Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!
+23
ராஜா
ரபீக்
வழிப்போக்கன்
சம்சுதீன்
அப்புகுட்டி
ஹனி
anandkce
ரமீஸ்
அன்பு தளபதி
எஸ்.எம். மபாஸ்
srisivaerd
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
முபிஸ்
ரிபாஸ்
சரவணன்
தமிழ்ப்ரியன் விஜி
சபீர்
kalaimoon70
mohan-தாஸ்
சிவா
உதயசுதா
ஹாசிம்
27 posters
Page 4 of 10
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!
First topic message reminder :
![இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Mufeesweddingjpgss1p](https://2img.net/r/ihimizer/img156/711/mufeesweddingjpgss1p.gif)
குணத்தின் சீலன்
பாசத்தின் இமயம்
ஆருயிர் நண்பனே முபீஸ்
உம் திருமணத்தை வாழ்த்த
வழி செய்த இறைவனுக்கே
எல்லாப்புகளும்
அல்ஹம்துலில்லாஹ்
இறையடி சேர்ந்த தந்ததையின்
பாசமகனாய் பிறந்து
அருமைத்தாய் ஸீனத்தின்
மனங்குளிர்நத செவ்வல் நீ
உன் மனதை கொள்ளையடித்து
உன்னை கிறங்கச்செய்த
அரேபிய தேசத்தில்
அழகாய் மலர்ந்த பதுமை
சாதுவான ஷாஹிதாவை
உன் வாழ்வின் விளக்காய்
ஏற்கத்துணிந்த நீ
ஏற்றம் கொண்டு
மலராய் ஏந்தும் தருணமிது
முழு நிலவாய்
முகம்காட்டும் பௌர்ணமி போல்
முழு மனிதனாய் மாறுகின்ற
முதல் படியிது
முகம்மது நபி(ஸல்)யின்
முழுமை வாழ்வை
முதன்மையாக்கிடு தோழா
இல்லற வாழ்வில்
இன்பங்கள் பல
இங்கிதமாய் கண்டு
இனிய செல்வங்கள்
இளமையில் அடைந்து
ஈருலகிலும் சுவர்க்கம் காண
வாகை அமைத்திடு தோழா...
ஆண்டாண்டு காலம்
ஆருயிர் தோழர்களாய்
ஆயுள் இறுதி வரை
ஆலம் போற்றும் துணைவர்களாய்
இனிதே வாழ்ந்திடு தோழா...
உன் உறவுகளாய்
உன்னருகில் அமர்ந்து
உன்துணை நடந்து
உன்துணையிடம் சேர்த்ததாய்
ஊக்கம் கொண்டு
உறவு கலந்திடு
உறவுகள் கூடி
உளமாற வாழ்துகிறோம்
வாழ்க வாழ்க வாழ்க
![இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 4 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)

![இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 4 733974](/users/1813/71/41/02/smiles/733974.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!
முபிஸ் wrote:எஸ்.எம். மபாஸ் wrote:நிச்சயம் நண்பா... நீங்கள் அழைக்கும் எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது...முபிஸ் wrote:எஸ்.எம். மபாஸ் wrote:மேலும் ஒரே ஒரு சிறிய வேண்டுகோள்... நண்பர்களே யார் முபீஸ் சாஹிதா திருமணத்துக்கு நேரில் சமுகளிக்கிராரோ அவர் என்னுடைய சார்பாக திருமண மேடையில் என்னுடைய வாழ்த்தை ... சொல்லுங்கள்...
ஏன் மபாஸ் உங்களுக்கு வர முடியாதா நீங்கள் வந்தால் இன்னும் நான் சந்தோசப்படுவேன் பக்கத்து நாட்டில்தான உள்ளீர்கள் வாருங்களன்
வாழ்க.... எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.....
உங்களுடைய வாழ்த்துக்கும் மீண்டும் என் நன்றி
![இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 4 942](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/942.gif)
![இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 4 942](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/942.gif)
![இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 4 942](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/942.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!
எஸ்.எம். மபாஸ் wrote:நன்றி... brother எனக்கும் சேர்த்து வாழ்த்தியதற்கு....ஹாசிம் wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
குணத்தின் சீலன்
பாசத்தின் இமயம்
ஆருயிர் நண்பனே முபீஸ்
உம் திருமணத்தை வாழ்த்த
வழி செய்த இறைவனுக்கே
எல்லாப்புகளும்
அல்ஹம்துலில்லாஹ்
இறையடி சேர்ந்த தந்ததையின்
பாசமகனாய் பிறந்து
அருமைத்தாய் ஸீனத்தின்
மனங்குளிர்நத செவ்வல் நீ
உன் மனதை கொள்ளையடித்து
உன்னை கிறங்கச்செய்த
அரேபிய தேசத்தில்
அழகாய் மலர்ந்த பதுமை
சாதுவான ஷாஹிதாவை
உன் வாழ்வின் விளக்காய்
ஏற்கத்துணிந்த நீ
ஏற்றம் கொண்டு
மலராய் ஏந்தும் தருணமிது
முழு நிலவாய்
முகம்காட்டும் பௌர்ணமி போல்
முழு மனிதனாய் மாறுகின்ற
முதல் படியிது
முகம்மது நபி(ஸல்)யின்
முழுமை வாழ்வை
முதன்மையாக்கிடு தோழா
இல்லற வாழ்வில்
இன்பங்கள் பல
இங்கிதமாய் கண்டு
இனிய செல்வங்கள்
இளமையில் அடைந்து
ஈருலகிலும் சுவர்க்கம் காண
வாகை அமைத்திடு தோழா...
ஆண்டாண்டு காலம்
ஆருயிர் தோழர்களாய்
ஆயுள் இறுதி வரை
ஆலம் போற்றும் துணைவர்களாய்
இனிதே வாழ்ந்திடு தோழா...
உன் உறவுகளாய்
உன்னருகில் அமர்ந்து
உன்துணை நடந்து
உன்துணையிடம் சேர்த்ததாய்
ஊக்கம் கொண்டு
உறவு கலந்திடு
உறவுகள் கூடி
உளமாற வாழ்துகிறோம்
வாழ்க வாழ்க வாழ்க![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இளமையெனும் அலைகடலை எதிர் நீச்சலிட்டு அமைதியாய் ஏன் சிறப்பாய் வந்து கரையை எட்டிவிட்டார் முபீஸ் இப்போது வாழ்கை எனும் ஆரம்ப படிக்கட்டில் காலடி பதிக்கப்போகும் மணமகனை வாழ்த்தி... அல்லாஹ்விடம் பிரர்த்திதவனாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் கூறுவதில் நான் மிகவும் மனமகிழ்ச்சி அடைகின்றேன்....
வாழ்க வாழ்க.... முபீஸ் சாஹிதா தம்பதியினர்.....![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மிக்க நன்றி நண்பா தங்களின் வரிகளும் மெருகூட்டுகின்றன
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!
![இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Image-70eaa7c8987d3571cfab04acb6a0bf78-Wedding3](https://2img.net/h/greetings.indiainfo.com/images/image-70eaa7c8987d3571cfab04acb6a0bf78-Wedding3.jpg)
நண்பன் சிக்கிட்டான் அன்பு வலையில
Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!
மஞ்சுபாஷிணி wrote:
அல்லாவின் அருளால் பெற்றோரின் ஆசியால் எல்லோரின் அன்பு வாழ்த்துக்களுடன் கண்ணின் கருமணியாய் 24 மணி நேரமும் உங்களை காக்கும் நல்ல இனிய மனைவியாக உங்கள் வாழ்வில் வரும் இனிய ஷாகிதாவுக்கும் அன்பு என்றும் பெருகி வாழ்வு வளமாக சிறக்க முபீஸுக்கும் என் அன்பு வாழ்த்துக்களுடனான பிரார்த்தனைகள்....![]()
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)

காலம் முழுவதும் சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன்.
பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பய்னகுமா பீ கைர்.
![இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Gallery_2_5_27249](https://2img.net/h/www.sehha.com/world/uploads/1213887611/gallery_2_5_27249.gif)
Last edited by mhmramees on Mon May 24, 2010 12:26 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!
தாயின் கரம் பிடித்து நடந்தவள் இனி உன் கையை பிடித்து நடப்பாள். தாயிடம் கிடைத்த அதே சுகத்தை தருவாய் கணவனாக இருந்து !.. வாழ்த்துக்கள் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
anandkce- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!
வாழ்த்துக்கள் முபீஸ் உங்கள் திருமணவாழ்க்கை இனிதாக சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்
ஹனி.
அன்புடன்
ஹனி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Rsz2hani](https://2img.net/r/ihimizer/img687/8261/rsz2hani.png)
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!
maniajith007 wrote:
நண்பன் சிக்கிட்டான் அன்பு வலையில
ஏன் நான் சிக்கி விட்டேன் என்று சொல்ரிங்க
![இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 4 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
இருந்தும் உங்களுக்கு ஒரு நன்றி
![இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 4 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!
mhmramees wrote:மஞ்சுபாஷிணி wrote:
அல்லாவின் அருளால் பெற்றோரின் ஆசியால் எல்லோரின் அன்பு வாழ்த்துக்களுடன் கண்ணின் கருமணியாய் 24 மணி நேரமும் உங்களை காக்கும் நல்ல இனிய மனைவியாக உங்கள் வாழ்வில் வரும் இனிய ஷாகிதாவுக்கும் அன்பு என்றும் பெருகி வாழ்வு வளமாக சிறக்க முபீஸுக்கும் என் அன்பு வாழ்த்துக்களுடனான பிரார்த்தனைகள்....![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
காலம் முழுவதும் சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன்.
பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பய்னகுமா பீ கைர்.
மிக்க நன்றி றமீஸ்ஷாப்
Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!
anandkce wrote:தாயின் கரம் பிடித்து நடந்தவள் இனி உன் கையை பிடித்து நடப்பாள். தாயிடம் கிடைத்த அதே சுகத்தை தருவாய் கணவனாக இருந்து !.. வாழ்த்துக்கள் .
இனிய வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள்
![இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 4 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 4 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!
ஹனி wrote:வாழ்த்துக்கள் முபீஸ் உங்கள் திருமணவாழ்க்கை இனிதாக சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்
ஹனி.
கட்டாயம் உங்களுடைய பிரார்த்தனை எனக்கு அவசியம் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன்..
![இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 4 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்று திருமண பந்தத்தில் இணையும் செல்லம் செந்தில் சரணியா
» இன்று (29-01-2012) திருமண பந்தத்தில் இணையும் அன்புத்தம்பி பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம்
» இன்று 23 - 4 - 2016 திருமண நாள் காணும் சசியை வாழ்த்தலாம் வாங்க :)
» இன்று - 6-3-2016- திருமண நாள் காணும் செந்திலை வாழ்த்தலாம் வாங்க :)
» இன்று திருமண நாளைக் கொண்டாடும் திரு ராஜசேகரன் அர்ச்சனா தம்பதிகளை வாழ்த்தலாம் வாங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|