Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வசந்தம் தேடும் வலி.
+6
kalaimoon70
ஹாசிம்
சிவா
ரிபாஸ்
அப்புகுட்டி
சரவணன்
10 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
வசந்தம் தேடும் வலி.
மென்மையான இதயம்,
ஒரு பெண்மைக்கு அடிமையானது,
காதல் வாள் கொண்டு கீறி
காயத்தை ஏற்ப்படுத்தி போய்விட்டாள்!
இடிதாங்கும் இதயம் கூட,
உன் பிரிவென்ற வலிதாங்க முடியாமல்
தவிக்கின்றது,
தண்ணீரில்லா மீன்போல் துடிக்கின்றது,
கண்ணீரில் விழிகள் மிதக்கின்றது.
நீ கன நேரத்தில் தோன்றி மறைந்த
சக்திவாய்ந்த மின்னலா?
வண்ண வண்ண வானவில்லா?
இல்லை கானல் நீரா?
உன் ஒரு வரவால் மீண்டும் என்னில்
வசந்தத்தை எற்படுத்து....!
பி.கு: அய்யா கவிதை மாதிரி ஒரு சிறு முயற்சி. கவிதைக்கு பொய் அழகு!
ஒரு பெண்மைக்கு அடிமையானது,
காதல் வாள் கொண்டு கீறி
காயத்தை ஏற்ப்படுத்தி போய்விட்டாள்!
இடிதாங்கும் இதயம் கூட,
உன் பிரிவென்ற வலிதாங்க முடியாமல்
தவிக்கின்றது,
தண்ணீரில்லா மீன்போல் துடிக்கின்றது,
கண்ணீரில் விழிகள் மிதக்கின்றது.
நீ கன நேரத்தில் தோன்றி மறைந்த
சக்திவாய்ந்த மின்னலா?
வண்ண வண்ண வானவில்லா?
இல்லை கானல் நீரா?
உன் ஒரு வரவால் மீண்டும் என்னில்
வசந்தத்தை எற்படுத்து....!
பி.கு: அய்யா கவிதை மாதிரி ஒரு சிறு முயற்சி. கவிதைக்கு பொய் அழகு!
Last edited by பிச்ச on Fri May 21, 2010 8:58 pm; edited 1 time in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: வசந்தம் தேடும் வலி.
ஐயா சாமி உங்களுக்கும் வருது சும்மா சூப்பரா இருக்கு ஐயா வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: வசந்தம் தேடும் வலி.
நன்றிகள்! பல முறை சொன்னேன்.அப்புகுட்டி wrote:ஐயா சாமி உங்களுக்கும் வருது சும்மா சூப்பரா இருக்கு ஐயா வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: வசந்தம் தேடும் வலி.
பிச்ச wrote:நன்றிகள்! பல முறை சொன்னேன்.அப்புகுட்டி wrote:ஐயா சாமி உங்களுக்கும் வருது சும்மா சூப்பரா இருக்கு ஐயா வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள்.
எதுக்கு இது எங்களுக்காக நீங்கள் கவிதை தந்துள்ளீர்கள் அதற்க்கு நாங்கள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: வசந்தம் தேடும் வலி.
சூப்பர் பிச்ச இப்ப நீங்களும் கவிதை இலுதுரிங்க ஆனா ஆல தான் சொள்ளமாடங்குரிங்க
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: வசந்தம் தேடும் வலி.
ஒரு சிறு முயற்சி, எனக்கு தேவை இல்லைதா வேலையும் கூட!ரிபாஸ் wrote:சூப்பர் பிச்ச இப்ப நீங்களும் கவிதை இலுதுரிங்க ஆனா ஆல தான் சொள்ளமாடங்குரிங்க
நன்றி நண்பா நன்றி!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: வசந்தம் தேடும் வலி.
சிறப்பாக கவிதை எழுத ஆரம்பித்துவிட்டீர்கள் சரா!!! பாராட்டுக்கள்!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வசந்தம் தேடும் வலி.
ரொம்ப நன்றி மாஸ்ட்டர்.சிவா wrote:சிறப்பாக கவிதை எழுத ஆரம்பித்துவிட்டீர்கள் சரா!!! பாராட்டுக்கள்!!
(என்னைய வெச்சி காமடி கீமடி பண்ணலியே!)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: வசந்தம் தேடும் வலி.
அவல தான் காணும்னு கூகிளில் தேடிகிட்டு இருக்கேன். சிக்க மாற்றாலே!ஹாசிம் wrote:அதிகம் வலிக்கிறதா பிச்ச மருந்திட வருகிறாள் உன் மனைவி
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வசந்தம் …
» வசந்தம்...
» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
» காலையில் ஒரு வசந்தம்.
» முதல் வசந்தம்!
» வசந்தம்...
» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
» காலையில் ஒரு வசந்தம்.
» முதல் வசந்தம்!
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum