புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
108 Posts - 74%
heezulia
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
3 Posts - 2%
Pampu
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
273 Posts - 76%
heezulia
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
8 Posts - 2%
prajai
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_m10தாய்மை தள்ளிப் போவதேன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மை தள்ளிப் போவதேன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 24, 2009 8:55 am

திருமணம் முடிந்த கையோடு பெண் தாய்மை அடைந்துவிட்டால் எல்லோ ருக்குமே ஆனந்தம். தாய்மைப் பேறு தள்ளிப் போனால், "அட, என்ன ஆச்சு? இன்னுமா ஒரு விசேஷமும் நடக்கலை?" என்று வயிற்றைப் பார்த்துக் கொண்டே கேட்பார்கள்.

அந்த நிமிடம் மிகத் தர்ம சங்கடமான நேரம். பிள்ளைப் பேறு கடவுளா பார்த்துத் தரவேண்டியது, நாம நினைத்து என்ன ஆகப்போகுது என்று அலுத்துக் கொண்டாலும் உண்மையில் ஒரு பெண் தாய்மை அடைவதற்கும், கடவு ள் வரம் தருவதற்கும் என்ன சம்பந்தம்?

சர்க்கரை நோய், தைராய்டு குறைபாடு, ஹார்மோன் குறைபாடு, புற்று நோய், கருக்குழாய் அடைப்பு, திருமண வயது அதிகமாவதால் உண்டாகும் இடஞ்சலால் கருப்பை அடை படலாம் என்று தாய்மைப்பேறு தள்ளிப் போவ தற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

பெரும்பாலான தம்பதிகள் 85 சதவீதம் திருமணமான ஓரிரண்டு ஆண்டுக் குள்ளேயே பெற்றோராகி விடுகின்றனர். 15 சதவீதத் தம்பதிகள் திருமணமா கி இரண்டு வருடங்கள் கடந்தும் குழந்தை பெறும் தகுதியின்றி உள்ளனர்.

இந்தக் கருவுறா தன்மைக்கு கணவர், 40 சதவீதமும், மனைவி 20 சதவீதமும், இருவரும் சேர்ந்து 20 சதவீதமும் காரணமாகின்றனர். என்றாலும், ஆண் களே இந்த நூற்றாண்டில் கருவுறாமைக்கு அதிக காரணமாகி விடுகின்றனர். ஆனால் இன்னும் மலடி என்ற பட்டப் பெயரை சுமப்பது பெண்கள் மட்டும் தான்.

கருவுறாமையினால் அவதியுறும் பெண்கள் கருவுறாமையை தடுக்கமுடியும்.

20 வயதுக்கு மேல்தான் பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும். 28 வயதுக்கு மேலும் திருமணத்தை தள்ளிப் போடக்கூடாது.

திருமணமானதும் கர்ப்பத்தை திட்டமிடுங்கள். திட்டமிடாத கர்ப்பத்தை தவிர்த்து விடுங்கள். தேவையில்லாமல் கருச்சிதைவு செய்து கொள்ளாதீர்கள்.
பிரசவத்துக்குப் பிறகும் கருச்சிதைவுக்குப் பிறகும் அங்கத் தூய்மையை பாதுகாத்திடுங்கள்.

வீடுகளில் கிருமிகள் அதிகமாக இருக்கும். எனவே வீட்டில் நடக்கும் பிரசவத்தை தவிர்க்க வேண்டும். பிரசவத்தை மருத்துவமனையிலேயே பார்த்துக் கொள்ளுங்கள்.

பால்வினை நோய் ஏற்பட்டால் தவிர்த்திடவேண்டும். அந்த நோய் இருந்தால் வெட்கத்தால் மறைத்து வைக்காமல் மருத்துவரிடம் காட்டி தகுந்த சிகிச் சை பெறுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் வயதையும், மன நிலையையும் மறைக்கக்கூடாது. சில பெண்கள் தனக்கு பெண்பிள்ளை பிறந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர். அதனாலும் தாய் மைப் பேறு தள்ளிப் போகிறது.

நம்நாட்டில் பெரும்பாலும் பெண்ணுக்கு 16 வயதிலேயே திருமணம் நடத்தி விடுகிறார்கள். 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு கருவறை விருப்புயில்லா மை என்ற பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே கருவுறுதல் கடினம். 20 வயதுக்கு முன் தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது ஒரு பக்கம் கருவறை உருவாகாமலும், மறுபக்கம் இளமை டியாசஸ் போன்ற நோயும் பீடிக்கிறது. அதனால் பெண்கள் திருமண வயதை 20க்குமேல் தள்ளிப் போடவேண்டும்.

இருபது வயதுக்கு உட்பட்ட பெண்கள் தாய்மைப் பேறு கிடைக்கவில்லையே என்று அச்சப்படத் தேவையில்லை. கருவுறா தன்மைக்காக மருத்து வரை அணுக வேண்டுமானாலும் 20 வயதுக்கு மேல் ஆகட்டும்.

கருவுறாமை பிரச்சினை ஏற்பட்டால் மனைவியைப் பரிசோதனை செய்வதற்கு முன் கணவனின் விந்தை பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 24, 2009 8:55 am

15 முதல் 20 சதவீதம் தம்பதிகளுக்கு தாம்பத்யம் பற்றிய விரிவான அறிவு இருப்பதில்லை. இதனால், கருத்தரிக்கும் நாட்கள் எவை என அறியாமையால் கருத்தரித்தல் நடைபெறாமல் தள்ளிப் போகலாம். கணவன் பணி நிமித்தம் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியவராக இருந்தாலும் கருவுறாமை அவதி ஏற்படும்.

வளர்ந்து வரும் நாக ரிகத்தில் பெண்கள் திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள். திருமணம் ஆனபிறகும் குழந்தை பெறுவதை இரண்டு மூன்று ஆண் டுகள் வரை தள்ளிப்போடுகிறார்கள். இது வரவேற்கத் தக்கதுதான் என்றா லும், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

குழந்தைப் பேறை தள்ளிப்போட விரும்புபவர்கள் தக்க கருத்தடை சாதனங்கள் உபயோகிக்கலாம். குழந்தை தரித்த பிறகு கருச்சிதைவு செய்வது உகந்ததல்ல.

குழந்தை பெறும் நாட்களையும் நீண்ட காலத்துக்கு தள்ளிப் போடுவதும் நல்லதல்ல. இதனால் பல தொல்லைகளை சந்திக்க வேண்டிவரும். 30 வயது க்கு மேலான பெண்களுக்கு கருப்பை அகப்படலம் என்ற நோய் கர்ப்பம் தரிப்பதற்கு மிகவும் தடையாக உள்ளது.

யோனியில் காணப்படும் நோய் பிடிப்புகள் கருப்பை வாயை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும். நெய்சீரியா குனோரியா (Neisseria Gonnorhea) போன்ற நுண்கிருமிகளின் தாக்குதல்களை மருந்துகள் மூலமே குணப்படுத்திவிட இயலும். குளோரியா, க்ளைமைடியா போன்ற பால்வினை நோய்கள் கருக் குழாயின் பகுதிக்கு நிரந்தர அழிவை உண்டாக்கக் கூடியது. இந்த நோயையும் மருந்துகளால் குணப்படுத்திவிடமுடியும்.

காசநோயால் பாதிக்கப்பட்ட பெண்களிலும் நூற்றுக்கு இரண்டு அல்லது மூன்றுபேர் கருத்தரிக்க இயலாமல் அவதியுறுகின்றனர். இவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்து கருக்குழலில் ஏற்பட்ட அடைப்புகளை நுண்ணறுவை சிகிச்சை மூலம் நீக்க முடியும். என்றாலும் காசநோய் பிடிப்பு நாள் பட இருந்தால் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

கருப்பையில் உண்டாகும் கட்டிகள் நேரடியாக கருவுறாமைக்குக் காரணம் இல்லை என்றாலும் கருச்சிதைவு, குறைப்பிரசவம் ஆகியவற்றுக்குக் காரணமாகிறது. கருவணுவகத்தில் ஏற்படும் சிறு சிறு நீர்க்கட்டிகள் கருவணுவகத்தைப் பெரியதாக்கி கருவணு விடுப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனாலும் கருவுறாமை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினை உள்ள பெண்களி ன் உடல் பருக்கும். முகத்தில் நிறைய பருக்கள் தோன்றும். ரோமமும் அதிகமாக வளரும். ஈஸ்ட்ரோஜன், ஆண்ட் ரோஜன் ஆகிய இயக்குநீர் அதிக அளவில் சுரப்பதுதான் இதற்குக் காரணம்.

பெண் கருவுறுவதற்குக் கணவனின் உயிரணுக்கள் சரியான அளவில்துரித அசைவுகளுடனும் தோற்றத்தில் மாறுபாடு இல்லாமலும் இருக்கவேண்டும். 20 மில்லியன் உயிரணுக்கள் இருந்தாலே கரு உண்டாகப் போதுமென்று சர்வதேச ஆண் கருவுறாமை சங்கம் நிர்ணயித்துள்ளது. விந்தாய்வு பரிசோதனை மூலம் விந்தில் உள்ள உயிரணுக்கள் போதுமானதா என்று கண்டறிய முடியும்.

ஆணுக்கு சிறுவயதில் பெரியம்மை, பெரியவரானதும் பெண்ணுக்கு வீங்கி வந்திருந்தாலும் விந்துவில் உயிரணு எண்ணிக்கை குறைவாகலாம். குடி, புகை பழக்கத்தாலும் உயிரணு; எண் ணிக்கை குறையலாம். வெப்பமான சூழ்நிலையில் பணிபுரியும் ஆண்களின் விந்திலும் உயிரணு எண்ணிக்கை குறையும். அபாயம் உண்டு. நீரழிவு நோய் மரபியல் காரணமாகவும் இந்தக் குறைபாடு நிகழலாம்.

குழந்தை இல்லாதவர்கள், ஐயோ நமக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை யே என்ற வருத்தத்தோடு தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் முழுமையான ஈடுபாடுடன் இயங்குங்கள். மழலைச் சொல் சீக்கிரமே கேட்கும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 03, 2009 6:55 am

சிவா அண்ணா உண்மையில் ரொம்ப நல்ல தகவல்.... தாய்மை தள்ளிப் போவதேன்? 677196 தாய்மை தள்ளிப் போவதேன்? 677196 தாய்மை தள்ளிப் போவதேன்? 677196
நன்றி அண்ணா.... தாய்மை தள்ளிப் போவதேன்? 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 19, 2010 8:27 pm

அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு விளக்கம் நன்றி சகோதரா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக