ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

+6
mohan-தாஸ்
ரிபாஸ்
சம்சுதீன்
அப்புகுட்டி
ரமீஸ்
sivag
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 Empty இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by sivag Wed May 19, 2010 10:04 pm

First topic message reminder :

காத்து நின்று கால்கள்
வேர்விட்டன...
பார்த்து நின்று கண்கள்
நீர்விட்டன....

உன்னையன்றி வேறைத்தொட
விருப்பமின்றி விரல்கள்
விரதமிருக்கின்றன..!
என் தேகமும் படாமல்
விலகியிருக்கின்றன..!

நீ வந்தால் ஒளிந்துகொள்ள
நிலா கருமேகத்தை
விலகாதிருக்க வேண்டுகிறது..!

இருட்டு இவ்விட‌த்தை
போர்த்துமுன்வ‌ரை,
வண்ணத்துபூச்சிகளெல்லாம்
வந்து வந்து விசாரித்துப் போயின
வரவில்லையா பூ என்று..!

செடி உதறிய பூக்களெல்லாம்
பாதையில் சிதறி
பார்த்திருக்கின்றன உன்
பாதம் தாங்க..!

இர‌வை விரும்பா
குயில்களெல்லாம் கூட‌,
குரல் பயிற்சி செய்து
கூடியிருக்கின்றன
வெகு நேரமாய்,
நீ வந்ததும் வாழ்த்துபாட..!

நீ வருவாய் அருகே அமர்வாயென
அவ்விடம் சுத்தம் செய்தேன்
உன் கொலுசொலி மட்டும் கேட்க வேண்டி
மற்ற சத்தம் தவிர்த்தேன்!

வின்மீன்கள் ஒளியின்றி ஒளிந்திருக்கின்றன...நீ
வந்ததும் ஒளி பெற்று வெளிவர!
தென்றலும் காதில் கிசுகிசுத்து கேட்கிறது...
குளிர் குறைகிறதே..குளிரூட்ட‌
வருவாளா அவளென்று!

வரச்சொல்லிவிட்டு வராதிருக்காமல்
வந்தொரு பார்வை தந்துவிடு!

விடியல் விரைந்து வருகிறது...
பகலில் நிலா வரும் பதிவில்லை
கேட்கும் இவைகளுக்கு
என்னிடம் பதிலில்லை...
இரவு முடிவதற்குள் வந்துவிடு
sivag
sivag
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Back to top Go down


இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by சிவா Thu May 20, 2010 5:29 pm

முதல் பதிவே முத்தான கவிதையாகப் பதிந்து அன்பு மனங்களில் குடிபுகுந்துவிட்டீர்கள் சிவாஜி!


இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by sivag Thu May 20, 2010 5:31 pm

மிக்க நன்றி மோகன்தாஸ்.
sivag
sivag
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by sivag Thu May 20, 2010 5:34 pm

உங்கள் அன்பானப் பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சிவா அவர்களே.
sivag
sivag
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by எஸ்.எம். மபாஸ் Thu May 20, 2010 5:36 pm

அருமை அருமை... உள்ளம் கவர்ந்த வரிகள்... இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 154550




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by சிவா Thu May 20, 2010 5:39 pm

sivag wrote:உங்கள் அன்பானப் பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சிவா அவர்களே.

இது சிவாவிற்கும் சிவாவிற்கும் உள்ள பெயர்ப் பொருத்தத்தினால் வந்த அன்பு!!! இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 359383


இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by எஸ்.எம். மபாஸ் Thu May 20, 2010 5:41 pm

சிவா wrote:
sivag wrote:உங்கள் அன்பானப் பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சிவா அவர்களே.

இது சிவாவிற்கும் சிவாவிற்கும் உள்ள பெயர்ப் பொருத்தத்தினால் வந்த அன்பு!!! இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 359383
ஆஹா...... இது சரி வராதே.... யாருக்காச்சும் ஒருத்தர் பெயர....... மாற்றனுமே.




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by நிலாசகி Thu May 20, 2010 5:41 pm

அருமை....வாழ்த்துக்கள்


தீதும் நன்றும் பிறர் தர வாரா இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by முபிஸ் Thu May 20, 2010 5:44 pm

அருமை...தொடருங்கள்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by சிவா Thu May 20, 2010 5:47 pm

எஸ்.எம். மபாஸ் wrote:
சிவா wrote:
sivag wrote:உங்கள் அன்பானப் பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சிவா அவர்களே.

இது சிவாவிற்கும் சிவாவிற்கும் உள்ள பெயர்ப் பொருத்தத்தினால் வந்த அன்பு!!! இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 359383
ஆஹா...... இது சரி வராதே.... யாருக்காச்சும் ஒருத்தர் பெயர....... மாற்றனுமே.


ஏன்...ஏன்...ஏன்... இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 211781


இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by எஸ்.எம். மபாஸ் Thu May 20, 2010 5:49 pm

சிவா wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:
சிவா wrote:
sivag wrote:உங்கள் அன்பானப் பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சிவா அவர்களே.

இது சிவாவிற்கும் சிவாவிற்கும் உள்ள பெயர்ப் பொருத்தத்தினால் வந்த அன்பு!!! இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 359383
ஆஹா...... இது சரி வராதே.... யாருக்காச்சும் ஒருத்தர் பெயர....... மாற்றனுமே.


ஏன்...ஏன்...ஏன்... இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 211781
அய்யோ...... இது வரைக்கும் ஒரே ஒரு இம்சைதான் இருந்தது என்று கொஞ்சம் சந்தோசம் இருந்தது இப்போ கூட இன்னொன்றா போச்சிடா.... இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 230655 இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 230655




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! - Page 2 Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum