ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது

+7
rahman1891
mohan-தாஸ்
எஸ்.எம். மபாஸ்
சிவா
அப்புகுட்டி
சம்சுதீன்
arularjuna
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது - Page 2 Empty மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது

Post by arularjuna Thu May 20, 2010 8:59 am

First topic message reminder :

பெங்களூரு: மனைவி அழகாக இல்லை என்பதற்காக கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, நாடகமாடிய நபரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர். கர்நாடகா, மத்குகிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜு. ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், முத்தம்மா என்ற பெண்ணுக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. முத்தம்மா கறுப்பாக இருந்ததால், கோவிந்தராஜுவுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும், பெற்றோரின் பேச்சை தட்ட முடியாமல் திருமணம் செய்தார்.

முத்தம்மாவின் நிறத்தை குறை கூறி, அவரை தினமும் திட்டி தீர்த்து வந்தார் கோவிந்தராஜு. துவக்கத்தில் பொறுத்து போன முத்தம்மா, பின் பொங்கி எழுந்தார். 'நான் அழகாக இல்லையென்றால், எதற்கு என்னை திருமணம் செய்தீர்கள்?' என, தன் பங்கிற்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், இருவரும் ஹூப்ளி அருகில், வாடகை வீட்டுக்கு தனி குடித்தனம் சென்றனர். அங்கும் கோவிந்தராஜுவின் நச்சரிப்பு தொடர்ந்தது. சமீபத்தில் ஒரு நாள், வீட்டு உரிமையாளரிடம் வந்த கோவிந்தராஜு, 'என் மனைவி எங்கோ வெளியில் சென்று விட்டார் போல் தெரிகிறது. வீடு பூட்டப்பட்டுள்ளது. வந்து திறந்து விடுங்கள்' என்றார்.

வீட்டு உரிமையாளரும், தன்னிடமுள்ள மற்றொரு சாவியை வைத்து, பூட்டை திறந்தார். வீட்டிற்குள் முத்தம்மா இறந்து கிடந்தார். அவரது வாய், காது, மூக்கு ஆகியவற்றிலிருந்து ரத்தம் வெளியேறி, உறைந்து போய் இருந்தது. இதை பார்த்த கோவிந்தராஜு, அழுது புலம்பினார். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. கோவிந்தராஜுவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் கடுமையாக விசாரித்தனர். இதில், மனைவி அழகாக இல்லை என்பதற்காக, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்பு கொண்டார். கொலை செய்து விட்டு, வீட்டை வெளியில் பூட்டி விட்டு, ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்காரரிடம் வந்து சாவி கேட்டு நாடகமாடியதையும் ஒப்பு கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down


மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது - Page 2 Empty Re: மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது

Post by சரவணன் Thu May 20, 2010 12:21 pm

மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது - Page 2 56667 மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது - Page 2 56667 மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது - Page 2 56667 மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது - Page 2 56667
மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது - Page 2 128872 மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது - Page 2 128872 மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது - Page 2 740322


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது - Page 2 Empty Re: மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது

Post by ரபீக் Thu May 20, 2010 12:28 pm

இவனையெல்லாம் நிக்க வச்சு அந்த இடத்தில சுடனும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது - Page 2 Empty Re: மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது

Post by சபீர் Thu May 20, 2010 12:29 pm

சிவா wrote:இதுபோன்ற கயவர்களை கல்லால் அடித்துக் கொள்ள வேண்டும்!

புற அழகைக் கண்டு மயங்காதே!!! உண்மையான அழகு மனதில்தான் உள்ளது! புறத்தோற்றத்தில் அழகாக இருந்து, மனதில் மாசுகொண்டு எத்தனையோ குடும்பங்களை அழித்த பெண்களையும் இவ்வுலகம் பார்த்துள்ளது!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது - Page 2 Empty Re: மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது

Post by கலைவேந்தன் Thu May 20, 2010 1:20 pm

இந்த ஆளு மன்மதக்குஞ்சா இருப்பானோ...? ரதி போல கிடைக்கலியோ...தேவுடா தேவுடா....!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது - Page 2 Empty Re: மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum