ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Offline Online job Details

2 posters

Go down

Offline Online job Details Empty Offline Online job Details

Post by natraj06 Mon Jun 29, 2009 2:32 pm

வண்ணகம் நண்பர்களே
நான் சுயமக வருமானம் ஈட்ட ஆசைபடுகிறேன் Computerயை பயன் படுத்தி,உங்களுக்கு தெறித்த offline online work (data entry) job பற்றி தகவலை சொலுங்கள் , எங்கு இருந்து work வாங்குவது, நமக்கு பணம் சரியாக வருமா , முன்பணம் செலுத்த வேண்டுமா ? இப்படி உங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறுங்கள் நன்றி
avatar
natraj06
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 26/06/2009

Back to top Go down

Offline Online job Details Empty Re: Offline Online job Details

Post by Manik Mon Jun 29, 2009 2:45 pm

நண்பா நீங்கள் சர்வே தளத்தினை உபயோகித்துள்ளீர்களா. இல்லையெனில் மாதம் 1000 முதல் 5000 வரை சர்வே மூலம் சம்பாதிக்கக் கூடிய இணையதளங்கள் உண்டு.

1. www.Corpscan.info
2. www.globaltesmarket.com
3. www.techsay.com

இந்த தளங்களில் நீங்கள் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். பணத்திற்கு 100% கியாரண்டி. உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு டிரான்சாக்சன் செய்து விடுவார்கள்.

உபயோகித்துப் பாருங்கள். பயன் பெறுங்கள் நன்றி அன்பு மலர்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Offline Online job Details Empty Re: Offline Online job Details

Post by natraj06 Mon Jun 29, 2009 2:47 pm

nandri naNbare.. offline job padriyum konjam sollunga
avatar
natraj06
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 26/06/2009

Back to top Go down

Offline Online job Details Empty Re: Offline Online job Details

Post by Manik Mon Jun 29, 2009 2:50 pm

Offline job கொஞ்சம் ரிஸ்க்கான வேலை. பணம் என்னவோ அள்ளி அள்ளி தருவார்கள் என்பது மக்களின் கணிப்பு ஆனால் அந்த பணம் நம் கைக்கு முழுதாக வந்து சேர்கிற வரைக்கும் நமக்கு பிரஷர் ஏறிக்கொண்டே இருக்கும். ஆதலால் தள குழுவினரிடம் சொல்லி இருக்கிறோம். ஒரு நல்ல கம்பெனி வந்த உடன் கண்டிப்பாக உங்களுக்கு தெரிவிக்கிறோம். அது வரைக்கும் காத்திருங்கள் நண்பா

ஈகரையை பயன் படுத்தியமைக்கு நன்றி
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Offline Online job Details Empty Re: Offline Online job Details

Post by Guest Mon Jun 29, 2009 5:06 pm

manekan2000 wrote:Offline job கொஞ்சம் ரிஸ்க்கான வேலை. பணம் என்னவோ அள்ளி அள்ளி தருவார்கள் என்பது மக்களின் கணிப்பு ஆனால் அந்த பணம் நம் கைக்கு முழுதாக வந்து சேர்கிற வரைக்கும் நமக்கு பிரஷர் ஏறிக்கொண்டே இருக்கும். ஆதலால் தள குழுவினரிடம் சொல்லி இருக்கிறோம். ஒரு நல்ல கம்பெனி வந்த உடன் கண்டிப்பாக உங்களுக்கு தெரிவிக்கிறோம். அது வரைக்கும் காத்திருங்கள் நண்பா

ஈகரையை பயன் படுத்தியமைக்கு நன்றி

அப்படின்னா யா௫ம் இதை ட்ரை பண்ண கூடாதா

avatar
Guest
Guest


Back to top Go down

Offline Online job Details Empty Re: Offline Online job Details

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum