ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

+23
ராஜா
ரபீக்
வழிப்போக்கன்
சம்சுதீன்
அப்புகுட்டி
ஹனி
anandkce
ரமீஸ்
அன்பு தளபதி
எஸ்.எம். மபாஸ்
srisivaerd
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
முபிஸ்
ரிபாஸ்
சரவணன்
தமிழ்ப்ரியன் விஜி
சபீர்
kalaimoon70
mohan-தாஸ்
சிவா
உதயசுதா
ஹாசிம்
27 posters

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Empty இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by ஹாசிம் Thu May 20, 2010 10:37 am

First topic message reminder :

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Mufeesweddingjpgss1p
இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 154550
குணத்தின் சீலன்
பாசத்தின் இமயம்
ஆருயிர் நண்பனே முபீஸ்
உம் திருமணத்தை வாழ்த்த
வழி செய்த இறைவனுக்கே
எல்லாப்புகளும்
அல்ஹம்துலில்லாஹ்

இறையடி சேர்ந்த தந்ததையின்
பாசமகனாய் பிறந்து
அருமைத்தாய் ஸீனத்தின்
மனங்குளிர்நத செவ்வல் நீ

உன் மனதை கொள்ளையடித்து
உன்னை கிறங்கச்செய்த
அரேபிய தேசத்தில்
அழகாய் மலர்ந்த பதுமை
சாதுவான ஷாஹிதாவை
உன் வாழ்வின் விளக்காய்
ஏற்கத்துணிந்த நீ
ஏற்றம் கொண்டு
மலராய் ஏந்தும் தருணமிது

முழு நிலவாய்
முகம்காட்டும் பௌர்ணமி போல்
முழு மனிதனாய் மாறுகின்ற
முதல் படியிது
முகம்மது நபி(ஸல்)யின்
முழுமை வாழ்வை
முதன்மையாக்கிடு தோழா

இல்லற வாழ்வில்
இன்பங்கள் பல
இங்கிதமாய் கண்டு
இனிய செல்வங்கள்
இளமையில் அடைந்து
ஈருலகிலும் சுவர்க்கம் காண
வாகை அமைத்திடு தோழா...

ஆண்டாண்டு காலம்
ஆருயிர் தோழர்களாய்
ஆயுள் இறுதி வரை
ஆலம் போற்றும் துணைவர்களாய்
இனிதே வாழ்ந்திடு தோழா...

உன் உறவுகளாய்
உன்னருகில் அமர்ந்து
உன்துணை நடந்து
உன்துணையிடம் சேர்த்ததாய்
ஊக்கம் கொண்டு
உறவு கலந்திடு
உறவுகள் கூடி
உளமாற வாழ்துகிறோம்
வாழ்க வாழ்க வாழ்க
இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 733974 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 733974 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 733974 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 154550


நேசமுடன் ஹாசிம்
இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by அப்புகுட்டி Sun May 30, 2010 4:16 pm

balakarthik wrote:என்ன முபிஸ் நலமா திருமணம் எவ்வாறு நடந்தது

முபீஸ் உங்கள் ஊரில்தான் உள்ளார் நீங்கள் பேசலாமே பாலா அன்பு மலர்


இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by balakarthik Sun May 30, 2010 4:17 pm

அப்புகுட்டி wrote:
balakarthik wrote:என்ன முபிஸ் நலமா திருமணம் எவ்வாறு நடந்தது

முபீஸ் உங்கள் ஊரில்தான் உள்ளார் நீங்கள் பேசலாமே பாலா அன்பு மலர்

இங்கதான் உள்ளார் அனால் எந்த இடத்தில என்று தெரியவில்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by அப்புகுட்டி Sun May 30, 2010 4:19 pm

balakarthik wrote:
அப்புகுட்டி wrote:
balakarthik wrote:என்ன முபிஸ் நலமா திருமணம் எவ்வாறு நடந்தது

முபீஸ் உங்கள் ஊரில்தான் உள்ளார் நீங்கள் பேசலாமே பாலா அன்பு மலர்

இங்கதான் உள்ளார் அனால் எந்த இடத்தில என்று தெரியவில்லை


ஓமான் குறுக்குச் சந்தை
மஸ்கட் வீதி150தெரு
சுல்தானட் ஓமான்.


இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by balakarthik Sun May 30, 2010 4:23 pm

அப்புகுட்டி wrote:
balakarthik wrote:
அப்புகுட்டி wrote:
balakarthik wrote:என்ன முபிஸ் நலமா திருமணம் எவ்வாறு நடந்தது

முபீஸ் உங்கள் ஊரில்தான் உள்ளார் நீங்கள் பேசலாமே பாலா அன்பு மலர்

இங்கதான் உள்ளார் அனால் எந்த இடத்தில என்று தெரியவில்லை


ஓமான் குறுக்குச் சந்தை
மஸ்கட் வீதி150தெரு
சுல்தானட் ஓமான்.

குறுக்கு சந்துனு எனக்கும் தெரியும் ஆனா வாடா குறுக்கா தென்குருகா மேல் குறுக்கா இல்ல கிழ் குறுக்கா இல்ல நடுகுருக்கா அப்படின்னு தான் தெரியல


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by அப்புகுட்டி Sun May 30, 2010 4:38 pm

balakarthik wrote:
அப்புகுட்டி wrote:
balakarthik wrote:
அப்புகுட்டி wrote:
balakarthik wrote:என்ன முபிஸ் நலமா திருமணம் எவ்வாறு நடந்தது

முபீஸ் உங்கள் ஊரில்தான் உள்ளார் நீங்கள் பேசலாமே பாலா அன்பு மலர்

இங்கதான் உள்ளார் அனால் எந்த இடத்தில என்று தெரியவில்லை


ஓமான் குறுக்குச் சந்தை
மஸ்கட் வீதி150தெரு
சுல்தானட் ஓமான்.

குறுக்கு சந்துனு எனக்கும் தெரியும் ஆனா வாடா குறுக்கா தென்குருகா மேல் குறுக்கா இல்ல கிழ் குறுக்கா இல்ல நடுகுருக்கா அப்படின்னு தான் தெரியல

அத நீங்கதான் தேடனும் சிரி சிரி


இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by சரவணன் Sun May 30, 2010 4:40 pm

மணமக்களுக்கு வாழ்த்துகள்!
திருமணம் நல்ல படியாக முடிந்ததா? ஸ்வீட் எல்லாம் கிடையாதா நண்பா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by அப்புகுட்டி Sun May 30, 2010 4:41 pm

பிச்ச wrote:மணமக்களுக்கு வாழ்த்துகள்!
திருமணம் நல்ல படியாக முடிந்ததா? ஸ்வீட் எல்லாம் கிடையாதா நண்பா?

கிடைக்கும் ஆனால் கிடைக்காது ஜாலி ஜாலி


இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by சரவணன் Sun May 30, 2010 4:49 pm

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:மணமக்களுக்கு வாழ்த்துகள்!
திருமணம் நல்ல படியாக முடிந்ததா? ஸ்வீட் எல்லாம் கிடையாதா நண்பா?
கிடைக்கும் ஆனால் கிடைக்காது ஜாலி ஜாலி
கஞ்சப் பிரபு, மஹா ராசா, அப்படி சொல்லக் கூடாது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by அப்புகுட்டி Sun May 30, 2010 4:53 pm

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:மணமக்களுக்கு வாழ்த்துகள்!
திருமணம் நல்ல படியாக முடிந்ததா? ஸ்வீட் எல்லாம் கிடையாதா நண்பா?
கிடைக்கும் ஆனால் கிடைக்காது ஜாலி ஜாலி
கஞ்சப் பிரபு, மஹா ராசா, அப்படி சொல்லக் கூடாது.

உங்களுக்கு ஸ்பெஷலா அனுப்புறன் பாருங்கள் மிக விரைவில் ஜாலி ஜாலி


இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 10 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Back to top

- Similar topics
» இன்று திருமண பந்தத்தில் இணையும் செல்லம் செந்தில் சரணியா
» இன்று (29-01-2012) திருமண பந்தத்தில் இணையும் அன்புத்தம்பி பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம்
» இன்று 23 - 4 - 2016 திருமண நாள் காணும் சசியை வாழ்த்தலாம் வாங்க :)
» இன்று - 6-3-2016- திருமண நாள் காணும் செந்திலை வாழ்த்தலாம் வாங்க :)
» இன்று திருமண நாளைக் கொண்டாடும் திரு ராஜசேகரன் அர்ச்சனா தம்பதிகளை வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum