புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ச்சி நோய்கள் Poll_c10உணர்ச்சி நோய்கள் Poll_m10உணர்ச்சி நோய்கள் Poll_c10 
5 Posts - 63%
heezulia
உணர்ச்சி நோய்கள் Poll_c10உணர்ச்சி நோய்கள் Poll_m10உணர்ச்சி நோய்கள் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உணர்ச்சி நோய்கள் Poll_c10உணர்ச்சி நோய்கள் Poll_m10உணர்ச்சி நோய்கள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ச்சி நோய்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 02, 2009 1:29 am

உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்களை ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர். அனைத்துக்கும் மேலாக உளவியல் காரணங்களும் முக்கியமானவை.
மனதில் தோன்றும் பலவகை உணர்ச்சிப் போராட்டங்கள் உடலில் நோயைத் தோற்றுவிப்பது மட்டும் அல்லாமல் இருக்கும் நோயைத் தீவிரப்படுத்தவும் செய்கின்றன.

உடலில் ஏற்படும் நோய்களை பல்வேறு அறிகுறிகள் மூலமும், பல்வேறு பரிசோதனைகள் மூலமும் கேட்டுக்கொள்ளும் விடைகளினாலும் அறிந்து கொள்ளலாம்.

ஆனால் மனதில் நிகழும் உணர்ச்சிப் போராட்டங்களினால் உடலில் ஏற்படு கிற நோய்களையும் இதர பாதிப்புகளையும் கண்டறிவது மிகக்கடினம். ஆனால் உளவியல் நிபுணர்கள் இதை எளிதில் அறிந்து கொள்வார்கள்.

ஆரோக்கிய சீர்கேடு, சுற்றுப்புற சூழ்நிலையின் பாதிப்புகள் மற்றும் சுகாதார மற்ற உணவுகள் இவற்றினால் ஏற்படும் நோய்களை தவிர்ப்பதற்கு மேற்கண்ட காரணங்களை சரி செய்துகொள்ளலாம். ஆனால் மனதில் ஏற்படும் உணர்ச்சி களினால் உண்டாகும் உடல் பாதிப்புகளிருந்து விடுபட சம்பந்தப்பட்ட நோயாளியே முழுமையாக மனப் பலத்துடன் உணர்ச்சிகளிலிருந்து விடுபடவேண்டும்.

கிராமத்தில் ஓர் இளம் பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி பேயை விரட்ட சாரிகளைத் தேடி ஓடுவதை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக இந்தப் பேய்கள் கிராமத்துப் பெண்களையே பிடித்து ஆடச் செய்கின்றன. இதற்கு என்ன காரணம், நாம் சிந்திப்பதில்லை.

இளம் பெண்களின் மனதில் ஏற்படக்கூடிய உணர்ச்சிப் பிரளயத்தின் காரண மாகத்தான் இந்தப்பேய் ஆட்டம் ஏற்படுகிறது என்று ஒரு கருத்து உண்டு.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனம் உண்டு. இந்த மனம் உணர்ச்சி களைத்தான் உற்பத்தி செய்யும். உயிருள்ள மனிதனை ஆட்டிப்படைக்கும்.

தீவிரமான சிந்தனை, மன அழுத்தம், அதிர்ச்சியான சம்பவங்கள், பகைமை உணர்ச்சி, பயம், பயம் சார்ந்த எண்ணங்கள், கோழைத்தனம், வெட்கம், துன்பச் சூழல்கள், சோர்வு மனப்பான்மை, ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள், நோயைப் பற்றிய அச்சம், தனிமை வாழ்க்கை, உணர்ச்சிப் போராட்டங்கள், உணர்ச்சியை அடக்குதல், பாலியல் ஏமாற்றங்கள், குடும்பப் பிரச்சினைகள், மன வாழ்க்கையில் சிக்கல், ஆண் பெண் உறவில் விரிசல், கெட்ட சகவாசம், தீய அறிவுரைகள், வேலையின்மை, அதிர்ச்சியான தகவல்கள் இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் மனதினை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது.

இத்தனை உணர்ச்சிகளையும் எதிர்த்துச் சமாளிக்கும் ஆற்றல் மன வலிமை யுள்ள மனதினால் மட்டுமே முடியும். மன உணர்ச்சியின் பாதிப்பினால் குடல் புண்கள், வயிற்றுவலி, பேதி, மலச் சிக்கல், உடற்பருமன், பசியின்மை, இதய நோய்கள், ரத்த அழுத்த நோய், ஆண்மைக்குறைவு, கீல்வாதநோய், முதுகுவலி, சுவாசமண்டல நோய்கள், தோல் நோய்கள், பெண்களுக்குப் பாலுணர்வுக் குறைபாடுகள், மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் இவை போன்ற பல நோய்கள் உண்டாகும்.

உடலில் நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமான மன உணர்ச்சியிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொருவரும் மனோதிடமாக இருக்கவேண்டும். சிறு விஷயங்களைக்கூட பெரிதாக எண்ணி மனக்குழப்பம் அடையக்கூடாது. மனம் தெளிவாக இருக்க வேண்டும். எதையும் எளிதாக நினைக்க வேண்டும். ஒவ்வொருவரும் மன வலிமை பெறவேண்டும். மனவலிமை உள்ள வர்களுக்கே நோயின் கடுமை தெரிவதில்லை. கடுமை தெரிந்தாலும் வெளியில் தெரிவதே இல்லை.

மனவலிமையே உடல் வலிமை என்பதை உணரவேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 7:58 am

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக