ஒவ்வன்றும் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பேனாவின் ஆட்சி..... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பேனாவின் ஆட்சி..... Empty Re: பேனாவின் ஆட்சி.....

Post by சிவா Thu May 20, 2010 12:56 pm

பேனாவின் ஆட்சி இருந்தது, இனிமேல் இருக்காது!!!

கவிதை அருமை ஹாசிம்!


பேனாவின் ஆட்சி..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேனாவின் ஆட்சி..... Empty Re: பேனாவின் ஆட்சி.....

Post by kalaimoon70 Thu May 20, 2010 1:02 pm

சிவா wrote:பேனாவின் ஆட்சி இருந்தது, இனிமேல் இருக்காது!!! அஹா இது என்ன ??/?

கவிதை அருமை ஹாசிம்!


அருமை தோழரே உங்கள் படைப்புக்கு பேனா .ஆயுதம்.எங்களுக்கு இன்பம் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேனாவின் ஆட்சி..... Empty Re: பேனாவின் ஆட்சி.....

Post by சபீர் Thu May 20, 2010 1:04 pm

அருமை நண்பனின் கவிதைகள் அத்தனையும் பிரமாதம்.

பேனாவின் ஆட்சி உங்கள் கணுக்குள் கருவாச்சி ரொம்ப அழகான வரிகள் நண்பா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பேனாவின் ஆட்சி..... Empty Re: பேனாவின் ஆட்சி.....

Post by ஹாசிம் Thu May 20, 2010 1:06 pm

சிவா wrote:பேனாவின் ஆட்சி இருந்தது, இனிமேல் இருக்காது!!!

கவிதை அருமை ஹாசிம்!

மிக்க நன்றி அண்ணா இது அதுவா? பேனாவின் ஆட்சி..... 678642 பேனாவின் ஆட்சி..... 678642 பேனாவின் ஆட்சி..... 678642 பேனாவின் ஆட்சி..... 678642 பேனாவின் ஆட்சி..... 154550 பேனாவின் ஆட்சி..... 154550


நேசமுடன் ஹாசிம்
பேனாவின் ஆட்சி..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பேனாவின் ஆட்சி..... Empty Re: பேனாவின் ஆட்சி.....

Post by ஹாசிம் Thu May 20, 2010 3:02 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா உன்வரிகள் ஒவ்வன்றும் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பா

மிக்க நன்றி நண்பா தங்களின் மேலான கருத்திற்கு பேனாவின் ஆட்சி..... 678642 பேனாவின் ஆட்சி..... 678642 பேனாவின் ஆட்சி..... 678642 பேனாவின் ஆட்சி..... 154550 பேனாவின் ஆட்சி..... 154550


நேசமுடன் ஹாசிம்
பேனாவின் ஆட்சி..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பேனாவின் ஆட்சி..... Empty Re: பேனாவின் ஆட்சி.....

Post by முபிஸ் Thu May 20, 2010 5:52 pm

Wow..அருமையாக வடித்துள்ளீர்கள் சூப்பர்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

பேனாவின் ஆட்சி..... Empty Re: பேனாவின் ஆட்சி.....

Post by ரபீக் Thu May 20, 2010 6:53 pm

பேனாவின் ஆட்சி..... 677196 பேனாவின் ஆட்சி..... 677196 பேனாவின் ஆட்சி..... 677196 பேனாவின் ஆட்சி..... 677196 பேனாவின் ஆட்சி..... 677196
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பேனாவின் ஆட்சி..... Empty Re: பேனாவின் ஆட்சி.....

Post by பாரதிப்பிரியன் Fri May 21, 2010 12:05 am

என்னதான் கணிணி நுட்பம் பரந்து கொண்டிருந்தாலும், பேனாவினால் எழுதுவது குறைந்து கொண்டிருந்தாலும், பேனாவால் எழுதிப் பாதுகாப்பதே இற்றைவரை உகந்தது. வன்தட்டில் அல்லது மென் தட்டில் கீறல் அல்லது பழுது ஏற்பட்டால் அனைத்து ஆவணங்களும் ஒடுக்கப்பட்டு விடும் (எனது அனுபவம்)...எனவே பேனாவே என்றும் சிறந்தது... உங்கள் கவிதையின் கருத்தை நான் வரவேற்கின்றேன்...
பாராட்டுகள் ஹாசிம்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

பேனாவின் ஆட்சி..... Empty Re: பேனாவின் ஆட்சி.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum