ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான மலரும் விட்டில் பூச்சியும்

+3
ரிபாஸ்
அப்புகுட்டி
பாரதிப்பிரியன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அழகான மலரும் விட்டில் பூச்சியும் Empty அழகான மலரும் விட்டில் பூச்சியும்

Post by பாரதிப்பிரியன் Thu May 20, 2010 1:26 am

அழகான மலரும் விட்டில் பூச்சியும் 599303 பார்த்தேன் உன்னைப்


புத்தம் புது மலராக


உன் வாசம் காற்றோடு கலந்து

என்னைத் தஞ்சமடைந்தது

நீ என்றென்றும் வாடாத மலரென்று

எனக்குத் தெரியும்

உனைத்தினம் தினம் காணாவிடின்

வாடிவிடும் என் முகத்தை நீ அறிந்தாய் அழகான மலரும் விட்டில் பூச்சியும் 599303



அழகான மலரும் விட்டில் பூச்சியும் 599303 உன்னைச் சுற்றிச் சுற்றி வலம் வந்தன

வண்டுகளும் தேனீக்களும்

அழகான வண்ணத்துப் பூச்சிகளும்

உன் மகரந்தம் தனிலே தேனருந்த

வந்தவற்றை துரத்தியது ஏனோ

நான் ஒரு விட்டில் பூச்சிதானே

அதனாலா என்னை நீ விரட்டவில்லை? அழகான மலரும் விட்டில் பூச்சியும் 599303




அழகான மலரும் விட்டில் பூச்சியும் 599303 மின்னலைப் போலே என் முன்னே

தோன்றிச் சென்ற உன்னோடு

பேச என் உதடுகள் தயங்கின

கண்ணோடு கண்கள் பேசுமாம்

உன்னோடும் அப்படிப் பேச ஆசைதான்

கோழையாக மாறிவிட்டேன் உன்னால்

ஊமையாகவும் மாறிவிட்டேன்

உன் கண்கள் எனைத் தீண்டும் போது அழகான மலரும் விட்டில் பூச்சியும் 599303




அழகான மலரும் விட்டில் பூச்சியும் 599303 ஆயிரம் மின்னல்கள் என்னருகே வந்தது போல்

கோடி சூரியர் சேர்ந்து ஒளிதனைத் தந்தது போல்

என்னை நீ நாடி வந்த நாளின்போது உணர்ந்திட்டேன்

என் சுமை தாங்க நீ வந்த நாளது

மனதிலே அன்று மயக்கம்

உதடிலே இன்னும் தயக்கம்

நான் கேட்க நினைப்பதெல்லாம்;

என்னை நீ விரும்புகிறாயா.. அழகான மலரும் விட்டில் பூச்சியும் 599303






அழகான மலரும் விட்டில் பூச்சியும் 599303 கடிதங்கள்
கொடுத்துவிட்டேன்


காதலை நேரில் சொல்ல

மீண்டும் நான் ஒரு
கோழையாக,


நீயோ ஒரேயொரு
ஜீவனுக்காய்


ஏங்கிடும் மலராகத்
தவித்தாய்


நானே அந்த ஜீவனாக

எண்ணிய உன் இதழ்கள்

என்னை ஜாடையாக

அழைத்ததைக் கூட

நான் புரியவில்லை அழகான மலரும் விட்டில் பூச்சியும் 599303




அழகான மலரும் விட்டில் பூச்சியும் 599303 வருடங்கள் கழிந்தது

யுகங்கள் உருண்டது

விதி எம்மைப் பிரித்தது

பிரிவின் கொடுமை

விட்டில் பூச்சி என்னை

விளக்கை நோக்கிச் செல்லவைத்தது

பற்பல தடவை கருகிய எனக்கு

உன் நினைவு மட்டும் கருகவில்லை

உருகிய என் நெஞ்சம்

நீ எங்கே என்று அலைந்தது அழகான மலரும் விட்டில் பூச்சியும் 599303




அழகான மலரும் விட்டில் பூச்சியும் 599303 என்னருமை வாடா மலரே

இன்றும் நீ வாசமுடன்
வருவாயா


வண்டுகளும்
தேனீக்களும்


அழகான வண்ணத்துப்
பூச்சிகளும்


துரத்திவிட்டு

கருகிய விட்டில்
பூச்சியை நோக்கி


வருவாயா அழகான மலரும் விட்டில் பூச்சியும் 599303




அழகான மலரும் விட்டில் பூச்சியும் 599303 இல்லை உந்தன் இதழ்களில்

வண்ணத்துப் பூச்சியுண்டோ

பொன் வண்டுண்டோ

பருகிடத் தேனீயுண்டோ

சொல்

உன்னை நினைத்தே

விளக்கில் நான்

முற்றிலும்

மடிந்துவிடுகின்றேன் அழகான மலரும் விட்டில் பூச்சியும் 599303
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

அழகான மலரும் விட்டில் பூச்சியும் Empty Re: அழகான மலரும் விட்டில் பூச்சியும்

Post by அப்புகுட்டி Thu May 20, 2010 1:47 am

ஆயிரம் மின்னல்கள் என்னருகே வந்தது போல்

கோடி சூரியர் சேர்ந்து ஒளிதனைத் தந்தது போல்

என்னை நீ நாடி வந்த நாளின்போது உணர்ந்திட்டேன்

என் சுமை தாங்க நீ வந்த நாளது

மனதிலே அன்று மயக்கம்

உதடிலே இன்னும் தயக்கம்

நான் கேட்க நினைப்பதெல்லாம்;

என்னை நீ விரும்புகிறாயா..



வாவ் உருகும் வரிகள் பிரியன் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்த முடியல வில்லை ஆனால் நண்றாக ரசித்தேன் நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


அழகான மலரும் விட்டில் பூச்சியும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அழகான மலரும் விட்டில் பூச்சியும் Empty Re: அழகான மலரும் விட்டில் பூச்சியும்

Post by ரிபாஸ் Thu May 20, 2010 9:26 am

சூப்பர் நண்பா அருமையான வரிகள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அழகான மலரும் விட்டில் பூச்சியும் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அழகான மலரும் விட்டில் பூச்சியும் Empty Re: அழகான மலரும் விட்டில் பூச்சியும்

Post by எஸ்.எம். மபாஸ் Thu May 20, 2010 10:04 am

அப்பா... ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல ரசனை தந்தமைக்கு நன்றி தோழா.




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

அழகான மலரும் விட்டில் பூச்சியும் Empty Re: அழகான மலரும் விட்டில் பூச்சியும்

Post by சிவா Thu May 20, 2010 10:09 am

மிகவும் அருமை பாரதிப் பிரியன்!!!


அழகான மலரும் விட்டில் பூச்சியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகான மலரும் விட்டில் பூச்சியும் Empty Re: அழகான மலரும் விட்டில் பூச்சியும்

Post by சபீர் Thu May 20, 2010 11:08 am

அப்புகுட்டி wrote:ஆயிரம் மின்னல்கள் என்னருகே வந்தது போல்

கோடி சூரியர் சேர்ந்து ஒளிதனைத் தந்தது போல்

என்னை நீ நாடி வந்த நாளின்போது உணர்ந்திட்டேன்

என் சுமை தாங்க நீ வந்த நாளது

மனதிலே அன்று மயக்கம்

உதடிலே இன்னும் தயக்கம்

நான் கேட்க நினைப்பதெல்லாம்;

என்னை நீ விரும்புகிறாயா..



வாவ் உருகும் வரிகள் பிரியன் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்த முடியல வில்லை ஆனால் நண்றாக ரசித்தேன் நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அழகான மலரும் விட்டில் பூச்சியும் Empty Re: அழகான மலரும் விட்டில் பூச்சியும்

Post by ஹாசிம் Thu May 20, 2010 12:40 pm

அருமையான வரிகள் பிரியன் அசத்திட்டிங்க காதல் மணம் கமகமக்கிறது
அழகான மலரும் விட்டில் பூச்சியும் 677196 அழகான மலரும் விட்டில் பூச்சியும் 677196 அழகான மலரும் விட்டில் பூச்சியும் 677196 அழகான மலரும் விட்டில் பூச்சியும் 677196


நேசமுடன் ஹாசிம்
அழகான மலரும் விட்டில் பூச்சியும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அழகான மலரும் விட்டில் பூச்சியும் Empty Re: அழகான மலரும் விட்டில் பூச்சியும்

Post by பாரதிப்பிரியன் Thu May 20, 2010 11:31 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா அருமையான வரிகள்

நன்றி நண்பா..!
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

அழகான மலரும் விட்டில் பூச்சியும் Empty Re: அழகான மலரும் விட்டில் பூச்சியும்

Post by பாரதிப்பிரியன் Thu May 20, 2010 11:33 pm

அப்புகுட்டி wrote:ஆயிரம் மின்னல்கள் என்னருகே வந்தது போல்

வாவ் உருகும் வரிகள் பிரியன் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்த முடியல வில்லை ஆனால் நண்றாக ரசித்தேன் நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

நன்றி நண்பா...எனது கிறுக்கலை நீங்கள் இரசித்ததை இட்டு மிக்க உவகை அடைந்தேன்.
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

அழகான மலரும் விட்டில் பூச்சியும் Empty Re: அழகான மலரும் விட்டில் பூச்சியும்

Post by பாரதிப்பிரியன் Thu May 20, 2010 11:38 pm

எஸ்.எம். மபாஸ் wrote:அப்பா... ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல ரசனை தந்தமைக்கு நன்றி தோழா.

அடடா...இப்போதுதானே எனக்கு சில உண்மைகள் புரிகிறது...நானும் ஏதோ பாட்டுக்குக் கிறுக்கி இங்கு பதிவது, ஒரு சிலரே அதைப் பார்ப்பது (உண்மைதான் எனது சில கிறுக்கல்கள் இங்கே அனாதைகளாய் இன்னமும் தவழ்கின்றன...)...ம்ம்...என் பிழை உங்கள் கருத்துரையால் அறிந்தேன்...நன்றி நண்பா..! அழகான மலரும் விட்டில் பூச்சியும் 678642 அழகான மலரும் விட்டில் பூச்சியும் 678642 அழகான மலரும் விட்டில் பூச்சியும் 678642
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

அழகான மலரும் விட்டில் பூச்சியும் Empty Re: அழகான மலரும் விட்டில் பூச்சியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum