புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_m10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_m10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_m10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_m10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_m10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_m10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_m10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_m10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_m10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_m10ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 19, 2010 7:11 pm

பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் பொய் சொல்கிறார்களாம். லண்டனைச் சேர்ந்த அறிவியல் அருங்காட்சியகம் நடத்திய ஆய்வு இப்படிச் சொல்கிறது.

இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட அறிவியல் அருங்காட்சியக ஆய்வாளர்கள் குழு, ஆண்கள் ஆண்டுக்கு சராசரியாக 1092 பொய்கள் சொல்கிறார்களாம். பெண்களோ 728 பொய்கள்தான் சொல்கிறார்களாம்.

பொய் சொல்வதால் தங்களது மனது சங்கடப்படுவதாக 82 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், பொய்சொல்வதால் மனசாட்சி உறுத்துவதாக சொன்ன ஆண்களின் எண்ணிக்கை 70 சதவீதம்தான்.

மொத்தம் 3000 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் சொல்லும் டாப் 10 பொய்கள் - எனக்கு சிக்னல் (செல்போன்) கிடைக்கலே, வந்துக்கிட்டே இரு்ககேன், டிராபிக்ல மாட்டிக்கிட்டேன், ஸாரி, உன்னை பிரிந்து இருக்கவே முடியலை, நீ ரொம்ப ஸ்லிம்மா இருக்கே, இதுதான் எனக்குப் பிடித்தது...

நம்மூ்ர் ஆம்பளைஸ்களே, நீங்க என்னென்ன பொய் சொல்வீங்க..!

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed May 19, 2010 8:00 pm

இது அவர்களின் நாட்டுக்கு சரியாக இருக்கலாம்.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 19, 2010 8:10 pm

ரபீக் உண்மையாக இருந்தாலும் எமது வர்க்கத்தின் மானத்த இப்படி பகிரங்கமாவா போக்குறது ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! 755837 ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! 755837



நேசமுடன் ஹாசிம்
ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed May 19, 2010 8:26 pm

தம்பி ராபிக் இப்படியல்லாம் போட்டால் நாளைக்கு நம்ம Girl frind என்ன சொல்வார்கள் உங்கள் பொய்கள் செய்தியிலையே வந்து விட்டது என்று
என்ன கொடும இது ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! 440806 அதை அப்படியே மாற்றி விடுங்கள்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 9:17 pm

mhmramees wrote:இது அவர்களின் நாட்டுக்கு சரியாக இருக்கலாம்.
ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! 359383 ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! 359383



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 11:11 am

சில நேரங்களில் பொய் சொல்வதால் குடும்பத்தில் சச்சரவுகள் தோன்றாமல் இருக்கும் என்ற பரந்த மனப்பான்மையின் அடிப்படையில் ஆண் சிங்கங்கள் பொய் சொல்ல நேரிடுகிறது! இதற்கெல்லாம் ஆராய்ச்சி செய்து நேரத்தை வீணாக்காம போய் புள்ளை குட்டிகளை படிக்க வைக்கிற வேலையை பாருங்க...!! போங்க!!



ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 20, 2010 11:52 am

நான் நமது நாட்டை சார்ந்த ஆண்களை பற்றி சொல்லவில்லை ,, ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 11:55 am

ரபீக் wrote:நான் நமது நாட்டை சார்ந்த ஆண்களை பற்றி சொல்லவில்லை ,, ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

எல்லா நாட்டிலும் ஆண்கள் ஒரே வகைதான் ரபீக்!



ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 20, 2010 12:35 pm

ஆண்கள் சொல்லுற பொய்களெல்லாம் சீக்கிரம் மாட்டிவிடும் ஆனால் பெண்கள் சொல்லும் பொய்களெல்லாம் மாட்டுவதில்லை அதனால் வெளியே தெரிவதில்லை ஆண்களெல்லாம் அதிகமாக பொய் சொல்பவர்கள் ஆனால் பெண்களெல்லாம் திறமையாக பொய் சொல்பவர்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 12:36 pm

balakarthik wrote:ஆண்கள் சொல்லுற பொய்களெல்லாம் சீக்கிரம் மாட்டிவிடும் ஆனால் பெண்கள் சொல்லும் பொய்களெல்லாம் மாட்டுவதில்லை அதனால் வெளியே தெரிவதில்லை ஆண்களெல்லாம் அதிகமாக பொய் சொல்பவர்கள் ஆனால் பெண்களெல்லாம் திறமையாக பொய் சொல்பவர்கள்

அட்ரா சக்கை... சட்ரா சக்கை!!

ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! 359383 ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! 359383 ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! 359383 ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! 359383



ஆண்கள் தான் புளுகுணி 'நம்பர் ஒன்'! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக