ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

+23
ராஜா
ரபீக்
வழிப்போக்கன்
சம்சுதீன்
அப்புகுட்டி
ஹனி
anandkce
ரமீஸ்
அன்பு தளபதி
எஸ்.எம். மபாஸ்
srisivaerd
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
முபிஸ்
ரிபாஸ்
சரவணன்
தமிழ்ப்ரியன் விஜி
சபீர்
kalaimoon70
mohan-தாஸ்
சிவா
உதயசுதா
ஹாசிம்
27 posters

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by ஹாசிம் Thu May 20, 2010 10:37 am

First topic message reminder :

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Mufeesweddingjpgss1p
இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550
குணத்தின் சீலன்
பாசத்தின் இமயம்
ஆருயிர் நண்பனே முபீஸ்
உம் திருமணத்தை வாழ்த்த
வழி செய்த இறைவனுக்கே
எல்லாப்புகளும்
அல்ஹம்துலில்லாஹ்

இறையடி சேர்ந்த தந்ததையின்
பாசமகனாய் பிறந்து
அருமைத்தாய் ஸீனத்தின்
மனங்குளிர்நத செவ்வல் நீ

உன் மனதை கொள்ளையடித்து
உன்னை கிறங்கச்செய்த
அரேபிய தேசத்தில்
அழகாய் மலர்ந்த பதுமை
சாதுவான ஷாஹிதாவை
உன் வாழ்வின் விளக்காய்
ஏற்கத்துணிந்த நீ
ஏற்றம் கொண்டு
மலராய் ஏந்தும் தருணமிது

முழு நிலவாய்
முகம்காட்டும் பௌர்ணமி போல்
முழு மனிதனாய் மாறுகின்ற
முதல் படியிது
முகம்மது நபி(ஸல்)யின்
முழுமை வாழ்வை
முதன்மையாக்கிடு தோழா

இல்லற வாழ்வில்
இன்பங்கள் பல
இங்கிதமாய் கண்டு
இனிய செல்வங்கள்
இளமையில் அடைந்து
ஈருலகிலும் சுவர்க்கம் காண
வாகை அமைத்திடு தோழா...

ஆண்டாண்டு காலம்
ஆருயிர் தோழர்களாய்
ஆயுள் இறுதி வரை
ஆலம் போற்றும் துணைவர்களாய்
இனிதே வாழ்ந்திடு தோழா...

உன் உறவுகளாய்
உன்னருகில் அமர்ந்து
உன்துணை நடந்து
உன்துணையிடம் சேர்த்ததாய்
ஊக்கம் கொண்டு
உறவு கலந்திடு
உறவுகள் கூடி
உளமாற வாழ்துகிறோம்
வாழ்க வாழ்க வாழ்க
இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 733974 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 733974 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 733974 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by கலைவேந்தன் Thu May 20, 2010 1:34 pm

திருமண பந்தத்தில் உட்புகும் முஃபிஸ் மற்றும் ஷாகிதா அவர்களுடைய சிறந்த வளமான எதிர்காலத்திற்காகவும் வளமான வாழ்வுக்காகவும் எல்லாம் வல்ல அருளாளனை வேண்டி வாழ்த்த்துகிறேன்...! இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by முபிஸ் Thu May 20, 2010 1:35 pm

உதயசுதா wrote:என் மனமார்ந்த வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும் முபிஸ்.
பதினாறும் செல்வங்களும் PETRU நலமுடன் VAALGA

உங்களுடைய வாழ்த்தினை கண்டு மகிழ்ந்தேன்
மிக்க நன்றி சுதா மேடம் இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by ஹாசிம் Thu May 20, 2010 1:37 pm

தங்களுக்கும்தான் நன்பா ஈகரையில் என்னை அறிமுகம் செய்து இத்தனை உறவுகளின் நட்பை ஏற்படுத்திய உங்களுக்கு இதுவெல்லாம் அற்பம் எம்நட்பின் அடையாளம் நாம் இறக்கும் வரை தொடரட்டும் நிச்சயம் தொடரும் நன்றி நண்பா இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 942 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 678642


நேசமுடன் ஹாசிம்
இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by முபிஸ் Thu May 20, 2010 1:43 pm

சிவா wrote:காதல் கவிஞன் திருமண பந்தத்தில் இணைந்து அனைத்துச் செல்வங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்!!!

உங்களுடைய மிகுந்த அன்புக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி சிவா அண்ணா.. இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by முபிஸ் Thu May 20, 2010 1:45 pm

mohan-தாஸ் wrote:இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Pbucket

**********முபிஸ் & ஷாஹிதா**********
இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 359383 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 942 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 359383


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by முபிஸ் Thu May 20, 2010 1:46 pm

kalaimoon70 wrote:இல்வாழ்க்கை இவ்வாண்டு,
இனிய மழலைச் செல்வம் அடுத்தாண்டு,
இறைவன் அருள் கண்டு,
இருவரும் இணைந்தே வாழ்க பல்லாண்டு..
வாழ்த்தும் ஈகரை சகோதரன்
இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 938222 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 938222 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 938222
வஜிர் அலி......(கலை நிலா )

உங்களுடைய இனிய வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள் நானா இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by முபிஸ் Thu May 20, 2010 2:00 pm

சபீர் wrote:இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 33931053

மிகவும் அருமையாக உள்ளது மனதிற்கு சந்தோசமாக உள்ளது உங்களின் வாழ்த்தை பார்க்கும் போது
மிக்க நன்றி நண்பா இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 942


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by மஞ்சுபாஷிணி Thu May 20, 2010 5:10 pm



அல்லாவின் அருளால் பெற்றோரின் ஆசியால் எல்லோரின் அன்பு வாழ்த்துக்களுடன் கண்ணின் கருமணியாய் 24 மணி நேரமும் உங்களை காக்கும் நல்ல இனிய மனைவியாக உங்கள் வாழ்வில் வரும் இனிய ஷாகிதாவுக்கும் அன்பு என்றும் பெருகி வாழ்வு வளமாக சிறக்க முபீஸுக்கும் என் அன்பு வாழ்த்துக்களுடனான பிரார்த்தனைகள்.... இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by srisivaerd Thu May 20, 2010 5:12 pm

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 168113
srisivaerd
srisivaerd
பண்பாளர்


பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010

http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by எஸ்.எம். மபாஸ் Thu May 20, 2010 5:25 pm

ஹாசிம் wrote:இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Mufeesweddingjpgss1p
இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550
குணத்தின் சீலன்
பாசத்தின் இமயம்
ஆருயிர் நண்பனே முபீஸ்
உம் திருமணத்தை வாழ்த்த
வழி செய்த இறைவனுக்கே
எல்லாப்புகளும்
அல்ஹம்துலில்லாஹ்

இறையடி சேர்ந்த தந்ததையின்
பாசமகனாய் பிறந்து
அருமைத்தாய் ஸீனத்தின்
மனங்குளிர்நத செவ்வல் நீ

உன் மனதை கொள்ளையடித்து
உன்னை கிறங்கச்செய்த
அரேபிய தேசத்தில்
அழகாய் மலர்ந்த பதுமை
சாதுவான ஷாஹிதாவை
உன் வாழ்வின் விளக்காய்
ஏற்கத்துணிந்த நீ
ஏற்றம் கொண்டு
மலராய் ஏந்தும் தருணமிது

முழு நிலவாய்
முகம்காட்டும் பௌர்ணமி போல்
முழு மனிதனாய் மாறுகின்ற
முதல் படியிது
முகம்மது நபி(ஸல்)யின்
முழுமை வாழ்வை
முதன்மையாக்கிடு தோழா

இல்லற வாழ்வில்
இன்பங்கள் பல
இங்கிதமாய் கண்டு
இனிய செல்வங்கள்
இளமையில் அடைந்து
ஈருலகிலும் சுவர்க்கம் காண
வாகை அமைத்திடு தோழா...

ஆண்டாண்டு காலம்
ஆருயிர் தோழர்களாய்
ஆயுள் இறுதி வரை
ஆலம் போற்றும் துணைவர்களாய்
இனிதே வாழ்ந்திடு தோழா...

உன் உறவுகளாய்
உன்னருகில் அமர்ந்து
உன்துணை நடந்து
உன்துணையிடம் சேர்த்ததாய்
ஊக்கம் கொண்டு
உறவு கலந்திடு
உறவுகள் கூடி
உளமாற வாழ்துகிறோம்
வாழ்க வாழ்க வாழ்க
இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 733974 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 733974 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 733974 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550
நன்றி... brother எனக்கும் சேர்த்து வாழ்த்தியதற்கு....


இளமையெனும் அலைகடலை எதிர் நீச்சலிட்டு அமைதியாய் ஏன் சிறப்பாய் வந்து கரையை எட்டிவிட்டார் முபீஸ் இப்போது வாழ்கை எனும் ஆரம்ப படிக்கட்டில் காலடி பதிக்கப்போகும் மணமகனை வாழ்த்தி... அல்லாஹ்விடம் பிரர்த்திதவனாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் கூறுவதில் நான் மிகவும் மனமகிழ்ச்சி அடைகின்றேன்....

வாழ்க வாழ்க.... முபீஸ் சாஹிதா தம்பதியினர்..... இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 733974 இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 733974




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: இன்று திருமண பந்தத்தில் இணையும் முபிஸ் & ஷாஹிதாவை வாழ்த்தலாம் வாங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics
» இன்று திருமண பந்தத்தில் இணையும் செல்லம் செந்தில் சரணியா
» இன்று (29-01-2012) திருமண பந்தத்தில் இணையும் அன்புத்தம்பி பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம்
» இன்று 23 - 4 - 2016 திருமண நாள் காணும் சசியை வாழ்த்தலாம் வாங்க :)
» இன்று - 6-3-2016- திருமண நாள் காணும் செந்திலை வாழ்த்தலாம் வாங்க :)
» இன்று திருமண நாளைக் கொண்டாடும் திரு ராஜசேகரன் அர்ச்சனா தம்பதிகளை வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum